குறளும் பொருளும் - 1101 காமத்துப்பால் - களவியல் - புணர்ச்சிமகிழ்தல் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. Translation: All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give, In this resplendent armlets-bearing damsel live! பொருள்: வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன. Explanation: The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women). உங்களுக்குத் தெரியுமா? சித்திரைக்குப்பூசமுதல் என்று தொடங்கும் தமிழ் பாடல் இரவில் மணி அறியும் முறை கூறும் பாடலாகும். சித்திரைக்குப்பூசமுதல் சீராவணிக்கனுஷமாம் அத்தனுசுக்குத்திரட்டாதியாம்; நித்த நித்தம் ஏதுச்சமானாலும் இரண்டேகாலிற் பெருக்கி மாதமைந்து தள்ளி மதி. நன்றி:முகநூல் நண்பர்கள் Flat for Rent at Sec 25 Noida 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available at prime location of Noida (Sec - 25). Interested Tamil/Telugu Brahmins can contact for company lease at 9717772049. நம்மைச் சுற்றி... தில்லி தமிழ் சங்கத்தில்,சாகித்திய அகாடமி விருது பெற்ற திரு காவல் கோட்டம் வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா 15.02.2012, அன்று மாலை 6.௦௦ மணிக்கு திருவள்ளுவர் அரங்கத்தில் நடை பெற உள்ளது. ------------------------------------------------------------------------ SHRI SUBHA SIDDHI VINAYAKA MANDHIR SOCIETY Pocket IV, Mayur Vihar Phase I, Celebrates the Trinity Composers Day Festival featuring the Wonderful compositions of St. Thyagaraja, Sri. Muthuswamy Dikshidar & Sri. Shyama Shastri Programme on Sunday, the 26th Feb. 2012, 5:00 PM Onwards.. Venue: Concert Hall - Shri Subha Siddhi Vinayaka Mandhir ------------------------------------------------------------------------ Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment