குறளும் பொருளும் - 1101 காமத்துப்பால் - களவியல் - புணர்ச்சிமகிழ்தல் பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. Translation: Disease and medicine antagonists we surely see; This maid, to pain she gives, herself is remedy. பொருள்: நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.. Explanation: The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jeweled maid, she is herself the cure. உங்களுக்குத் தெரியுமா? செஞ்சந்தனம் உலகிலேயே இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் மட்டுமே விளைகிறது. Flat for Rent at Sec 25 Noida 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available at prime location of Noida (Sec - 25). Interested Tamil/Telugu Brahmins can contact for company lease at 9717772049. நம்மைச் சுற்றி... தில்லி தமிழ் சங்கத்தில்,சாகித்திய அகாடமி விருது பெற்ற திரு காவல் கோட்டம் வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா 15.02.2012, அன்று மாலை 6.௦௦ மணிக்கு திருவள்ளுவர் அரங்கத்தில் நடை பெற உள்ளது. Gayathri Fine Arts in association with Asthika Samaj is conducting their Annual Thyagarja Festival starting 16th Feb 2012 to 19th Feb 2012 at Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram at lawrence road, Delhi. On Thursday and Friday, the program is between 7:00 pm to 9:00 pm and on Saturday it is from 10:00 am to 5:00 pm and on Sunday it is from 10:00 am to 1:00 pm. SHRI SUBHA SIDDHI VINAYAKA MANDHIR SOCIETY Pocket IV, Mayur Vihar Phase I, Celebrates the Trinity Composers Day Festival featuring the Wonderful compositions of St. Thyagaraja, Sri. Muthuswamy Dikshidar & Sri. Shyama Shastri Programme on Sunday, the 26th Feb. 2012, 5:00 PM Onwards.. Venue: Concert Hall - Shri Subha Siddhi Vinayaka Mandhir Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment