Wednesday, August 22, 2012

16-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

16-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (32) வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடக திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards.

நிகழ்ச்சி நிரல்

Aug- 18 (Saturday)

·    Lifetime Achievement Award: Dr. கணேஷ் K மணி (மருத்துவத்தில் சிறந்த பணி)

·     ரீ(ல்) யல் எஸ்டேட் : வேதம் புதிது கண்ணன் கதை வசனத்தில் 'TV' வரதராஜன் குழுவினரின் நகைச்சுவை நாடகம்

Aug- 19 (Sunday)

·      Avvai Athiyaman Friendship Award: தில்லி தமிழ் இரயில் பயணிகள் அமைப்பு (ரயில் சேவைக்கான சிறப்பு விருது)  

·     என்று தணியும் இந்த சுதந்திர தாகம்: திரு.சோ அவர்களின் கதை வசனத்தில் TV' வரதராஜன் குழுவினரின் நகைச்சுவை நையாண்டி நாடகம்.

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).  

Avvai Tamil Sangam would like to convey its sincere thanks to Joy Alukkas for its support during Kodaivizha - Drama Festival 2012 Aug18-19, 2012, 6 PM, KRIBHCO Auditorium, Sector 1 Noida

Advertisement
Maximum Trust, Maximum Purity, maximum Returns on Investments - Only with Joyalukkas, the World's favourite Jeweler.
Easy GOLD Schemes with 15 month and 24 month saving options. Bonus and Gifts. Investments can start from Rs.500 up to a maximum of Rs.5000.

For more info
Delhi: Karolbagh, bank Street, Ph: 011 28721916
Gurgaon: Gold Souk, Sushant Lok, Ph: 0124-2577455
visit  
http://www.joyalukkasindia.com/Default.aspx

இன்றைய பொன்மொழி

தவறு செய்துவிட்டோம் என்று தெரிந்ததும் அதை ஒப்புக் கொள்ள வெட்கப்படாதே!

குறளும் பொருளும் - 1236

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து.

Translation:

grieve, 'tis pain to me to hear him cruel chid,

Because the armlet from my wasted arm has slid.

பொருள்:

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

Explanation:

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்தது என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஒருபுறம் இனிப்பு ஒரு புறம் குண்டு இதுபாக்.,ஸ்டைல் யாஹூ! 

பிரதமரின் சுதந்திர தின பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது... மாலை மலர்

"டெசோ' தீர்மானங்கள் ஐ.நா., சபைக்கு பறந்தன! தினமலர் 

சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடந்தது விலாஸ்ராவ் ... தினத் தந்தி 

சிறுவாணி ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்ட கேரள ... தினத் தந்தி – 

மணிப்பூரில் 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன தினத் தந்தி 

பாகிஸ்தான் ஜெயிலில் இருக்கும் சரப்ஜித்சிங் ... தினத் தந்தி 

அணு ஆயுதங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றும் அபாயம் ... மாலை மலர்

அமெரிக்காவை புறக்கணித்த ஈரான் நியூஸ்ஒநியூஸ்

குஜராத்தில் குட்காவுக்கு தடை: மோடி தினமலர் 

நம்பர் ஒன் இடம் யாருக்கு? இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா கடைசி ... தினத் தந்தி 

நியூசிலாந்து தொடருக்காக பயிற்சியை துவக்கினார் சச்சின் யாஹூ!

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

17-8-2012 6:30 PM

Delhi Tamil Sangam

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

Delhi Muthamil peravai

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

"R(E)AL Estate"

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

19th August, 2012, 4.15 P.M onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam, R.K. Puram, New Delhi

The centenary year of sri madurai mani iyer Padma Bhushan & Sangita Kalanidhi Sri T.V.Sankaranarayanan & party – Vocal

Shanmukhananda Sangeetha Sabha (Regd)

Delhi Tamil Sangam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Tuesday, August 21, 2012

15-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

15-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (31) புதன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடக திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).  

SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) – Free Diabetics and BP camp at Trilokpuri –

Venue: Sri vinayagar temple, Block 22, Trilokpuri  Time: 10am to 1pm

Diagnostic support by: Dr.Gene Health and Wellness. Contact : Dr.Valavan - 9312309186

Avvai Tamil Sangam would like to convey its sincere thanks to Joy Alukkas for its support during Kodaivizha - Drama Festival 2012 Aug18-19, 2012, 6 PM, KRIBHCO Auditorium, Sector 1 Noida

Advertisement
Maximum Trust, Maximum Purity, maximum Returns on Investments - Only with Joyalukkas, the World's favourite Jeweler.
Easy GOLD Schemes with 15 month and 24 month saving options. Bonus and Gifts. Investments can start from Rs.500 up to a maximum of Rs.5000.

For more info
Delhi: Karolbagh, bank Street, Ph: 011 28721916
Gurgaon: Gold Souk, Sushant Lok, Ph: 0124-2577455
visit  
http://www.joyalukkasindia.com/Default.aspx

இன்றைய பொன்மொழி

இலட்சியமில்லாத மனிதன் திசை காட்டும் கருவி இல்லாத கப்பலுக்கு ஒப்பாவான்.

குறளும் பொருளும் - 1235

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

Translation:

These wasted arms, the bracelet with their wonted beauty gone,

The cruelty declare of that most cruel one.

பொருள்:

வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

Explanation:

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

உங்களுக்குத் தெரியுமா?

உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சுதந்திர தினம்: தலைவர்கள் வாழ்த்து தினமணி –

விலாஸ்ராவ் தேஷ்முக் மரணம்: தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் ... தினத் தந்தி 

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ் தினத் தந்தி 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று திரும்பிய இந்தியர்களுக்கு ... தினத் தந்தி 

ஆக.,15 தேசிய விடுமுறை தினமல்ல அரசு அறிவிப்பு யாஹூ! 

மக்கள் எழுச்சியே தமிழர்க்கு பாதுகாப்பினைத் தரும்- பதிவு! 

காஷ்மீரில் இன்று திடீர் நிலநடுக்கம் மாலை மலர் –

ரியோவில் ஒலிம்பிக் கொடி தினகரன் - 

பணவீக்கம் 6.87%ஆக குறைந்தது தினகரன் 

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ... தினத் தந்தி – 

லண்டன் ஒலிம்பிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி, முதன் முறையாக ... தாளம்

கிரிக்கெட் தொடரில் ஆடுவாரா உசேன் போல்ட் ஆடுவாரா? யாழ்  

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

15-8-2012

11:30 AM – 12:30 Noon

Noida Auditorium (Opp : Noida Authority, Sector 6)

National Integration songs.

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

15-8-2012

6.30 PM

Delhi Tamil Sangam

Violin Recital by

Kalaimamani Dr. M.Narmatha,

Delhi Tamil Sangam

Delhi Tamil Sangam

15-8-2012

Trilokpuri

Diabetics and BP camp

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

"R(E)AL Estate"

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

19th August, 2012, 4.15 P.M onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam, R.K. Puram, New Delhi

The centenary year of sri madurai mani iyer Padma Bhushan & Sangita Kalanidhi Sri T.V.Sankaranarayanan & party – Vocal

Shanmukhananda Sangeetha Sabha (Regd)

Delhi Tamil Sangam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

test

test

Monday, August 13, 2012

13-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

13-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (29),திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடக திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).  

SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இந்த நாடக விழாவை சிறப்பிக்க தோள் கொடுக்கும் Joyallukas -ன் தங்க சேமிப்பு திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இன்றைய பொன்மொழி

அளவில்லாத வேதனைகளைத் தாங்கிக் கொண்டு சாதனை படைகிறவன் தான் மேதை.

குறளும் பொருளும் - 1233

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.

Translation:

These withered arms, desertion's pangs abundantly display,

That swelled with joy on that glad nuptial day.

பொருள்:

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

Explanation:

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

உங்களுக்குத் தெரியுமா?

கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் துணை ஆறு எனப்படும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் ... தின பூமி 

இலங்கை தமிழர் பிரச்சினை தீர தனி ஈழம்தான் ஒரே தீர்வு `டெசோ ... தினத் தந்தி

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு தின பூ

அரசியல் கட்சியாக மாற்றும்முடிவு ஹசாரேவுடயதுதான்: கெஜ்ரிவால் தின பூமி

முதல்வரின் தனிப்பிரிவுக்கு புதிய வலைத்தளம் தின பூமி

கூடன்குளம் யுரேனியம் எரிபொருள் நிரப்பும்பணி இன்னும் ... தின பூமி

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பெரியபுரட்சி வெடிக்கும் ... தின பூ

ஹாக்கி: தங்கத்தை தக்கவைத்த ஜெர்மனி தினமணி 

ஆண்கள் கூடைப்பந்து 14-வது முறையாக அமெரிக்கா தங்கத்தை தட்டிச் .. தினத் தந்தி

மீண்டும் வரலாறு படைத்தார் போல்ட் தினமணி – 

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம் தின பூமி - 

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

"Pattasu" Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested in getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

14-8-2012

6.30 PM

Delhi Tamil Sangam

Vocal Recital dedicated to our mother land by GURUVAYOOR Dr.T.V.MANIKANDAN

Delhi Tamil Sangam

15-8-2012

6.30 PM

Delhi Tamil Sangam

Violin Recital by

Kalaimamani Dr. M.Narmatha,

Delhi Tamil Sangam

15-8-2012

Trilokpuri

Diabetics and BP camp

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

19th August, 2012, 4.15 P.M onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam, R.K. Puram, New Delhi

The centenary year of sri madurai mani iyer Padma Bhushan & Sangita Kalanidhi Sri T.V.Sankaranarayanan & party – Vocal

Shanmukhananda Sangeetha Sabha (Regd)

P. V. Subramanian (9811569564),

S. Krishnaswamy (9717019444/22620358)

S. Shankar (43098366), S. Rajaraman (26517637), S. Ganapathi (9818185722), V. Jayaraman (47503668), K. Gopalakrishnan (9810334985) and Delhi Tamil Sangam

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Sunday, August 12, 2012

Tamil Voice Over Artist required in Delhi.

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. the opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.
 
You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay.
 
rgds,
ATS