Tuesday, August 28, 2012

28-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

28-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி -௨௬ (12) செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி

உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.

During the ploughing season he goes about visiting places, but returns on time with his sickle for the harvest season.

Explanation:

This experience most of us would have had. Typically when people work in group, say four people work for a project, there will be two who work hard, one though he doesn't work hard would always be with the group and help them in any possible way and finally there will be a person who is never present during the project. But that person would be knocking the doors of the group members right before the project submission to learn what he has to present the next day. The people who don't share the hard work but share the benefit of the hard work.

குறளும் பொருளும் - 1246

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

Translation:

My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,

If thou thy love behold, embracing, soothing all thy pain.

பொருள்:

நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

Explanation:

O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.

உங்களுக்குத் தெரியுமா?

உலகில் வைரக்கல் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு தென்னாபிரிக்கா.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மன்மோகன்சிங், சோனியா வீட்டை அன்னா குழு முற்றுகையிட தடை தினத் தந்தி –

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் தினத் தந்தி

பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஈரான் புறப்பட்டு செல்கிறார் தின பூமி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சமந்தா ஸ்டோசுர் முதல் சுற்றில் வெற்றி மாலை மலர்

திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இறந்த ... தினத் தந்

மதுரை ஆதீனம் விவகாரத்தில் தலையிட முடியாது இந்து சமய ... தினத் தந்தி –

குஜராத் சேனல்களில் பங்கேற்க தடை ஏன்? - மோடி தின பூமி –

உத்தரபிரதேசத்தில் ரூ.10 லஞ்சம் வாங்கியவருக்கு ஓராண்டு ஜெயில் ... மாலை மலர் 

20 ஓவர் உலக கோப்பையை இலங்கை அணி வெல்லும்: மலிங்கா மாலை மலர் 

கலிபோர்னியாவில் 100 சிறு நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மக்கள் நியூஸ்ஒநியூஸ் 

"சென்செக்ஸ்' 104 புள்ளிகள் வீழ்ச்சி தினமலர் 

ராம்தேவின் டி.வி. நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரிவு நெருக்கடி தின பூமி 

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் சென்னை ... தினத் தந்தி 

இந்தியாவின் வெற்றி தொடரும்: 12 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி ... மாலை மலர் –

வீடு விற்பனைக்கு..

AA flat at Noida

One-room set ('AA' Type flat) for sale in Kendriya Vihar, Sector 51, Noida. Contact : 9868725518

வாடகைக்கு வீடு

Flat for Rent - 2 Bed Room Flat with Drawing & Dining, 6th Floor, Kirti Apartments, Mayur Vihar, Adjacent to Metro Station. Contact: 9958599277

மணமகன் / மணமகள் தேவை

Required Bride

32 year old, has done Masters in Computer Application (MCA), working in Oracle (Bangalore). Parents are in Chennai.  He has one younger brother. Persons interested in knowing details could click on ssmatri.com under ID no 107855. For further details contact, Mr. R. Ganesh contact no is 98101 11892. Alternatively you could also get in touch with the boy's parents in Chennai. Contact no 044-22591449 & Mobile   no 099411 15355.

Required Bride & Groom

Shivakumar  - 28 years of age, MS in Computer Engineering, based in California, working with Microsoft.

Shubha  -  Is 24 years of age,   based in California, just about completed her PG in Paramedics from Los Angeles and is expected to be taking up an assignment shortly.

Parents,   Mr. B. Chandrashekar & Mrs. Vijayalakshmi Chandrashekar are based in Mumbai and are both working.     Their contact number/s 09324002970 & 09892746788. Interested person/s could get in touch with them directly in the number/s given or could get in touch with Mr. Jaishankar 98101 16465.

வேலை வாய்ப்புகள்

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay.

Required a Brahmin Lady cook

For a religious Brahmin family of four members in Mayur Vihar Phase-1 Extension - working hours 5.30 am to 8 am and 6 pm to 7.30 pm.    Salary negotiable. Contact: 98106-03525

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

21-9-2012 5.00 PM onwards

 

Community Centre, Near Ram Saranam, Sector 34, NOIDA

 

Maha Ganapathy Pooja

Vishnu Sahasranama Satsangam Noida

VSS Noida

22-9-2012 5.30 AM  - 1.00 PM & 4.30 PM -9.30 PM

 

XVII Anniversar​y

'Sri Vallabha Mahaganapathy Atharvaseersha Mahayagnam'

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: