Wednesday, December 5, 2012

05-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

05-12-2012 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௨௦(20) புதன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

பொன்மொழி:உன் பொறாமையால் மற்றவர்கள் தாழ்வதில்லை, நீதான் தாழ்வாய்.

அன்பர்களே, தினம் ஒரு  குறள்  எனும் செய்தி மடலை தொடர்ந்து அளிக்க எங்களுக்கு பேராதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இம்முயற்சி பற்றிய உங்கள் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம்.

தினம் ஒரு குறள்  என கடந்த 1330 நாட்களாக, "குறளும்  பொருளும்"  மற்றும் செய்திகளையும் தாங்கி மின் அஞ்சல் மூலம்  நம்மிடயே இருக்கும் ஒரு  நீண்ட தொடர்பு இனி "நாளொரு நாலடி" எனத் தொடரும்.  குறளுக்கு  அடுத்து என்ன? என்ற கேள்விக்கு  பலர் அனுப்பியிருந்த பதில் "நாலும்  ரெண்டும் சொல்லுக்குறுதி" எனவே குறளுக்குப்  பின் நாலடியார் பற்றி தெரிவிப்பது தகுந்தது என, இன்று முதல், உங்களுக்காக ஒரு புதிய செய்த மடல் "நாளொரு நாலடி".

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

நாளொரு நாலடி - 3

அறத்துப்பால்துறவற இயல்– செல்வம் நிலையாமை

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை

வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட

மனையாளை மாற்றார் கொள.

Translation:

Mighty warriors fall.

பொருள்:

யானையின் பிடரியிலே அமர்ந்து எல்லாரும் காணுமாறு குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராகச் சென்ற அரசர்களும், தீவினை கெடுப்பதனால், முன்னிருந்த நிலையினின்றும் வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்துகொண்டு போக, வறுமையில் வீழ்வர். (நல்வினை போய், தீவினை வருமானால் அரசரும் தாழ்வடைவர். எனவே, செல்வம் உள்ளபோதே அறம் செய்க என்பதாம்.)

Explanation:

Those who rode resplendent forth on the neck of an elephant, beneath the state umbrella's shade, as the leaders of the host, when 'other deeds' destroy, shall change and fall, while foes lead away their wives as captives.

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

எருத்தம் பிடரி, back of the neck

சேனை படை, an army

உங்களுக்குத் தெரியுமா?

கணினிகள் சில வினாடிகளில் மில்லியன் கணக்கில் வித்தியாசமான பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்து விடுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். ஆனால் நம் மூளை கம்ப்யூட்டரைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வேகம் கொண்டது. ஒவ்வொரு வினாடியும் உடலுக்கு மூளை பில்லியன் கணக்கில் சிறுசிறு சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மோடிக்கு விசா வழங்க எதிர்ப்பு! - யாஹூ!

குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை தினமணி

தண்ணீர் தர தொடர்ந்து மறுப்பு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா ...- தினகரன்

குறைந்த விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் தருவதாக வாக்குறுதி- தினகரன்

அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சிறு வணிகர்களுக்கு ... மாலை மலர்

அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத் தினமணி

செல்போனில் பேசினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் - தினமலர்

அன்னிய முதலீடு விவகாரத்தை அரசியலாக்குகிறது பாரதீய ஜனதா ... மாலை மலர்

 குறைந்த அதி சிறந்த- கீற்று 

சிரியா அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை-தின பூமி

புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கிவைத்தார் யுவராஜ் சிங். Inneram.com

யாழ். பல்கலை. மாணவர் மீதான சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு ...- nakkheeran publications

இந்திய ஒ-ம்பிக் சங்கம் சஸ்பெண்ட்: ஐஓசி நடவடிக்கை- தினமணி

லண்டன் கிளாசிக் செஸ்: 3ஆவது சுற்றிலும் ஆனந்த் டிரா தினமணி

உரிக்காமலே கண்ணீர் வருகிறது: சிறிய வெங்காயம் விலை கிலோ ரூ ... மாலை மலர்

அமெரிக்காவில் நிலநடுக்கம் : வீடுகள் குலுங்கியது-சென்னை ஆன்லைன்

ஒலிம்பிக் சாம்பியனிடம் போராடி தோற்றது இந்தியா- தினகரன்

Flat for Sale / வீடு விற்பனைக்கு

2BHK Fully furnished flat for sale, 3rd floor (Ground plus Four), Telecom Society apartment, B Block, Behind Fortis Hospital, Sector 62, NOIDA Contact Number:  9971364343

The society has the below facilities: Swimming Pool, Gym, Community Hall to accommodate around 100 people, Water Treatment plant, Power backup, Dedicated Parking lot, Lift

மணமகன் / மணமகள் தேவை

·   Name : Harini Bhooma Bharatan, MBBS, DOB : 12/1/1990, Height : 5' 4"", Vada Kalai, Pusya Nakshatram Koundanya Gothram For any further information call.09840202599 / 9868275675

·   Name : Tara, chemical engineer from BITS Pilani, Rajasthan (2009) and MBA from  IIM Bangalore. (2012), wheatish complexion, height 5'4" and slim . Partner to be well qualified, up to 28 years, employed  in India, brought up outside Tamil Nadu having a cosmopolitan outlook.

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

06/12/12

6.30 PM to 8.30 PM

Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022

MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recital

By Ms. Sapna Attavar

(Disciple of Guru Smt. Kanaka Sudhakar)

 

9899445113 / 011-25072758

15/12/12

6.30 p.m to 9.00p.m.

Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

 

Temple Authorities

R.K. Vasan

8826655855

 

16/12/12

6.30 p.m. to 9.00p.m.

Mayur Kunj, East Delhi

Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon

Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi

Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m

Ganesh Temple, Mayur Vihar III, East Delhi

Temple Authorities

16/12/12

5-15 AM Onwards

Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb.

Sree Ayyappa Pooja Sastha Preethi

9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party.

Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb

9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813

15/12/12

 6 PM Onwards

Kendriya Vihar Community Centre, Sector 51, Noida

Sastha Preethi Celebrations

Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam.

 

16/12/12

6.00 AM Onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: