ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தினமொரு குறள் செய்தி மடல்...
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||||
ஆடி , ௧௬ (16) , திங்கள் கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||||
பொருளடக்கம்
தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | |||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org) | |||||||||||||||
பிள்ளை பகா எண்கள் என்னும் பகா எண் வகையைக் கண்டுபிடித்தவர் | |||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om) | |||||||||||||||
ஜப்பானில் மீண்டும் பூகம்பம் சுனாமி ஆபத்து இல்லை தினத் தந்தி | |||||||||||||||
காங்., கட்சியினருக்கு இன்னமும் வேண்டும் : சொல்கிறார் கருணாநிதி தினமலர் | கயானா நாட்டில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் நியூஸ்ஒநியூஸ் | ||||||||||||||
மழைக்காலக் கூட்டத் தொடர்: வரிந்துகட்டுகிறது பா.ஜனதா வெப்துனியா | |||||||||||||||
1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும்: கபில் சிபல் தினமணி | |||||||||||||||
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக தேவா நியமனம்: முதல்வர் ... | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | |||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....19. சிதம்பரனார்தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி இந் நாளில் எந்நாட்டாரும் அறிந்த துறைமுகநகரம். அந் நகரின் பெருமையைத் தம் பெருமை யாக்கிக் கொண்டார் சிதம்பரனார். அவர் தந்நலம் துறந்த தனிப்பெருந் தொண்டர். அன்னார் செய்துள்ள சேவையை நினைத்தால் உடல் சிலிர்க்கும்; உயிர் நிமிர்ந்து உணர்ச்சி பொங்கும்; உள்ளமெல்லாம் நெக்கு நெக்காய் உருகும். 'இந்தியக் கடலாட்சி எமதே' எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறி மயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். தென்னாட்டுத் திலகர் எனத் திகழ்ந் தவர் அவர். பாட்டாளி மக்களுக்குப் பரிந்து பேசிய தற்காக-நாட்டிலே சுதந்தர உணர்ச்சியை ஊட்டிய தற்காக-அவரைச் சிறைக் கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரன்னார்; ஒரு நாள் மாலைப் பொழுது துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக் கடற்கரையிலே நின்று அவர் பேசலுற்றார்:- | |||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||||
2.3.21 | சூது | 2.3.21 | Gambling | ||||||||||||
குறள் எண் 939 | |||||||||||||||
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் | |||||||||||||||
udaiselvam uuNoLi kalvienru ayinthum adaiyAvAm aayang kolin | |||||||||||||||
Clothes, wealth, food, praise, and learning, all depart | |||||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||||
சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா. | The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning. | ||||||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||||||
பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறுப்பதுமே மடமையின் முழு அடையாளம். | |||||||||||||||
Member to Members | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||||
No comments:
Post a Comment