Monday, August 8, 2011

Daily news letter 08-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

1. துவாரகாலயா, புதுதில்லி "பல்சுவை நிகழ்ச்சி "

 ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

13-8-2011, மாலை 6:30   மணி முதல், இடம்: பராத் கர், ராம்பால் சௌக் அருகில், செக்டர் 7, துவாரகா , புது தில்லி.  

2. அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா

14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida. 

சாதனையாளர் விருதுகள்

தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல்

முனைவர் திரு.H.பாலசுப்ரமணியம்

தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி

திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி)

தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி

சிந்துகவி சேதுராமலிங்கம்

தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி

திரு. விஸ்வநாதன் (பாட்டு மாமா)

சிறப்பு நிகழ்ச்சி

ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

Entry Free.

3. குர்கான் தமிழ்ச் சங்கம்: நகைச்சுவை நேரம்

 ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

15-8-2011, மாலை 6:00   மணி முதல், இடம்: சித்தி கணேஷ் ஆலயம், முதல் தளம்,குர்கான்

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆடி , ௨௩  (23) , திங்கள் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் -  வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

வூடூ மேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கை: 364 பேர் கைது!  Inneram.com 

சீனாவை மொபிஃயா புயல் தாக்கும் அபாயம்: 23 ஆயிரம் பேர் வெளியேற்றம்  தினமலர்

பாராளுமன்றத்தை முடக்க பா.ஜனதா திட்டம் தினத் தந்தி 

ஒசாமாவை கொன்ற அமெரிக்க வீரர்கள் 20 பேர் பலி: ஒபாமா அதிர்ச்சி நியூஸ்ஒநியூஸ்

டீசலுக்கு இரட்டை விலை முறையா? : மறுக்கிறார் நிதி அமைச்சர் பிரணாப் தினமலர்

ஒருநாள் போட்டிகளில் இருந்து டிராவிட் ஓய்வு  பிபிசி

பத்மநாபஸ்வாமி கோயிலில் தேவபிரச்னம் தினமணி

ரசிகரிடம் பிரவீன் தகராறு தினகரன்

தில்லியில் சுப்பிரமணிய சாமி வீட்டில் தாக்குதல் ஆறாம்திணை

இங்கிலாந்து தொடரில் ஜாகீர்கான் விலகல்: ஆர்.பி.சிங்குக்கு ... தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.22

மருந்து  

2.3.22

medicine

குறள் எண்  946

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

izhivaRinthu uNbAnkaN inbampol niRkkum

kazhiper iraiyAnkaN noi

On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.

பொருள்

Meaning

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously.

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

தைரியம் என்ற கதவை உள்ளிருந்து மட்டுமே திறக்க இயலும்.  

என்னால் முடியும்... Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

இன்று நான் என்உடலை ஒழுங்காகப் பராமரிப்பேன்:

·         குறைந்தபட்சம் 3 கி.மீ நடப்பேன்

·         15  நிமிடம் தியானம் செய்வேன்

·         அரிசி சாதத்தைக் குறைத்துக்கொண்டு. காய்கனிகளை அதிகமாக உண்பேன்.

Member to Members

 

HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor)  built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600156843 for more info.

 

HOUSE AVAILABLE ON RENT:

1.     2 BHK having 3 balconies is available for rent at 13k with advance 2/3 months. Ist Floor, Sector - 51, Kendriya Apartments, Noida Contact: 011-24621098

2.     One room house at Jasola Janata Flat (having Motor facility) behind Apollo Hospital is vacant. Nearby School/Mother Diary - Milk and Vegetable Market available. Rent 3000 + Adv Contact : 9899997228

 

GROOM WANTED

Wanted well qualified, well settled suitable groom for 26 years old,  Tamil Iyer girl (Palakkad Brahmin) BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation.  Contact:  Mrs. Sitalakshmi Sarma, 9818614736.

பிரான்சு கம்பன் கழகம் - பத்தாம் ஆண்டு விழா மலருக்கு மரபுக் கவிதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு

இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும்  ஐப்பசி   (நவம்பர்) த்  திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

 

இதன் தொடர்பாகக் கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக்  கவிதைகள்  வரவேற்கப்படுகின்றன .

நிபந்தனைகள் :

தலைப்பு : தங்கள் விருப்பம்

பொருள் : கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம்

பேரெல்லை   : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது  4 விருத்தங்கள் / 10 வெண்பாக்கள்  )

யாப்பு : கூடுமான வரை விருத்தங்கள் (அறுசீர், எண்சீர்...., கலி) ; வெண்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா.

கவிதை வந்து  சேர   இறுதி நாள் : 30.09.2011.

அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி : :

"kambane kajagam" kambane2007@yahoo.fr

 

பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf).

கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் குழு  ஒன்று

கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.

 

2 கம்பன்  ஆய்வுக்  கோவை  (ஏறக்குறைய  500 பக்கங்கள்)

இது  2012 இல் தைத்  திங்களில்  நடைபெறும் தமிழர் புத்தாண்டு, திருவள்ளுவர், பொங்கல் விழாவில் வெளியிடப்படும்.

 நிபந்தனைகள் :

- தலைப்பு : புதிய கோணத்தில் கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம், யாப்பு    ...)

- கட்டுரைகள்  புதிய படைப்பாக, ஆய்வு நோக்கில் இருக்கவேண்டும்.

- அடிக்குறிப்புகள், நூல்  பட்டியல்... இன்ன பிறவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

- பேரெல்லை : எட்டுப் பக்கங்களுக்கு மிகாமல்.-

- கட்டுரை  வந்து  சேர   இறுதி நாள் : 30.11.2011

- .அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி  : benjaminlebeau@yahoo.fr

- தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மின்னஞ்சல் வழி அறிவிக்கப்  பெறுவார்கள். அவர்கள்,   அச்சுக்   கூலி, அஞ்சல் செலவுகளுக்காக உரூபா 500/ கட்ட  வேண்டி  இருக்கும் .

இது  பற்றிய  விவரம் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.

அதன் பிறகு பணம் கட்டினால் போதும். எக்காரணம் கொண்டும் இப்பணம் திருப்பித்தர இயலாது. 

- பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf) மட்டுமே!

- பேரா. பெஞ்சமின் லெபோ தலைமையில் குழு  ஒன்று கட்டுரைகளைத்  தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: