04-12-2012 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௧௯(19) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
பொன்மொழி:பிறர் எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள், உனக்கு சரி எனத் தெரிவதைச் செய்.
அன்பர்களே, தினம் ஒரு குறள் எனும் செய்தி மடலை தொடர்ந்து அளிக்க எங்களுக்கு பேராதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இம்முயற்சி பற்றிய உங்கள் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
தினம் ஒரு குறள் என கடந்த 1330 நாட்களாக, "குறளும் பொருளும்" மற்றும் செய்திகளையும் தாங்கி மின் அஞ்சல் மூலம் நம்மிடயே இருக்கும் ஒரு நீண்ட தொடர்பு இனி "நாளொரு நாலடி" எனத் தொடரும். குறளுக்கு அடுத்து என்ன? என்ற கேள்விக்கு பலர் அனுப்பியிருந்த பதில் "நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி" எனவே குறளுக்குப் பின் நாலடியார் பற்றி தெரிவிப்பது தகுந்தது என, இன்று முதல், உங்களுக்காக ஒரு புதிய செய்த மடல் "நாளொரு நாலடி".
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
நாளொரு நாலடி - 2
அறத்துப்பால்– துறவற இயல்– செல்வம் நிலையாமை
துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றெட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
Translation:
Wealth abides not, share it and enjoy
பொருள்:
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.
Explanation:
When you own ample wealth acquired by blameless means, with many sharing eat the grain that steers have trodden out! In centre poised prosperity stands with no man, but revolves like the wagon's wheel.
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்
சகடக்கால் வண்டிச் சக்கரம், a cart-wheel
பகடு நடந்த கூழ் , the rice trodden by the oxen
அகடு மேடு, mound
உங்களுக்குத் தெரியுமா?
பாண்டியர்
சேர, சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர்.இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.
பெயர்க்காரணம்
· பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
காற்றழுத்தத் தாழ்வு நீடிப்பு: வட கடலோர மாவட்டங்களில் கனமழை ... – தினமணி
பிரதான 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2500 கோடி வரிவிலக்கு-தின பூமி
எல்லை விவகாரம்: சீனாவிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ...- nakkheeran publications
காவிரி நீர் பங்கீடு வழக்கில் இழுபறி தொடர்கிறது இன்றும் விசாரணை - தினகரன்
நரேந்திர மோடியைப் பின்பற்றுங்கள்: மாநிலங்களுக்கு அத்வானி ... –தினமணி
நேரடி பண பரிமாற்ற திட்டம் பட்ஜெட்டில் அறிவித்ததுதான்- தினகரன்
ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்-தின பூமி
தோவாளை சந்தையில் மல்லிகை கிலோ ரூ.800- தினகரன்
மின் தேவை திடீரென அதிகரிப்பதால் கூடுதல் மின்வெட்டு-தினமலர்
ராகு கேது பெயர்ச்சி: காளகஸ்தி கோவிலில் ஒரே நாளில் 4 ஆயிரம் ... – மாலை மலர்
மத்திய அரசுக்கு ஆதரவா? மக்களவையில் தெரிவிப்போம்: முலாயம் ... – தினமணி
மேற்குவங்கத்தவர் பிச்சைக்காரர்கள் அல்ல: மத்திய அரசு மீது மம்தா ...- தினமலர்
தப்பியோடிய கடத்தல் கும்பலை பிடிக்க காடுகளில் தீவிர தேடுதல் ... – மாலை மலர்
கருணாநிதியின் "ஈழத் தமிழகம்"- தமிழீழத்துக்கு மாற்றா?.- Oneindia Tamil
பார்வையற்ற இந்திய இளைஞருக்கு உயர்பதவி: ஒபாமா வழங்கினார்-தின பூமி
உற்பத்தி வரி, சேவை வரியைக் குறைக்க அசோசேம் வலியுறுத்தல் - தினமணி
டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி- தினமணி
அடுத்த ஆண்டில் ஓய்வு பெறுவேன்:பூபதி – தினமலர்
ரஞ்சி கோப்பையில் முச்சதம்: தேசிய அணியில் மீண்டும் ... – மாலை மலர்
உலக செஸ் போட்டி : அனா உஷேனினா சாம்பியன்-சென்னை ஆன்லைன்
குத்துச்சண்டை வீரராக... இங்கிலாந்து கிரிக்கெட் மாஜி கேப்டன் ...- Oneindia Tamil
'கொல்கத்தா ஆடுகளம் தயார்- தினகரன்
Flat for Sale / வீடு விற்பனைக்கு
2BHK Fully furnished flat for sale, 3rd floor (Ground plus Four), Telecom Society apartment, B Block, Behind Fortis Hospital, Sector 62, NOIDA Contact Number: 9971364343
The society has the below facilities: Swimming Pool, Gym, Community Hall to accommodate around 100 people, Water Treatment plant, Power backup, Dedicated Parking lot, Lift
மணமகன் / மணமகள் தேவை
· Name : Harini Bhooma Bharatan, MBBS, DOB : 12/1/1990, Height : 5' 4"", Vada Kalai, Pusya Nakshatram Koundanya Gothram For any further information call.09840202599 / 9868275675
· Name : Tara, chemical engineer from BITS Pilani, Rajasthan (2009) and MBA from IIM Bangalore. (2012), wheatish complexion, height 5'4" and slim . Partner to be well qualified, up to 28 years, employed in India, brought up outside Tamil Nadu having a cosmopolitan outlook.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
06/12/126.30 PM to 8.30 PM | Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022 | MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recitalBy Ms. Sapna Attavar(Disciple of Guru Smt. Kanaka Sudhakar) |
| 9899445113 / 011-25072758 |
15/12/126.30 p.m to 9.00p.m. | Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
16/12/126.30 p.m. to 9.00p.m. | Mayur Kunj, East Delhi | Mayur Kunj Ayyappa Samiti | ||
23/12/1210.00 a.m. to 12noon | Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi | Sri Niketan Ayyappa Samiti | ||
25/12/126.30 p.m. to 9.00p.m | Ganesh Temple, Mayur Vihar III, East Delhi | Temple Authorities | ||
16/12/125-15 AM Onwards | Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb. | Sree Ayyappa Pooja Sastha Preethi9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party. | Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb | 9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813 |
15/12/126 PM Onwards | Kendriya Vihar Community Centre, Sector 51, Noida | Sastha Preethi Celebrations | Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam. |
|
16/12/126.00 AM Onwards |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment