· New Job posting at Member to Members : Bharat Heavy Electricals Limited (BHEL) - RECRUITMENT
· Vishwas Sewak in association with WordsRhythmsImages present "An evening of Classical Music" – by Dr.P.V.Bose on 12th August from 7 Pm onwards at "The Attic ", Regal Building, Connaught Place, New Delhi. For more info contact Ramani Sekar at 9582264005
அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா
14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida.
சாதனையாளர் விருதுகள்
தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல் | முனைவர் திரு.பாலசுப்ரமணியம். H அவர்கள் |
தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி | திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி) அவர்கள் |
தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி | சிந்துகவி சேதுராமலிங்கம் அவர்கள் |
தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி | வித்வான். திரு. விஸ்வநாதன் அவர்கள் |
சிறப்பு நிகழ்ச்சி
ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் (6500 மேடைகள் 95 விருதுகள்), திரைப்படப் புகழ் அல்வா வாசு, MGR look alike தியாகராஜன் (2000 மேடைகள், 25 விருதுகள்) ஆகியோர் வழங்கும் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி. Entry Free.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௨௬ (26) , வியாழக்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் - வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
கைவினை வெடிகுண்டுகள் கைவினையாகச் செய்யப்பட்டு சமச்சீரற்ற போர்முறைத் தாக்குதல்களில் பயன்படுத்தபடுகின்றன. | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
அப்சல் குருவை தூக்கில் போட சிபாரிசு தினத் தந்தி | |||||||||||||||
சென்செக்ஸ் 272 புள்ளிகள் உயர்வு வெப்துனியா | |||||||||||||||
தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் சென்னையில் மரணம் தட்ஸ்தமிழ் | உலக பேட்மிண்டன் போட்டி 2-வது சுற்றில் சாய்னா வெற்றி தினத் தந்தி | ||||||||||||||
லோக்பால் மசோதா: ஹசாரே பிடிவாதம் தினமலர் | பர்மிங்ஹாம் டெஸ்ட்: இங்கிலாந்து 87/0 தினமலர் | ||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||||
2.3.22 | மருந்து | 2.3.22 | medicine | ||||||||||||
குறள் எண் 949 | |||||||||||||||
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் | |||||||||||||||
utRAn alavum piNiyalavum kAlamum kaTRAn karuthik seyal | |||||||||||||||
The habitudes of patient and disease, the crises of the ill | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும். | The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment). | ||||||||||||||
இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை | |||||||||||||||
சோம்பல் உன்னை ஏமாற்றும்; காத்துக் கோள்,ஏனென்றால், அதற்க்கு இன்று ஒரு நாளை கொடுத்தால்,அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும். | |||||||||||||||
என்னால் முடியும்... Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை | |||||||||||||||
இன்றுமுதல் நான் திறந்த மனதுடன் இருப்பேன்.என் குழந்தைகளிடம் நேர்மையாக இருப்பேன். நான் மட்டுமே நேர்மையானவன் என நிருபிக்க முயற்சிக்கமாட்டேன். | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
JOBS: Bharat Heavy Electricals Limited (BHEL) - RECRUITMENT (Government of India Undertaking) BHEL House, Siri Fort, New Delhi-110049
BHEL invites Online Application for recruitment of experienced Engineers for Corporate Office at New Delhi in the capacity of post as Manager in following areas :
(A) Advanced Research Projects (ARP) : Manager : 02 posts as PLM Domain Expert in E4 Rs.36600-62000 scale Manager : 02 posts as Computer Software Expert in E4 Rs.36600-62000 scale Dy. Manager : 01 post in IT Hardware Management in E3 Rs.32900-58000 scale Dy. Manager : 01 post as Digital Manufacturing Expert in E3 Rs.32900-58000 scale Dy. Manager : 01 post in Engineering Data Management in E3 Rs.32900-58000 scale (B) Corporate Quality Assurance (CQA) : Sr. Manager : 04 posts in Electrical Products in E5 Rs. 43200-66000 scale Manager : 04 posts in Mechanical Products in E5 Rs.43200-66000 scale
Please visit http://careers.bhel.in/ltrlive/jsp/et_eng_index.jsp f or all the details and Online submission of application
HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor) built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600156843 for more info.
HOUSE AVAILABLE ON RENT: 1. 2 BHK having 3 balconies is available for rent at 13k with advance 2/3 months. Ist Floor, Sector - 51, Kendriya Apartments, Noida Contact: 011-24621098 2. One room house at Jasola Janata Flat (having Motor facility) behind Apollo Hospital is vacant. Nearby School/Mother Diary - Milk and Vegetable Market available. Rent 3000 + Adv Contact : 9899997228
GROOM WANTED Wanted well qualified, well settled suitable groom for 26 years old, Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam, BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation. Contact: Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment