குறளும் பொருளும் - 1090 காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல் உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. Translation: The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine; But love hath rare felicity For those that only see!. பொருள்: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே. Explanation: Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at. உங்களுக்குத் தெரியுமா? தென்னாட்டுப் போர்க்களங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்ற போர் வரலாறுகளை விளக்கும் புத்தகம். முகநூல் நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள் கருப்பு வெள்ளையில் உன்கண்கள் ... அதில் நான் காண்பெதெல்லாம் கலர் கலராய் கனவுகள் BOOK Launch Rain Tree, an imprint of Rupa Publications cordially invites you to the launch of Voice of the Veena-S Balachander A Biography by Vikram Sampath The book will be released by Dr. Shashi Tharoor, Guests of Honour: Smt Prathibha Prahlad, Mr.Jawhar Sircar on Wednesday, 8th February 2012, at 18:30 hrs at India International Centre, Seminar Hall 2 and 3, 40 Max Mueller Marg, New Delhi - 110003 RSVP: Kanika Kalra: 08800998773 House required on Rent Looking for a one bedroom / twobed room (1BHK or 2BHK) rented accommodation near Sector 40 area. Would like toshift from February 2nd week. Contact Number: 9717222579, Sundar. நம்மைச் சுற்றி... Sunaad cordiallyinvites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road, 09th Feb. 0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan; 0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani. 10th Feb. 0700PM Carnatic vocal byPadmabhushan TV Sankaranarayanan & Party Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment