குறளும் பொருளும் - 1089 காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல் பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து. Translation: Like tender fawn's her eye; Clothed on is she with modesty; What added beauty can be lent; By alien ornament? பொருள்: பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?. Explanation: Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?. உங்களுக்குத் தெரியுமா? நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவிற்கு பிரான்ஸ் 1886ஆம் ஆண்டு வழங்கிய அன்பளிப்பாகும். நன்றி: முகநூல் நண்பர்கள்
நம்மைச் சுற்றி... Sunaad cordially invites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road, 09th Feb. 0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan; 0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani. 10th Feb. 0700PM Carnatic vocal byPadmabhushan TV Sankaranarayanan & Party Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment