Thursday, November 1, 2012

01-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

01-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௧௬(16)வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere. 
Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.

For Prices & Further Details Contact  N.Sundaram,VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.

Nanbarkale,

Deepavali Sweets and Karams: Regular pack order is closed now. Thanks for supporting the initiative.

Avvai Tamil Sangam plans a spl. combo pack (easy to distribute pack) option for our Daily news letter readers at Rs.75/-  as an introductory offer. This pack will contain 2 sweets and 2 karams. Place your order by tomorrow at avvaitamilsangam@gmail.com (this will be additional to the regular order)

Deepavali Crackers discount sale till 5th Nov 2012

Crackers can be purchased from Standard Fireworks shop at Kotla Mubarak pur Directly with an additional discount of 10% to the already discounted price on MRP till 5th Nov. You can contact 011-24646185 - Standard Fire works shop in Kotla Mubarak Pur to get the address of the shop for purchase. Price list of main crackers enclosed. Price for fancy crackers will be available at the shop.

நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1300 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 30 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

Explanation:

அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

குறளும் பொருளும் – 1304

காமத்துப்பால் கற்பியல் – புலவி

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

Translation:

To use no kind conciliating art when lover grieves,

Is cutting out the root of tender winding plant that droops.

பொருள்:

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

Explanation:

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.  

உங்களுக்குத் தெரியுமா?

323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடைய ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் இந்தியாவிலுள்ள மிக உயரமான கோபுரம் ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பத்திரிகையாளர் மீது தாக்குதல்: தேமுதிக எம்.எல்.ஏ. கைது - தினமணி 

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால் மீண்டும் போராட்டம் ... - தினமலர் 

பஸ் போக்குவரத்து நிறுத்தம் புதுகை மக்கள் கடும் அவதி - தினமலர் 

கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை: ரிலையன்ஸ் - மாலை மலர் 

அமெரிக்க ரயில் சுரங்கங்களில் வெள்ளம்: போக்குவரத்து சீராக 10 ... - தினமலர் 

அதே இடம், அதே நேரத்தில் மீண்டும் வீசப்பட்ட பெட்ரோல் ... - தினமலர் 

700 மெகாவாட் மின்னுற்பத்தி குறைந்தது - தினமணி 

பாகிஸ்தான் அணி இந்தியா செல்கிறது - தினக்குரல் 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு சகாரா நிறுவனம் 14 கிலோ ... - மாலை மலர்         

Competitions

Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085 latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

03/11//2012 Sat - 4 PM

 

B-10 Shiv Mandhir

Sector 34

Noida

NamaSankeerthanam by "KALYANI MARGABANDHU & GROUP"

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Badri V    9312590372

Suresh S   9811933299

04/11/2012

6.00 AM – 12.30 PM

Sree Radha Krishna Mandir, Vaishali

Sree Vishnu / Lalitha Sahasranama Laksharchana

Vaishali Sahasranama sabha

N.Ayyappan

Mob: 9910109376

Srinivasan

Mob: 8447598849

04/11/2012

5:30 P.M onwards

Sri Ramana Kendra, 8, Institutional Area Lodi Road, New Delhi

5:30 P.M. to 6:30 PM

Carnatic songs recital by

Kumari Aishwarya Lakshmi 6:30 P.M. to 7:30 PM

CD– Release Programme

"enChanting Saraswati"

The programme is followed by dinner

Giri Trading Agency (P) Ltd. "For Indian Culture and Tradition" & Sri Hayagriva (Delhi)

Tel: 8826784025

9818113827

 

14/11/2012

4 DAYS Pilgrimage to Chitrakoot & back

Leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Suresh S  

Mob: 9811933299

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: