Tuesday, April 10, 2012

10-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

10-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

பங்குனி-௨௮(28),செவ்வாய்,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

சுயநம்பிக்கை இல்லாதவனை யாரும் மதிக்க மாட்டார்கள்

குறளும் பொருளும் - 1147

காமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல்

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்

Translation:

My anguish grows apace: the town's report

Manures it; my mother's word doth water it.

பொருள்:

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

Explanation:

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

உங்களுக்குத் தெரியுமா?

பச்சை அறிக்கை என்பது சட்டம் இயற்றும் முன் விவாதிப்பதற்காகவும், வெள்ளை அறிக்கை என்பது விவாதிக்கப்பட்ட முடிவான கொள்கை சட்டம் ஆவதற்கு முன்னும் வரும் அறிக்கைகளாகும்

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)

மதிய உணவுக்கு தயிர் சாத டப்பா...

செமினார், லெக்சர்,ஆபீஸ், வீடு எங்குமே மதிய உணவுக்குப் பிறகு உடம்பு நம்ம பேச்சை கேட்காம ஸ்லீப் மோடுக்கு போகறது சகஜங்க... செமினார்ல நீங்கள் லெக்சர் கொடுக்கிறவர்களா இருந்தா நீங்க கண்டிப்பா அனுபவிச்ச விஷயம் ஒன்னு. உங்க முன்னாடி முதல் சீட்ல உக்காந்து ஒருத்தர் தலையாடுவார் பாருங்க. முதல்ல நாம சொல்லறதுக்கு ஆமோதிச்சு தலையாட்ட தொடங்குவாரு, அப்பறம் போகப் போக நாம சொல்லறதுக்கு முன்னாடியே ஆமோதிக்கற மாதிரி தலையாட்டுவார். முதல்ல சந்தோசப்பட்ட நாம, ஏன் தலையாட்டினாருன்னு உண்மை தெரிஞ்ச பின்பு கடுப்பாயிடுவோம். இதுல கடைசில அவங்க குறை சொல்லறது என்னவோ நம்மளைத்தான். ஒண்ணுமே தெரியலைப்பா அந்த ஆளுக்கு ஒரே போர்..... தூக்கந்தான் வந்திச்சு.... ஆனா ப்ரீயா கிடைக்குதுன்னு லஞ்ச் டயத்துல உள்ள தள்ளின உணவுதான் காரணம்னு யாராவது சொல்லுவாங்களா?

இதுக்கு காரணம் என்ன தெரியுங்களா. நீங்க சாப்பிடும்போது உணவு வயதுக்குள்ள போகுதுங்க. மொதல்ல எல்லாம் ஓரிடத்துல கலெக்ட் ஆகுதுங்க அதற்கப்புறம் அதிலிருந்து சக்திகளைப் பிரிச்சு அங்கங்கே அனுப்பற செரிமான வேலை துவங்குது. அப்போதைக்கு இந்த செரிமான வேலை முக்கியமானாதால, வயித்துக்கு இந்த வேலையைச் செய்ய கொஞ்சம் அதிகமா ஆக்சிஜன் தேவைப்படுது. நம்ம உடம்புல இருக்கிற ஆக்சிஜனை அதிகமா 50% ஆக்சிஜன உபயோகிப்பது மூளை. இப்ப வயிறு வேற இந்த ஆக்சிஜனுக்கு பங்கு போடும்போது மூளைக்கு கொஞ்சம் கொறைவா போகுது. உடனே மூளை கொஞ்சம் மந்தமா வேலை செய்யத் தொடங்குது. இதுக்குமேல செரிமானமாயி சக்தி எல்லாம் பிரியும்போது நம்மாளு மலைபோல குவிச்சு அடிச்ச சாப்பாட்டுல இருக்கிற கார்போஹைட்ரேட் தன் பங்குக்கு இன்சுலினை அதிகரிக்க, அது மூளையில serotonin லெவலை அதிகரிக்குது. இந்த Serotonin தான் நமக்கு சாப்பிட்டவுடன் வர திருப்தியை கொடுக்கும் வேலையச் செய்யுது. இதுதான் தூக்கம் வரதுக்கு மூல காரணமாவும் இருக்கு. இதனால கார்போஹைட்ரேட் குறைந்த உணவை சாப்பிடறது நல்லதுங்க. உதாரணத்துக்கு நிறைய காய்கறிகள், அரும்பிய பயிறுகள் (sprouts) ஆகியன.. நமக்கு ஒரு கட்டு கட்டலேன்னா முடிய முடியலையே..... உங்களை மதிய நேரத்துல லெக்சர் குடுக்கச் சொன்னா மொதல்ல மெனு என்னன்னு கேளுங்க உடனே புரிஞ்சுரும் இன்னிக்கு எத்தனை பேரு உங்களுக்கு சாதகமா தலையாடப் போறாங்கன்னு.

அந்த காலத்துல தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு வழி கண்டுபிடிச்சிருந்தாங்க..

வயித்து பசிய அடைக்க நல்ல சாப்பிடணும் ஆனா தூங்கவும் கூடாது. இதுக்குத்தான் அம்பி என்ன செய்யரார்ன்னா தயிர் சாதம் நிறைய சாப்பிடறாரு. தயிர்ல protein நிறைய இருக்கு. இந்த protein rich உணவுல tryptophan இருக்கு. இது serotonin உற்பத்தியை குறைக்குது. நம்ம ஆளு தூக்கத்தை குறைச்சு நல்ல கவனிக்கிறாரு கத்துக்கிறாரு. பொதுவாவே நம்ம சாப்பாட்டில தயிர் சாதம் கடைசியா வர்ற காரணம் கூட இதுதானோ? கோவில்ல தயிர் தாசம் பிரசாதமா தர்றது கூட இதனால் தானே? ஆனா, குழம்பு சோற்றையே மலைபோல குவிச்சு அடிச்சபுரம் தயிருக்கு எங்கங்க இடம்னு புலம்பரதை விடுங்க.. பிரிச்சு, புரிந்து சாப்பிடுங்க. அமெரிக்க அம்பி சீஸ் பர்கர் சாப்பிடற ரகசியமும் இதுதாங்க. சீஸ்ல இருக்கிற protein தூங்காம இருக்க உதவுது.

ராத்திரி தூக்கம் வரையலா? பால் சாப்பிடுங்க., பால்ல இருக்கிற கார்போஹைட்ரேட் தூக்கம் வர உதவும்.

இப்ப ஒரு dietecian வைச்சு எப்ப எதை சாப்பிடனும்னு முடிவு பண்ணலாங்க ஆனா அன்னைக்கு தெரிஞ்சோ தெரியாமலோ தயிர் சாதம் கடைசியா சாப்பிடுன்னு சொன்னாங்க பாருங்க அதுதாங்க அதிசய அறிவியல்..

இனிமே அம்பியோட தயிர்சாத டிபன் பாக்ஸ் பார்த்தா கிண்டல் பண்ணாதீங்க சாப்பிடுருங்க. உங்க சாப்பாட்டை அம்பிக்கு குடுங்க அவர் தூங்கட்டும். நமக்கு ஒரு கண் போவதைப் பத்தி நாம எப்ப கவலைப்பட்டிருக்கோம்.....

Jobs Available

தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன

· நிருபர்கள் ( Reporters)

· முதுநிலை நிருபர்கள் (Senior Reporters)

· உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors)

· முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors)

தகுதிகள்:

· பட்டதாரி

· 45 வயதிற்கு உட்பட்டவர்

· நல்ல தமிழ் நடையில் எழுதுதல்

· ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல்

· பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன்.

புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

13-4-2012,

6.30 PM

Kali mandhir, Pocket 7, Sector-2. Rohini

Panchanga padanam followed by Kolaattam

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: