02-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் புரட்டாசி -௨௬ (16) திங்கள், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!... இன்றைய பழமொழி ஆடத்தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம். Explanation: சிலர் தங்களின் திறமையின்மையை ஒப்புக்கொள்ளாமல், தங்களின் குறைபாட்டிற்கு மற்றவர் மீது பழி சுமத்துவர். தன் குறையை உணராமல் பிறரைக் குறை சொல்பவர்களைப்பற்றி சிந்திக்க வைக்கும் பழமொழி இது. குறளும் பொருளும் - 1277 காமத்துப்பால் – கற்பியல் – குறிப்பறிவுறுத்தல் தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. Translation: My severance from the lord of this cool shore, My very armlets told me long before. பொருள்: குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!. Explanation: My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore. உங்களுக்குத் தெரியுமா? · காலம் தவறாமையை கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காக அவர் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். படுகொலை செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அவர் சற்று மனவேதனையுடன் இருந்துள்ளார். ஏன் என்று நெருக்கமானவர்கள் கேட்டபோது, அன்றாட இறைவணக்கத்திற்கு 10 நிமிடம் தாமதமாகப் போனதற்காக காந்திஜி வருத்தம் அடைந்துள்ளார். · சுதேசியாகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை சுதேசியாகவே தன் நாட்டிற்கு அர்ப்பணித்த காந்திஜியின் முதல் அஞ்சல் தலை அச்சிடப்பட்டதோ சுவிட்சர்லாந்து நாட்டில் என்பது முரண்பட்ட ஆச்சர்யம். 1925 முதல் இன்று வரை வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட ஒரே அஞ்சல் தலை. தினசரிகளில் முக்கியச் செய்திகள் ஜெயலலிதா எதிர்ப்பு - தினத் தந்தி சோனியாவின் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.1880 கோடி செலவு - தினத் தந்தி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது - தினத் தந்தி மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு காங்கிரஸ் பதிலடி ... - தினத் தந்தி இன்று அரசியல் கட்சி துவக்குகிறார் அரவிந்த் - தினமலர் ஆந்திராவில் பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – தினகரன் சூப்பர் ஓவரில் வெ.இண்டீஸ் வெற்றி – தினகரன் வீட்டுக்கு தீ வைத்து 6 பேர் உயிரோடு எரித்துக்கொலை - தினத் தந்தி வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிகேட்டு பொடா கோர்ட்டில் வைகோ மனு ... - மாலை மலர் இணையதளத்திலும் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் ... - தினத் தந்தி Flat for Rent at Dwaraka · 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -08592960825 (Priortiy will be for Tamilians) · 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 begin_of_the_skype_highlighting FREE 9818954298 end_of_the_skype_highlighting (Avail for Rent @ 13k +extras Competitions · Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718 Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085 latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. நம்மைச் சுற்றி · World Melody Day (Oct 2, 2012 – Gandhi Jayanthi) – Organized by Veena foundation, Venue: Bharathiya Vidya Bhavan, New delhi (10 AM onwards)
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
Tuesday, October 2, 2012
02-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment