குறளும் பொருளும் - 1088 காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல் ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. Translation: Ah! woe is me! my might, That awed my foemen in the fight, By lustre of that beaming brow Borne down, lies broken now!. பொருள்: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே. Explanation: On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield. உங்களுக்குத் தெரியுமா? செஞ்சந்தனம் உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது. நல்லது மட்டும்... மனிதனாய்ப் பிறந்தவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாம் பொதுவாக நினைக்கின்றோம். மனிதன் தன் சந்தோஷத்தைத் தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்பதே வாழ்வின் அடிப்படை. சந்தோஷம் நம் பிறப்புரிமை என்று நாம் நம்புவது உண்மையன்று. உழைப்பே நமக்குப் பிறப்புரிமை. பிறந்தவன் உழைக்க வேண்டும் என்பதே வாழ்வின் சட்டம். பிறந்தவன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நாமே வைத்துக்கொள்கிறோம். நம்மைச் சுற்றி... Sunaad cordiallyinvites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road, 09th Feb. 0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan; 0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani. 10th Feb. 0700PM Carnatic vocal byPadmabhushan TV Sankaranarayanan & Party Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment