Monday, August 27, 2012

27-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

27-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி -௨௬ (11) திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி

உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.

While he was alive, they couldn't not afford one spoonful of ghee now they spend nine spoons of ghee for the ceremonial fire.

Explanation:

Addressed to people who can't afford thing but still do it to please others. Here a family which couldn't afford a spoon of ghee now spends nine spoons for the death ceremony just to put a show to others and please others who come for the ceremony. Most marriages in India are done this way. When family can't afford much money they get loans and arrange a grand marriage.

குறளும் பொருளும் - 1245

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுகிளத்தல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர்.

Translation:

O heart, as a foe, can I abandon utterly

Him who, though I long for him, longs not for me?

பொருள்:

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?.

Explanation:

O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

உங்களுக்குத் தெரியுமா?

ஆவாரை அல்லது ஆவாரம்பூ ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரம். தைப்பொங்கல் கொண்டாட்டத்தின்போது காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடிகளுக்குத் தோரணம் கட்டுவதற்கும் ஆவாரம்பூவை இக்காலத்திலும் பயன்படுத்துகின்றனர். குறிஞ்சிப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மும்பை தாக்குதல் வழக்கு: இந்திய சாட்சிகளிடம் குறுக்கு ...தினத் தந்தி 

காங்கிரஸ் மீது மோடி சாடல் தினமணி

தூத்துக்குடி,மதுரை பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் பதவி ஸ்டாலின் ... யாஹூ!

உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அ.தி.மு.க. தலைமை நிலைய ... தின பூமி  

தபால் நிலைய சிறுசேமிப்பு திட்டத்தில் ரூ.11/2 கோடி மோசடி செய்த ... தினத் தந்தி 

திண்டிவனம் அருகே விபத்தில் சிக்கிய சென்னை பஸ்-கார் ... தினத் தந்தி

'ஜனாதிபதி உத்தரவிட்டால் மிருகபலியை நிறுத்தமுடியும்' பிபிசி

சீனாவின் 100 மில்லியன் டாலர்கள் உதவியில், இலங்கையின் வடக்கில் ...4தமிழ்மீடி

நிலவில் முதல் காலடியை வைத்த நீல் ஆம்ஸ்டிராங் மரணம் தின பூமி 

அந்நிய நேரடி முதலீடு:கலாம் ஆதரவு தினமலர் –

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் இருந்து ... தினத் தந்தி

நம்பியூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை ரூ.20 லட்சம் மதிப்புள்ள ... தினத் தந்தி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம் தினமலர்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி ... தினத் தந்தி – 

இதுவரை சாம்பியன்கள் தினத் தந்தி  

வீடு விற்பனைக்கு..

AA flat at Noida

One-room set ('AA' Type flat) for sale in Kendriya Vihar, Sector 51, Noida. Contact : 9868725518

வாடகைக்கு வீடு

Flat for Rent - 2 Bed Room Flat with Drawing & Dining, 6th Floor, Kirti Apartments, Mayur Vihar, Adjacent to Metro Station. Contact: 9958599277

மணமகன் / மணமகள் தேவை

Required Bride

32 year old, has done Masters in Computer Application (MCA), working in Oracle (Bangalore). Parents are in Chennai.  He has one younger brother. Persons interested in knowing details could click on ssmatri.com under ID no 107855. For further details contact, Mr. R. Ganesh contact no is 98101 11892. Alternatively you could also get in touch with the boy's parents in Chennai. Contact no 044-22591449 & Mobile   no 099411 15355.

Required Bride & Groom

Shivakumar  - 28 years of age, MS in Computer Engineering, based in California, working with Microsoft.

Shubha  -  Is 24 years of age,   based in California, just about completed her PG in Paramedics from Los Angeles and is expected to be taking up an assignment shortly.

Parents,   Mr. B. Chandrashekar & Mrs. Vijayalakshmi Chandrashekar are based in Mumbai and are both working.     Their contact number/s 09324002970 & 09892746788. Interested person/s could get in touch with them directly in the number/s given or could get in touch with Mr. Jaishankar 98101 16465.

வேலை வாய்ப்புகள்

Tamil Voice Over Artist required in Delhi

Deepika Productions is looking for Tamil Voice Over artists for dubbing English film with Tamil Dialogues. The opportunity is open to freshers who are interested into getting into this freelancing job can contact Mr.Sanjay at 9868025624 for voice trials.  You can take the reference of Avvai Tamil Sangam while talking to Sanjay.

 

நம்மைச் சுற்றி..

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

21-9-2012 5.00 PM onwards

 

Community Centre, Near Ram Saranam, Sector 34, NOIDA

 

Maha Ganapathy Pooja

Vishnu Sahasranama Satsangam Noida

VSS Noida

22-9-2012 5.30 AM  - 1.00 PM & 4.30 PM -9.30 PM

 

XVII Anniversar​y

'Sri Vallabha Mahaganapathy Atharvaseersha Mahayagnam'

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: