29-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆவணி -௨௬ (13) புதன், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!... இன்றைய பழமொழி உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ? Can you paint the outer wall neglecting the inner wall? Explanation: One has to keep one's inner self pure. A mock at people who keep themselves clean and neat in their outward behaviour but are not pure in their heart. Outward morality and inward depravity. Also can be said of situation where you need to take care of urself first before helping others. குறளும் பொருளும் - 1247 காமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல் காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு. Translation: Or bid thy love, or bid thy shame depart; For me, I cannot bear them both, my worthy heart!. பொருள்: நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது. Explanation: O my good soul, give up either lust or honour, as for me I can endure neither. உங்களுக்குத் தெரியுமா? உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து, சராசரியான உயரம் 6'0"ஆகும். தினசரிகளில் முக்கியச் செய்திகள் டெல்லியில் 4 நாட்கள் நடைபெறுகிறது இந்தியா-இலங்கை கடற்படையினர் ... தினத் தந்தி கலவரத்தை கண்டித்து நடந்த அசாம் பந்த்தில் வன்முறை தினகரன் பிரதமர் பதவி விலகக்கோரி பா.ஜனதா 6-வது நாளாக அமளி தினத் தந்தி – செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த குரல் `நாசா ... தினத் தந்தி – அணிசேரா நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் ... தினத் தந்தி நம்பிக்கை வாக்கெடுப்பு தேவை இல்லை காங்கிரஸ் சொல்கிறது தினத் தந்தி நிர்ணயித்த விலைக்கு வியாபாரிகள் கேட்காததால் ஈரோட்டில் ... தினத் தந்தி குழந்தையை எலிகடித்த சம்பவம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல ... தின பூமி கேரளமக்களின் பண்டிகையான ஓணம்பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது தின பூமி நேரு கோப்பை கால்பந்து: இந்தியா-நேபாளம் ஆட்டம் `டிரா' தினத் தந்தி – யு.எஸ். ஓபன் 2-வது சுற்றில் பெடரர், ஷரபோவா சோம்தேவ் வெளியேற்றம் தினமணி – மும்பையில் உற்சாக வரவேற்பு தினகரன் அஸ்வின்,ஒஜா சிறப்பான பந்துவீச்சு: ஹர்பஜனின் எதிர்காலம்... மாலை மலர் – வீடு விற்பனைக்கு.. AA flat at Noida One-room set ('AA' Type flat) for sale in Kendriya Vihar, Sector 51, Noida. Contact : 9868725518 வாடகைக்கு வீடு Flat for Rent - 2 Bed Room Flat with Drawing & Dining, 6th Floor, Kirti Apartments, Mayur Vihar, Adjacent to Metro Station. Contact: 9958599277 மணமகன் / மணமகள் தேவை Required Bride 32 year old, has done Masters in Computer Application (MCA), working in Oracle (Bangalore). Parents are in Chennai. He has one younger brother. Persons interested in knowing details could click on ssmatri.com under ID no 107855. For further details contact, Mr. R. Ganesh contact no is 98101 11892. Alternatively you could also get in touch with the boy's parents in Chennai. Contact no 044-22591449 & Mobile no 099411 15355. Required Bride & Groom Shivakumar - 28 years of age, MS in Computer Engineering, based in California, working with Microsoft. Shubha - Is 24 years of age, based in California, just about completed her PG in Paramedics from Los Angeles and is expected to be taking up an assignment shortly. Parents, Mr. B. Chandrashekar & Mrs. Vijayalakshmi Chandrashekar are based in Mumbai and are both working. Their contact number/s 09324002970 & 09892746788. Interested person/s could get in touch with them directly in the number/s given or could get in touch with Mr. Jaishankar 98101 16465. வேலை வாய்ப்புகள் Tamil Voice Over Artist required in Delhi Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials. You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay. Required a Brahmin Lady cook For a religious Brahmin family of four members in Mayur Vihar Phase-1 Extension - working hours 5.30 am to 8 am and 6 pm to 7.30 pm. Salary negotiable. Contact: 98106-03525 நம்மைச் சுற்றி..
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, August 29, 2012
29-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment