Daily news letter 09-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா
14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida.
சாதனையாளர் விருதுகள்
தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல் | முனைவர் திரு.H.பாலசுப்ரமணியம் |
தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி | திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி) |
தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி | சிந்துகவி சேதுராமலிங்கம் |
தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி | திரு. விஸ்வநாதன் (பாட்டு மாமா) |
சிறப்பு நிகழ்ச்சி
ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.
Entry Free.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௨௪ (24) , செவ்வாய் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் - வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
சூரிய மண்டலத்துக்கு வெளியில் கண்ணால் காணக்கூடிய அண்டப் பகுதி முழுவதும் பிளாஸ்மா நிலையில் உள்ளது. | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
லண்டன் கலவரம் மேலும் பரவுகிறது - 100 பேர் கைது தினத் தந்தி | |||||||||||||||
ஷீலா தீட்சித் ராஜினாமா கோரி பாராளுமன்றத்தில் அமளி தினத் தந்தி | 17000க்கு கீழே சென்செக்ஸ் நஷ்டம் ரூ.1.26 லட்சம் கோடி தினகரன் | ||||||||||||||
"இனி நான் டயானா மரியம் அல்ல' தினமணி | |||||||||||||||
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி வெற்றி தினத் தந்தி | |||||||||||||||
அடுத்த பிரதமர் - முதலிடத்தில் ராகுல் உள்ளதாக தகவல்! Inneram.com | பாகிஸ்தான் அணி ஒப்பந்தத்தில் இருந்து அப்ரிடி, அக்மல் நீக்கம் தினத் தந்தி | ||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||||
2.3.22 | மருந்து | 2.3.22 | medicine | ||||||||||||
குறள் எண் 947 | |||||||||||||||
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் | |||||||||||||||
Theeyala vanRith theriyAn perithuNNin Noyala vinrip padum. | |||||||||||||||
Who largely feeds, nor measure of the fire within maintains, | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும் | He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health). | ||||||||||||||
இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை | |||||||||||||||
எப்பொழுது நாம் செய்ய வேண்டியதை தொடர்ந்து மனோதிடத்துடன் செய்கிறோமோ, அப்பொழுத் கனவுகள் சாதனைகளாக மாறும். | |||||||||||||||
என்னால் முடியும்... Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை | |||||||||||||||
இன்று நான் இயற்கையை ரசிப்பேன் · மாலை சூரிய அஸ்தமனத்தின் அழகை ரசிப்பேன் · 15 நிமிடம் இரவு வானத்தை ரசிப்பேன் · ஒரு செடியின் வளச்சியை 5 நிமிடம் ரசிப்பேன். . | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
HOUSE AVAILABLE FOR SALE: Independent floor 1800 sqft (Ist floor) built on 360 sqyd plot( total three floors) at Southcity-1, Gurgaon on sale. Please contact owner at at 09600156843 for more info.
HOUSE AVAILABLE ON RENT: 1. 2 BHK having 3 balconies is available for rent at 13k with advance 2/3 months. Ist Floor, Sector - 51, Kendriya Apartments, Noida Contact: 011-24621098 2. One room house at Jasola Janata Flat (having Motor facility) behind Apollo Hospital is vacant. Nearby School/Mother Diary - Milk and Vegetable Market available. Rent 3000 + Adv Contact : 9899997228
GROOM WANTED Wanted well qualified, well settled suitable groom for 26 years old, Tamil Iyer girl (Palakkad Brahmin), Koundinya Gothiram, Uttaradam, BBA, Advance Diploma in Spanish language, presently working in Bangalore, open for relocation. Contact: Mrs. Sitalakshmi Sarma by forwarding particulars on email id sitalakshmi.sarma3@gmail.com
பிரான்சு கம்பன் கழகம் - பத்தாம் ஆண்டு விழா மலருக்கு மரபுக் கவிதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும் ஐப்பசி (நவம்பர்) த் திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
இதன் தொடர்பாகக் கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன . நிபந்தனைகள் : தலைப்பு : தங்கள் விருப்பம் பொருள் : கம்பன் (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம் பேரெல்லை : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது 4 விருத்தங்கள் / 10 வெண்பாக்கள் ) யாப்பு : கூடுமான வரை விருத்தங்கள் (அறுசீர், எண்சீர்...., கலி) ; வெண்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா. கவிதை வந்து சேர இறுதி நாள் : 30.09.2011. அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : : "kambane kajagam" kambane2007@yahoo.fr
பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது பாமினி (bamini.ttf). கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்று கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.
2 கம்பன் ஆய்வுக் கோவை (ஏறக்குறைய 500 பக்கங்கள்) இது 2012 இல் தைத் திங்களில் நடைபெறும் தமிழர் புத்தாண்டு, திருவள்ளுவர், பொங்கல் விழாவில் வெளியிடப்படும். நிபந்தனைகள் : - தலைப்பு : புதிய கோணத்தில் கம்பன் (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம், யாப்பு ...) - கட்டுரைகள் புதிய படைப்பாக, ஆய்வு நோக்கில் இருக்கவேண்டும். - அடிக்குறிப்புகள், நூல் பட்டியல்... இன்ன பிறவற்றைத் தவிர்த்துவிடுங்கள். - பேரெல்லை : எட்டுப் பக்கங்களுக்கு மிகாமல்.- - கட்டுரை வந்து சேர இறுதி நாள் : 30.11.2011 - .அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : benjaminlebeau@yahoo.fr - தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மின்னஞ்சல் வழி அறிவிக்கப் பெறுவார்கள். அவர்கள், அச்சுக் கூலி, அஞ்சல் செலவுகளுக்காக உரூபா 500/ கட்ட வேண்டி இருக்கும் . இது பற்றிய விவரம் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும். அதன் பிறகு பணம் கட்டினால் போதும். எக்காரணம் கொண்டும் இப்பணம் திருப்பித்தர இயலாது. - பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது பாமினி (bamini.ttf) மட்டுமே! - பேரா. பெஞ்சமின் லெபோ தலைமையில் குழு ஒன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment