குறளும் பொருளும் - 1146 காமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல் கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. Translation: I saw him but one single day: rumour spreads soon As darkness, when the dragon seizes on the moon. பொருள்: காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. Explanation: It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent. உங்களுக்குத் தெரியுமா? முதுகுநாணி என்பன விலங்கினங்களில் முதுகெலும்பிகள் உட்பட அதனோடு நெருங்கிய தொடர்புடைய முதுகெலும்பில்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும்பிரிவு. "நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...) கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக வள்ளுவர் மிக சுலபமாக ஒன்றரை வரியில் சொல்லிவிட்டார். கற்கவும், அவை நிற்கவும் தேவையான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? இப்போது மூளை, ஞாபகசக்தி ஆகியவறை வளர்க்க தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களைப் பார்ப்போம். ஞாபக சக்தி மற்றும் மூளையின் சக்தியை வளர்ப்பதில் வைட்டமின் B12, B6,C,E மற்றும் கால்ஷியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவற்றுடன் Glutamic amino acid ம் அதிகப் பங்கு வகிக்கிறது. இதில் Glutamic acidன் உப்பான glutamate நமது மூளையில் நாம் பாதிக்கும் விஷயங்களின் longterm memory க்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே அதிக Glutamic Acid உள்ள உணவுகள் மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தி பெருக்கத்திற்கும் உதவுகிறது. உங்களுக்காக ஞாபக சக்தி பெருக்கும் சில உணவு வகைகள் Improve memory and sharpen your brain using super memory foods and home remedies for memory improvement. Genetic engineers may some day help humans learn and remember faster. The single most reliable way to protect our brain cells as we age is to eat plenty of fruits and vegetables. Super Foods For Brain & Memory Improvement Following is a list of memory boosting and brain power superfoods packed with nutrients high in Vitamin B12, Vitamin B6, Vitamin C and Vitamin E, as well as folate, calcium, potassium and magnesium, and betacarotene. The % values are for a 2000 calorie diet. 1. Milk = Vitamin B6: 5%, Vitamin B12: 15%, Calcium: 28%, Magnesium: 6.5%, Potassium: 11% 2. Spinach = Vitamin B6: 11%, Vitamin E: 5%, Folate: 33%, Calcium: 12%, Magnesium: 20%, Potassium: 12% Others foods that are rich in anthocyanins, formidable antioxidants are blueberries, strawberries, jambu fruit (jamun) 3. Black-eyed beans (peas) = Vitamin B6: 3%, Folate: 26%, Calcium: 11%, Magnesium: 11%, Potassium: 10% 4. Acorn squash = Vitamin B6 : 12, Folate: 6%, Calcium: 6%, Magnesium: 13%, Potassium:16%, 5. Pink salmon = Vitamin B6 : 13, Vitamin B12: 62%, Vitamin E: 6%, Calcium: 18%, Magnesium: 7%, Potassium: 8%, 6. Kidney beans = Vitamin B6 : 6%, Folate: 29%, Calcium: 3%, Magnesium: 10%, Potassium: 10%, 7. Orange juice, calcium-fortified (3/4 cup) = Vitamin B6 :5%, Vitamin C: 103%, Folate: 8%, Calcium: 23%, Magnesium : 5%, Potassium: 11% 8. Papaya = Vitamin E : 17%, Folate: 29%, Calcium: 7%, Magnesium: 8%, Potassium: 22%, 9. Bock Choy = 10. Potato, baked (1/2 cup) Vitamin B6: 9%, Vitamin C: 13%, Folate: 1%, Magnesium: 4%, Potassium: 7% 11. Broccoli = Vitamin B6: 6%, Vitamin E: 7%, Folate: 10%, Calcium: 4%, Magnesium: 5%, Potassium: 7% 12. Wheat germ = Vitamin B6 : 7%, Vitamin: E 13%, Folate: 12%, Magnesium: 11%, Potassium: 4% 13. Banana (1 medium size) = Vitamin B6: 34%, Vitamin C: 18%, Magnesium: 9%, Potassium: 13% 14. Vegetable juice, low sodium (6 oz.) = Vitamin B6: 9%, Vitamin C: 56%, Vitamin E: 2%, Folate: 7%, Magnesium: 4%, Potassium: 7% 15. Mango : Mango is rich in glutamine acid, which is an important protein for concentration and memory. 16. Tofu = Folate : 6%, Calcium: 3%, Magnesium: 6%, Potassium: 5% 17. Honey= The research carried out in 2007 on rats at the University of Waikato in Hamilton, New Zealand shows that diets sweetened with honey may be beneficial in decreasing anxiety and improving memory during ageing. Honey may boost memory due to its antioxidant properties. 18. Water = Drink 8 to 10 glasses of water daily. 85% of brain tissue is water. Dehydration can cause energy generation in the brain to decrease. Mango : Mango is rich in glutamine acid, which is an important protein for concentration and memory.அதனால்தான் நாரதர் இதை ஞானப்பழம் என சொல்லி பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி வைத்தாரோ? Banana (1 medium size) = Vitamin B6: 34%, Vitamin C: 18%, Magnesium: 9%, Potassium: 13% மிகச் சாதாரணமாக எங்கும் கிடைக்கும் அமிர்தம். இது மூளைக்கு நன்று என்பதால் தன் அன்றே நமது மதச் சடங்குகளில் இதை கொண்டு உள்புகுத்தினரோ? அவ்வைக்கு முருகன் சுட்ட பழமா, சுடாத பழமா எனக் கேட்ட நாவல் பழம் கூட இந்த பட்டியலில் உள்ளது பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ நல்லதைத்தானே செய்தார்கள் பெரியவர்கள். அவர்கள் சொன்னதையும் கேட்டுத்தான் வைப்போமே... காபி, டீ ஆகியன மூளை சுறுசுறுப்புக்கு தேவையான caffine ஐ தருகிறது. இதில் கிரீன் டீ ஆனது, உடலுக்கு தேவையான Polyphenols எனும் antioxidant ஐயும தருகிரதி. இது மூளை நன்கு பணி செய்யவும், மூளையின் செல்களின் அழிவை குறைக்கவும் உதவுகிறது. Jobs Available தினமணி (டெல்லி பதிப்பு) அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன · நிருபர்கள் ( Reporters) · முதுநிலை நிருபர்கள் (Senior Reporters) · உதவி ஆசிரியர்கள் ( Sub-Editors) · முதுநிலை உதவி ஆசிரியர்கள் ( Senior Sub Editors) தகுதிகள்: · பட்டதாரி · 45 வயதிற்கு உட்பட்டவர் · நல்ல தமிழ் நடையில் எழுதுதல் · ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத் தெரிந்திருத்தல் · பொது அறிவு மற்றும் கம்பூட்டர் திறன். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் அனுப்ப Email: editordinamani@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 7-4-2012 to 8-4-2012 4.30 PM onwards | Ambedkar Auditorium, Andhara Bhavan, 1, Asoka Rd, New Delhi | Thayagaraja Festival Part-II 7th – 4.30 pm – Radha Bhaskar – Vocal 6.30 pm – Gayathri Venkataraghavan – Vocal 8th – 4.30 pm – Nisha Rajagopalan – Vocal 6.30 pm – Sudha Raghunathan - Vocal | Shamukhanandha Sangeeta Sabha | For detailed program list talk to Mr. P.Seshadri. 9840984639 S.Krishnaswamy, 9717019444 | 7/4/2012 (from 6 am) T0 8/4/2012 (till 2 pm) | 'MAA ADHYA SAKTHI DHAM MANDIR, E-5, BLOCK, (OPP: DISTRICT PART), SECTOR-16, ROHINI | Sri Radha Kalyana Mahotsavam by "KAVESSERY SRI R. CHIDAMBARAM, SHRI RAMANI & PARTY, HYDERABAD & DOLOTSAVAM AND ANJENEVA UTSAVAM | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | +91-9891064432, +91-9871154466. | 8.4.2012 Sunday Aarathi: 10 AM | Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi | Mahanivedanam (ANNAKOODA UTSAVAM) | Sri Venkateswara Mandhir Society, Delhi | 011-2610 9096 | 9-4-2012 Monday 6.30 PM | Kamaani Auditorium, No 1, Copernicus Marg, New Delhi | Guru Pranam –Utsav of Music & Dance 2012 | Vashali Kala Kendra, Noida | | Advisors around us · For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com · For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment