Tuesday, February 16, 2010

Daily news letter 16-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 16,  மாசி – 4,  ரபியூலவல் – 1

முக்கிய செய்திகள்

கார் பந்தயம்: அஸ்வின் சுந்தர் முதலிடம்

பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த பணவீக்கம்

தென்னாபிரிக்க அணி சரிந்தது இந்திய அணி வலுவான நிலையில்

பாகிஸ்தான், சீனாவுடனான நேருவின் வெளிநாட்டு கொள்கையை குறை ...

எம்.பி.,பதவியை ராஜினாமா செய்ய சந்திரசேகர ராவ், விஜயசாந்தி முடிவு?

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ

6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்துக்கொலை

புனே குண்டு வெடிப்புத் தொடர்பில் உளவுத் துறையைக் குறைகூற ...

வைகை அணை அருகே 2 லாரிகள் மோதல்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1937

 வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

1961

 எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005

 கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

இறப்புகள்

1944

தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி (பி. 1870)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

iRaikAkkum vaiyakam ellAm avanai

miRaikAkkum mutAch seyin.

The king all the whole realm of earth protects;

And justice guards the king who right respects.

பொருள்

Meaning

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.

இன்றைய பொன்மொழி

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல்.

இன்றைய சொல்

Today's Word

எழாநிலை (வி.)

EzhAn-ilai

பொருள்

Meaning

1.     யானை கட்டும் கூடம்

1.     Stable for elephants

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Monday, February 15, 2010

Daily news letter 15-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 15,  மாசி – 3,  ஸபர் – 30

முக்கிய செய்திகள்

சர்வதேச கார் பந்தயம் சென்னை வீரர் அஸ்வின் சுந்தர் `சாம்பியன்'

குஜராத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட 200 கிலோ வெடிபொருள் ...

15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

வராக்கடன்களை வசூலிக்க தனி நபர்களை பயன்படுத்தக் கூடாது தனியார் ...

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்

பெட்ரோல் விலை உயர்வு இப்போது இல்லை : மத்திய ​ அரசு முடிவு

சுகமான ரெயில் பயணத்திற்கு என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்...

ஆப்கானிஸ்தானில் 35 தலீபான்கள் பலி ராணுவ நடவடிக்கையில்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1920

 யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.

1946

 ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1950

 சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

2005

 யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1564

கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

546

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

vaelanRu venRi tharuvathu mannavan

kOlathuvung kOdA thenin.

Not lance gives kings the victory,

But sceptre swayed with equity.

பொருள்

Meaning

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.

இன்றைய பொன்மொழி

நீங்கள் உங்கள் நினைப்புகளை ஒழுங்குபடுத்துங்கள் வாழ்க்கை ஒழுங்காகி விடும்.

இன்றைய சொல்

Today's Word

எழல் (வி.)

Ezhal

பொருள்

Meaning

1.     களிப்புணர்ச்சி (kaLippuNarcchi)

2.     புறப்படுதல் (puRappaduthal)

3.     தோன்றுதல், உதித்தல்

(thOnRuthal, uthiththal)

1.     Elation, ecstasy

2.     Starting, departure

3.     Originating, emanating.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Sunday, February 14, 2010

Daily news letter 14-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 14,  மாசி – 2,  ஸபர் – 29

முக்கிய செய்திகள்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயங்கரம் துப்பாக்கியால் சுட்டதில் ...

தங்கபாலு அறிக்கை: திமுக-காங். கூட்டணியைபிரிக்கும் சூழ்ச்சி ...

புனே ஓஷோ ஆசிரமம் அருகே பேக்கரியில் குண்டுவெடிப்பு: 10 பேர் ...

ரவீந்திர ஜடேஜாவுக்கு 1 ஆண்டு தடை ஐ.பி.எல். நிர்வாக குழு முடிவு

டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம்

இந்திரா கொலையாளிகள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு நியூசி ...

டெல்லி பேச்சில் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவோம் பாகிஸ்தான் ...

திருமணத்தை நிறுத்த சதியா முக்கிய கட்டிடங்களுக்கு வெடிகுண்டு ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1483

ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் பிறப்பு (இ. 1530)

1779

ஹவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டான்.

1876

எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.

1918

சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

1924

ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1946

ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1961

103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1966

அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1989

யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.

1989

சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.

1998

கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.

2000

நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

545

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

iyalpulik kOlOchchum mannavan n-Atta

peyalum viLaiyulum thokku.

Where king, who righteous laws regards, the sceptre wields,

There fall the showers, there rich abundance crowns the fields.

பொருள்

Meaning

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

இன்றைய பொன்மொழி

அவசரப்பட்டு செயல்படுவது வேறு; விரைந்து செயல்படுவது வேறு.

இன்றைய சொல்

Today's Word

எவ்வு (வி.)

evvu

பொருள்

Meaning

1.     எம்பு, எழும்பு (embu, ezumbu)

2.     செலுத்து (seluthu)

1.     rise, spring up, stretch (oneself to reach sth)

2.     discharge (as a missile or an arrow)