07-12-2012 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam | |
அவ்வை தமிழ்ச் சங்கம் |
பொன்மொழி: எழும் போது தாங்க வருகின்றவரெல்லாம், விழும் போது தூக்க வருவதில்லை. |
நாளொரு நாலடி - 5 |
அறத்துப்பால் – துறவற இயல்– செல்வம் நிலையாமை பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் கொடுத்தாறு செல்லும் சுரம். |
தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும் |
துறக்கம்: சுவர்க்கம், Swerga or the Paradise of the inferior gods. கூற்றம்: எமன், yama the god of death. |
உங்களுக்குத் தெரியுமா? |
கிளீசு 581 ஜி (Gliese 581 g - extrasolar planet) · புவியை (EARTH) அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும் · இக்கோள் அதன் சூரியனில் இருந்து "உயிரினங்கள் வாழக்கூடிய" அளவு தூரத்தில் அமைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. · இதனால் திரவ நிலையில் உள்ள நீர் இங்கு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. · புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும் |
தினசரிகளில் முக்கியச் செய்திகள் |
உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் பட்டியலில் சோனியா, மன்மோகன்- தினமணி ஊழல்கள் மலிந்த நாடு இந்தியா! உலக அளவில் 94வது ரேங்க்!!- placed 94th of 176 ...- Oneindia Tamil கூடங்குளத்தில் மின் உற்பத்தி - Yahoo!- யாஹூ! காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கிறார் ஷெட்டர்- மாண்டியாவில் ...-தினமலர் எஃப்.டி.ஐ.: மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பு: மாயாவதி ...- தினமணி சட்டப் பேரவையின் வைர விழா: பிரதமர் வாழ்த்து கடிதம்-தின பூமி மகளை தொந்தரவு செய்த அரசியல் பிரமுகரை தட்டிக் கேட்ட போலீஸ் ...- தினமலர் கூடங்குளம் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் ... - தினமணி வருகின்றன அடுத்தாண்டு 5 கிரகணங்கள்-தினமலர் மாருதி கார் விலை உயர்கிறது- தினமலர் வைரம் ஏற்றுமதியில் ரூ.500 கோடி ஊழல்: கணக்கு தணிக்கைத்துறை ...- மாலை மலர் சிறை தண்டனையை எதிர்த்துஆந்திர தம்பதி மேல்முறையீடு-தினமலர் விசாரணையிலிருந்து ஷிராணி வெளிநடப்பு-பிபிசி பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 475 ஆக அதிகரிப்பு-மாலை மலர் வட கடலில் இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது: 5 பேர் பலி-நியூஸ்ஒநியூஸ் ஒலிம்பிக் சாசன விதியை பின்பற்றாதவரை இந்திய ஒலிம்பிக் சங்க ...- மாலை மலர் உலக குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 வெண்கலம்- தினமணி லண்டன் செஸ் கிளாசிக் தொடர்: பிரித்தானியா வீரருடன் ஆனந்த் ...-லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் அலெஸ்டீர் கூக் புதிய சாதனை : வலுவான நிலையில் இங்கிலாந்து- 4தமிழ்மீடியா |
Flat for Sale / வீடு விற்பனைக்கு |
2BHK Fully furnished flat for sale: |
மணமகன் / மணமகள் தேவை |
Harini Bhooma Bharatan, MBBS, DOB : 12/1/1990, Height : 5' 4"", Vada Kalai, Pusya Nakshatram Koundanya Gothram For any further information call.09840202599 / 9868275675 |
நம்மை சுற்றி | ||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact Nos |
08/12/12 3.00 PM | தில்லித் தமிழ்ச் சங்கம் | தில்லிகை கலை இலக்கியச் சந்திப்பு: 2012/10 · பழந்தமிழ் இலக்கியத்தில் பண்ணும் கூத்தும் முனைவர் எம். ஏ. சுசீலா, தமிழ்ப் பேராசிரியர் – பணிநிறைவு - 25 நி. · ஓவியத்துக்கான தேடலில் எனது பங்கு திரு. முத்துசாமி, ஓவியர் - 25 நி. · கலந்துரையாடல் 30 நி. | தில்லி இலக்கிய வட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் |
|
15/12/126.30 p.m to | Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities: | R.K. Vasan |
16/12/126.30 p.m. to 9.00p.m | Mayur Kunj, East Delhi | Mayur Kunj Ayyappa Samiti | ||
23/12/1210.00 a.m. to 12noon | Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi | Sri Niketan Ayyappa Samiti | ||
25/12/126.30 p.m. to 9.00p.m | Ganesh Temple, Mayur Vihar III, East Delhi | Temple Authorities | ||
16/12/125-15 AM | Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb | Sree Ayyappa Pooja Sastha Preethi | Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb | 9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813 |
15/12/126 PM Onwards, 16/12/126.00 AM Onwards | Kendriya Vihar Community Centre, Sector 51, Noida | Sastha Preethi Celebrations | Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam | |
16/12/126.30 AM Onwards | Gayathri Appt , Plot No 21, Sector-9, Rohini, New Delhi | Sree Ayyappa Pooja Sastha Preethi Panchavadayam led by Cheruthazam Shri Kunhi Rama Marar & party | Gayathri Ayyappa Sewa Samithi | 27566228, 27566602 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment