Monday, August 13, 2012

13-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

13-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (29),திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடக திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival - Aug-18th & 19th 2012, 6pm onwards

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station).  

SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

இந்த நாடக விழாவை சிறப்பிக்க தோள் கொடுக்கும் Joyallukas -ன் தங்க சேமிப்பு திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இன்றைய பொன்மொழி

அளவில்லாத வேதனைகளைத் தாங்கிக் கொண்டு சாதனை படைகிறவன் தான் மேதை.

குறளும் பொருளும் - 1233

காமத்துப்பால் கற்பியல் – உறுப்புநலனழிதல்

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.

Translation:

These withered arms, desertion's pangs abundantly display,

That swelled with joy on that glad nuptial day.

பொருள்:

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

Explanation:

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

உங்களுக்குத் தெரியுமா?

கடலில் கலக்காமல் நேரடியாக வேறொரு முதன்மை ஆறு அல்லது ஏரியில் கலக்கும் நீரோட்டம் துணை ஆறு எனப்படும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பாராளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் ... தின பூமி 

இலங்கை தமிழர் பிரச்சினை தீர தனி ஈழம்தான் ஒரே தீர்வு `டெசோ ... தினத் தந்தி

ஈரானில் இரட்டை நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு தின பூ

அரசியல் கட்சியாக மாற்றும்முடிவு ஹசாரேவுடயதுதான்: கெஜ்ரிவால் தின பூமி

முதல்வரின் தனிப்பிரிவுக்கு புதிய வலைத்தளம் தின பூமி

கூடன்குளம் யுரேனியம் எரிபொருள் நிரப்பும்பணி இன்னும் ... தின பூமி

கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பெரியபுரட்சி வெடிக்கும் ... தின பூ

ஹாக்கி: தங்கத்தை தக்கவைத்த ஜெர்மனி தினமணி 

ஆண்கள் கூடைப்பந்து 14-வது முறையாக அமெரிக்கா தங்கத்தை தட்டிச் .. தினத் தந்தி

மீண்டும் வரலாறு படைத்தார் போல்ட் தினமணி – 

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம் தின பூமி - 

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

வேலை வாய்ப்புகள்

Required English Communication faculty.

A new Government aided Engineering College, located in NCR, partly funded by Government of India and partly funded by Government of Uttar Pradesh, affiliated to Mahamaya Technical University requires one Professional English Communication faculty. The ideal candidate should be holding Post Graduate Degree in English Literature with NET qualification.  Should be able to handle software based professional communication classes for B Tech level students.  Salary would be as per AICTE norms.  

Please reply to : mvjnoida@gmail.com

"Pattasu" Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested in getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

14-8-2012

6.30 PM

Delhi Tamil Sangam

Vocal Recital dedicated to our mother land by GURUVAYOOR Dr.T.V.MANIKANDAN

Delhi Tamil Sangam

 

15-8-2012

6.30 PM

Delhi Tamil Sangam

Violin Recital by

Kalaimamani Dr. M.Narmatha,

Delhi Tamil Sangam

 

15-8-2012

Trilokpuri

Diabetics and BP camp

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

19th August, 2012, 4.15 P.M onwards

Thiruvalluvar Auditorium, Delhi Tamil Sangam, R.K. Puram, New Delhi

The centenary year of sri madurai mani iyer Padma Bhushan & Sangita Kalanidhi Sri T.V.Sankaranarayanan & party – Vocal

Shanmukhananda Sangeetha Sabha (Regd)

P. V. Subramanian (9811569564),

S. Krishnaswamy (9717019444/22620358)

S. Shankar (43098366), S. Rajaraman (26517637), S. Ganapathi (9818185722), V. Jayaraman (47503668), K. Gopalakrishnan (9810334985) and Delhi Tamil Sangam

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments: