Tuesday, April 3, 2012

03-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

03-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

பங்குனி-௨௰(20),திங்கள்,திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

கற்பனை செய்யத் தெரியாதவன்,சிறகுகள் இல்லாத பறவையைப் போன்றவன்.

குறளும் பொருளும் - 1141

காமத்துப்பால் – களவியல் – அலரறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.

Translation:

By this same rumour's rise, my precious life stands fast;

Good fortune grant the many know this not!.

பொருள்:

(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

Explanation:

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

உங்களுக்குத் தெரியுமா?

தென்னக இரயில்வே விடுதலை பெற்ற இந்தியாவில் இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலம்.

"நல்லா இருப்பே" (அன்று வகுத்த வழிமுறையும் அறிவியல் தான்...)

வாங்க வெயில் காலத்துக்கு தயாராவோம்..

கோடைக் காலத்துல நாம் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

· அதிக கார்போஹைட்ரேடுகள் நிறைத்த உணவு, தகுந்த அளவு புரதம் ( Protein) , குறைந்த அளவு கொழுப்பு (FAT)

· அதிக அளவு நீர், நீர் சேர்ந்த உணவு வகைகள்

· குறைந்த அளவு திட உணவு ( less Solid or semi solid)

நேற்றைய படிச்ச விஷயம் அறிஞ்சு மோர் இனிமே நிறைய குடிப்பீங்கன்னு நம்பறோம். மோர் மட்டும் போதாதே.. சோறு வேற வேணுமில்ல. இப்ப எதைச் சாப்பிடலாம்னு பார்ப்போம். கீழ உள்ள அட்டவணைப் பாருங்க உங்களுக்கே புரியும்..

one cup of Millet
(Kambu /
Varagu/ Saamai)

one cup of Solam

one cup of Brownrice

one cup of

White Rice

Calories

756

651

215

204

Ccalories from fat

75

57

16

4

Total Fat

8.44 g

6.34 g

1.74

0.44

Saturated Fat

1.446 g

0.877 g

0.349 g

0.12 g

Cholesterol

0 mg

0

0

0

Sodium

10 mg

12 mg

587 mg

577 mg

Pottasium

390 mg

672 mg

84 mg

55 mg

Carbohydrate

145.7 g

143.29g

44.42

44.08 g

Dietary Fiber

17 g

12.1 g

3.5 g

0.6 g

Protein

22.04 g

21.7 g

4.99 g

4.2 g

Iron

33%

47%

5%

10%

நமக்கு கோடைக் காலத்திற்கு அதிகத் தேவையான கார்போஹைடிரேட், ப்ரோடீன் கொண்ட உணவு வகைகள் கம்பு, வரகு, சாமை மற்றும் சோளம். அதுக்குப் பிறகுதான் அரிசி. Dietery Fiberம் அதிகம் உள்ளதால் செரிமானத்திற்கும் வசதி, கம்பும் சோளமுன்தாங்க. நீங்களே பாருங்க. தேவையான கலோரியும் அதிகம்,கார்போஹிடி கார்போஹைடிரேட், ப்ரோடீன் இவையும் உண்டு, இரும்பு சக்தியும் அதிகம். நீங்க எத்தனை பேர் கம்பு சோறு சாப்பிட்டிருக்கீங்க? சப்பிட்டவங்க சொல்லுங்க அதன் அருமையை.. avvaitamilsangam@gmail.com என்ற முகவரியில்...

ஒரே ஒரு வரி தாங்க சொல்லுவேன்..

அந்த காலத்துல இந்த அறிவியலைத்தான் ஆத்தாவுக்கு கம்பங்கூழ் படைச்சு ஊத்தறாங்க வாங்க போவோம்னு கூப்பிட்டு சொன்னாங்க..

இதுதாங்க வெயில் காலத்துல வர்ற திருவிழாவில கம்பங்கூழ் மோர் கலந்து ஊற்றுவதின் ரகசியமும் நமது விவசாயிகள் உழவுத் தொழில் செய்யவும், மற்ற உழைப்பாளர்கள் வெயிலில் உழைக்க தேவையான சக்தி பெறவும் கம்பு, சோளம், வரகு, சாமை போன்றவற்றை சாப்பிடுவதின் ரகசியமும். தாத்தா! இன்னிக்கு கம்பைப் பற்றி தெரிஞ்சுகிட்டேன் அதை சாப்பிட ஆசையா இருக்குன்னு சொல்லுங்க அவர் சொல்லுவாரு, தினமும் சாப்பிடு நல்ல இருப்பே என்று..

கம்பு சோறு

ஆயத்த நேரம் : 30 நிமிடங்கள். / சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள். / பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு.

தேவையான பொருள்: கம்பு - 1/2 கிலோ.

செய்முறை:

· கம்பை தண்ணீர் தெளித்து, பிசிறி, மிக்சியில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.

· உமி தனியாக வரும், வராவிட்டால் இன்னொரு முறை போட்டு எடுத்து, உமியை புடைத்து எடுக்கவும்.

· புடைத்த கம்பை மிக்ஸியில் போட்டு, குருணையும் மாவுமாக இருப்பது போல் அரைத்து எடுக்கவும்.

· அரைத்த மாவை அளந்து கொண்டு, 1 டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணீர் அளந்து கொதிக்க வைக்கவும்.

· தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பில் இருந்து இறக்கி, அரைத்த கம்பை போட்டு, நன்கு கிளறி, குக்கரில் வைத்து, வெயிட் போட்டு, 3 விசில் வந்த பிறகு, 15 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

· அப்படியே சூடாகவும் வைத்து கொள்ளலாம்.

· கரைத்து குடிக்க வேண்டுமெனில், ஒரு கரண்டியை தண்ணீரில் நனைத்து சாதத்தை எடுத்து கைகளில் போட்டால், ஒரு உருண்டை வரும். அதை நன்றாக கைகளில் அழுத்திப் பிடித்து, உருண்டையாக்கி, தண்ணீரில் போடவும்.

· உருண்டை சூடு குறைந்தவுடன், வேறு தண்ணீரில் எடுத்து போடவும்.

· உணவு உண்ணும வேலையில் ஓரிரு உருண்டைகள், நீர், மோர, உப்பு ஆகியவன போட்டு கரைத்துக் குடிக்கவும்/உண்ணவும்.

Note:

உருண்டைகள் 3, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும். ஃப்ரிஜில் வைப்பதானால், தண்ணீர் மாற்ற வேண்டியதில்லை.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

5-4-2012

6.30pm to 8.30pm

Ayyappa Temple Phase III Mayur Vihar, Delhi

Ayyappa Bhajans by HAMSADHWANI Bhajana Group lead by R.K. Vasan

9810730983

5-4-2012 to 8-4-2012

4.30 PM onwards

Ambedkar Auditorium, Andhara Bhavan, 1, Asoka Rd, New Delhi

Thayagaraja Festival Part-II

Shamukhanandha Sangeeta Sabha

For detailed program list talk to Mr. P.Seshadri. 9840984639

S.Krishnaswamy, 9717019444

7/4/2012 (from 6 am)

T0

8/4/2012 (till 2 pm)

'MAA ADHYA SAKTHI DHAM MANDIR, E-5, BLOCK, (OPP: DISTRICT PART), SECTOR-16, ROHINI

Sri Radha Kalyana Mahotsavam by "KAVESSERY SRI R. CHIDAMBARAM, SHRI RAMANI & PARTY, HYDERABAD & DOLOTSAVAM AND ANJENEVA UTSAVAM

Rohini Sri Vishnu Sahasranama Satsangam

+91-9891064432, +91-9871154466.

8.4.2012

Sunday

Aarathi: 10 AM

Sri Balaji Temple) Sector 3, R.K. Puram, New Delhi

Mahanivedanam (ANNAKOODA UTSAVAM)

Sri Venkateswara Mandhir Society, Delhi

011-2610 9096

9-4-2012

Monday

6.30 PM

Kamaani Auditorium, No 1, Copernicus Marg, New Delhi

Guru Pranam –Utsav of Music & Dance 2012

Vashali Kala Kendra, Noida

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: