Monday, April 5, 2010

Daily news letter 05-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 05,  பங்குனி – 22,  ரபியுல் ஆகிர் – 19

முக்கிய செய்திகள்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 60 கோடி இணைப்புகள் கொடுத்து சாதனை ... 

ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நாடு முழுவதும் உள்ள ...

சோமாலிய கொள்ளையர் கடத்திய 2-வது படகு விடுவிப்பு

நக்ஸல்களை ஒடுக்க ராணுவம் வராது: ப.சிதம்பரம்

காலாவதி, போலி மருந்து வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

ஆயிஷாவுடன் நடந்த திருமணம் செல்லாது: ஷோயப் மாலிக்

ஈராக்கில் 3 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் பலி

பஞ்சாப் வெற்றி 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1792

அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

1804

முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.

1930

மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.

1955

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.

1998

அக்காஷி-கைக்கியோ பாலம், உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

பிறப்புகள்

1933

க.கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (இ. 1982)

இறப்புகள்

1992

சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனம் வோல் மார்ட் நிறுவனர் (பி. 1918)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

589

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.

otRReR RuNarAmai aaLka udanmUvar

soRtRokka thaeRap padum

One spy must not another see: contrive it so;

And things by three confirmed as truth you know.

பொருள்

Meaning

ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.

இன்றைய பொன்மொழி

கருணையைக் கைவிடாதவர்கள் எந்நாளும் கைவிடப்பட மாட்டார்கள்.

இன்றைய சொல்

Today's Word

ஏகசிந்தை (பெ).

Ekachin-thai

பொருள்

Meaning

1.     சிதறாத சிந்தனை(sithaRAtha sin-thanai)

2.     ஒத்தமனம் (othamanam)

1.     Singleness of purpose

2.     Undivided attention

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Saturday, April 3, 2010

Daily news letter 03-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 03,  பங்குனி – 20,  ரபியுல் ஆகிர் – 17

முக்கிய செய்திகள்

அகதி அந்தஸ்து கோரியோரில் எட்டு இலங்கையருக்கு அவுஸ்ரேலிய விசா 

அணு உலை விபத்து மசோதா: இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி

தமிழ்நாடு, புதுச்சேரியில் லாரி ஸ்டிரைக் வாபஸ் 

தீவிரவாதிகள் தாக்குதல் காஷ்மீரில் ரெயில் பாதை குண்டு வைத்து ... 

அடுத்த மாத இறுதிக்குள் சென்னையில் தமிழில் பெயர் பலகைகள் ... 

ராணுவ வீரர்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்தாதீர்கள்: உச்ச ... 

`சஸ்பெண்டு' இன்ஸ்பெக்டர் வீட்டில் அதிரடி சோதனை 

95 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பட்டதாரி ஆசிரியர் பணி நியமன... 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1948

தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.

1973

உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.

பிறப்புகள்

1955

ஹரிஹரன், இந்தியத் திரைப்பட மற்றும் கசல் பாடகர்

1973

பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குநர்

இறப்புகள்

1680

சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1630)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

588

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

otRRotRRith than-tha poruLaiyum matRRumOur

otRRinAl otRRik koLal.

Spying by spies, the things they tell

To test by other spies is well.

பொருள்

Meaning

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

இன்றைய பொன்மொழி

ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து, எல்லோரையும் நம்புவது பேராபத்து.

இன்றைய சொல்

Today's Word

ஏக்கெறி(வி).

EkkeRi

பொருள்

Meaning

1.     அச்சமுறு(virumpu, vizai)

1.     Be frightened

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Friday, April 2, 2010

Daily news letter 02-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 02,  பங்குனி – 19,  ரபியுல் ஆகிர் – 16

இன்று: புனித வெள்ளி நாள் மற்றும் உலக சிறுவர் நூல் நாள்: சிறுவர் சிறுமியருக்கு, சிறு வயது முதலே புத்தகங்கள் மீதான ஆர்வத்தை உண்டாக்கவும்,சிறுவர் சிறுமியருக்கான தனித்துவம் வாய்ந்த வகையிலான புத்தகங்களின் எண்ணிக்கையை பெருக்குவதுமே இந்நாளின் மிக முக்கியமான நோக்கம்

முக்கிய செய்திகள்

6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும்

ஹைதராபாதில் ஒரு லிட்டர் பால் ரூ.100 

இந்தியன் வங்கியின் புதிய தலைவர் டி.எம். பாசின்

பாகிஸ்தானுக்காக சானியா மிர்சா விளையாடுவார்?'

என் உத்தரவின் பேரில் தான், மாஸ்கோ தாக்குதல் நடந்தது செசன்யா ...

சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்துக்கு இனி தினசரி அடிப்படையில் ... 

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: அழகிரி

சீனாவில், ஆற்றில் செத்து மிதந்த 21 பெண் குழந்தைகளின் உடல்கள் ..

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1902

ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.

1972

நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.

1975

வியட்நாம் போர்: குவாங் காய் மாநிலத்தினுள் வடக்கு வியட்நாம் படைகள் முன்னேறியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அம்மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தனர்.

1975

கனடா, டொரொண்டோவில் சி.என் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 553.33 மீட்டர் உயரமான இக்கோபுரம் உலகில் மிக உயரமானதாகும்.

1984

ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

பிறப்புகள்

1881

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்.

இறப்புகள்

2006

பி. வி. பார்த்தசாரதி, குமுதம் இதழ் நிறுவனர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.21

ஒற்றாடல் – உளவு அறிதல்

(otRAdal – uLavu aRithal)

2.1.21

Scouting Intelligence(Espionage)

Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord.

587

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

maRain-thavai kaetkavatR RAki aRin-thavai

aiyappAdu illathae otRRu

A spy must search each hidden matter out,

And full report must render, free from doubt.

பொருள்

Meaning

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

இன்றைய பொன்மொழி

புகழை வெறுக்கத் தெறிந்து கொள்.. காரணம் தீமையை வளர்ப்பவை புகழ் மொழிகள் தான்

இன்றைய சொல்

Today's Word

ஏக்கறு (வி).

EkkaRu

பொருள்

Meaning

1.     விரும்பு, விழை (virumpu, vizai)

1.     Desire, wish