12-06-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் வைகாசி -௩௰ (30),செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend வாக்குறுதி ஒரு தேய்பிறை நிலவு போன்றது. உடனே நிறைவேற்று இல்லாவிடில் அது தேய்ந்து மறைந்து போகும். குறளும் பொருளும் - 1190 காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல் பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். Translation: 'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain. பொருள்: பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே. Explanation: It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then). உங்களுக்குத் தெரியுமா? ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது உலகில் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக சில நாட்களை சர்வதேச நாட்களாக அறிவித்துள்ளது. செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம் சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம். எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி. தில்லியை நன்றாகப் பாருங்கள்... செல்லும் இடம் : இந்தியா கேட், பிரகதி மைதான் செல்லாத சுற்றுப்புறம் : Supreme Court of India Musuem,New Delhi ( http://supremecourtofindia.nic.in/supct/scm/scimuseum_publish.pdf ) மகாத்மா காந்தியின் இறப்பின் முதல் தகவலறிக்கை துக்ளக் ரோடு காவல் நநிலையத்தில் உள்ளது எனப் பார்த்தோம். பின்னர் அக்கொலை பற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது தெரிந்ததே. அந்த வழக்கின் விவரங்கள் எழுதப்பட்டதின் கையெழுத்து நகலைப் பார்க்க செல்லவேண்டிய இடம் உச்ச நீதிமன்ற அருங்காட்சியகம். அதுபோல இந்திரா காந்தி அவர்களின் கொலை வழக்கு நகல்களும் காணலாம். இந்தியாவில் சட்டத்துறையின் வளர்ச்சி, முன்பு நடைபெற்ற சில முக்கிய வழக்குகளின் நகல்கள், 20ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட நீதிபதிகளின் நாற்காலிகள், மைக்கூடுகள், நீதிபதியின் பக்கத்தின் சேவகர் தாங்கி நிற்கும் வெள்ளி செங்கோல் ( 19ம் நூற்றாண்டு), நீதிபதிகளின் பாரம்பரிய உடைகள், Wigs ஆகியவற்றையும் காணலாம். Address: Supreme Court of India, Tilak Marg Central Delhi Phone: tel, info: 011 2338 8942 Museum Timings Timing : 10:00 A.M. to 5:00 P.M. (Tuesday to Sunday) Closed on : Monday and other holidays of Supreme Court Registry Entry : Free Photography : Strictly Prohibited உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும். Job available for Tamil speaking candidates Tech Mahindra is looking for candidates with good Tamil speaking skills for their BPO in Noida. No. of vacancies · Tamil -Immediate requirement– 2 Positions · Kannada -Immediate requirement– 2 Positions Eligibility Criteria : Languages: Good communication in Tamil or Kannada, Understanding of English Computer: Basic Computer skills Education: 10+2 or above (holders of professional qualification like MBA, MCA, BE, B Tech, LLB etc. not eligible) Please contact Suraj Sharma, Resource Management Group Tech MahindraLtd.|| A-100 || Sector -58 || Noida Mobile: +91 98994 39634 Email: surajprakash.sharma@techmahindra.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 29-6-2012 9-30 to 10-30 AM | Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II, Delhi | Swarna Bandhana Jeeranodharana Maha Kumbhabhishekam of Shri Karunya Maha Ganapathi Temple Mayur Vihar Ph-II | Shri Ganesh Sewa Samaj | 011-22783682, 9818929777 (Gen Secy) | 30-6-2012 6-30 PM | Delhi Tamil Sangam | Tamizhisai by Smt. Savita Sriram – Vocal Sri.V.S.K. Chakrapani – Violin Sri. Kumbakonam N. Padmanaban – Mridangam Sri. Mannai N. Kannan - Ghatam | | N. Kannan +919810791076 | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment