அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா 2011, .
14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida.
சாதனையாளர் விருதுகள்
தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல் | முனைவர் திரு.H.பாலசுப்ரமணியம் |
தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி | திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி) |
தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி | சிந்துகவி சேதுராமலிங்கம் |
தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி | திரு. விஸ்வநாதன் (பாட்டு மாமா) |
சிறப்பு நிகழ்ச்சி
ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.
Entry Free.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௧௮ (18) , புதன் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
லோரம் இப்சம் என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை. | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
சீனாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை தினத் தந்தி | |||||||||||||||
எம்பிபிஎஸ் பொது நுழைவுத் தேர்வு: தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ... தட்ஸ்தமிழ் | சென்செக்ஸ்ஸை 'வழிக்குக் கொண்டுவந்த' அமெரிக்க கடன் கொள்கை! தட்ஸ்தமிழ் | ||||||||||||||
விலைவாசி பிரச்சனை - நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு வெப்துனியா | திட்டமிட்டபடி நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் இந்தியா ... தினத் தந்தி | ||||||||||||||
அப்துல் கலாமிடம் மரக்கன்றுகளின் கணக்கு கொடுக்கும் விவேக்! Makkal Murasu | 3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறார் வீரேந்திர ஷேவாக்- இந்தியா ... தட்ஸ்தமிழ் | ||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||||
2.3.22 | மருந்து | 2.3.22 | medicine | ||||||||||||
குறள் எண் 941 | |||||||||||||||
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் | |||||||||||||||
miginum kuraiyinum nOiseiyum noolor laLimudhalaa eNNIya moonru | |||||||||||||||
The learned books count three, with wind as first; of these, | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். | If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease. | ||||||||||||||
இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை | |||||||||||||||
முட்டாள்களும், புத்திசாலிகளும் ஒரே மாதிரியான வேலைகளை வெவ்வேறு சமயங்களில் செய்கிறார்கள். புத்திசாலிகள் உடனடியாகவும், முட்டாள்கள் தாமதமாகவும் செய்கிறார்கள். | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment