Thursday, August 4, 2011

Daily news letter 04-08-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Queen Elizabeth’s birthday)

·         என்னால் முடியும்!!! – வளமான வாழ்க்கைக்கு உத்திகள் – புதிய தொகுப்பு இன்றுமுதல் உங்களுக்காக.

அவ்வை தமிழ்ச் சங்கம் - கோடை விழா மற்றும் சுதந்திரதின விழா

14-8-2011, மாலை 4 மணி முதல், AVCC Community Center, Sector 37, Noida. 

சாதனையாளர் விருதுகள்

தமிழ் நூற்களை பிறமொழியில் புதுப்பித்தல்

முனைவர் திரு.H.பாலசுப்ரமணியம்

தமிழ் மொழி சார்ந்த இறை வளர்ச்சிப் பணி

திருமதி. உமா பாலசுப்ரமணியன் (திருப்புகழ் மாமி)

தமிழ் கவிதையின் வளர்ச்சிப் பணி

சிந்துகவி சேதுராமலிங்கம்

தென்னிந்திய இசை வளர்ச்சிப் பணி

திரு. விஸ்வநாதன் (பாட்டு மாமா)

சிறப்பு நிகழ்ச்சி

ராஜ் டிவி கலைமாமணி மிமிக்ரி செந்தில் குழுவினரின் பல்சுவை இன்னிசை நிகழ்ச்சி.

Entry Free.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆடி , ௧௯  (19) , வியாழக் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி என்னால் முடியும் -  வளமான வாழ்க்கைக்கு உத்திகள் (NEW)– Member to Members

தெரிந்து கொள்ளுங்கள் ( நன்றி: www.ta.wikipedia.org)

நகம் கடித்தல் மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers ( நன்றி: http://news.google.om)

ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு தினமலர்

இலங்கை மீது பொருளாதாரத் தடை ஏற்படுத்த முடியாது: பிரதமர் ...  நியூஇந்தியாநியூஸ்

காமன்வெல்த் போட்டியில் முறைகேடுகள் நடைபெறவில்லை: ஷீலா தீட்சித்  தினமணி 

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மீது கோர்ட்டில் விசாரணை ... தினத் தந்தி

லோக் அயுக்தா அறிக்கையை எதிர்த்து எடியூரப்பா வழக்கு வெப்துனியா

இயான் பெல் விவகாரம்: தோனிக்கு குவியும் பாராட்டுகள்! தினமணி

லோக்பால் மசோதா பார்லியில் இன்று அறிமுகம் தினமலர்

டெஸ்ட் அணிக்கு வருகிறார் விராட் கோஹ்லி தினமலர்

ஏர்செல் விவகாரம் தொடர்பாக விரைவில் தயாநிதி மாறனிடம் சிபிஐ ... தட்ஸ்தமிழ்

செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடிகை திரிஷாவுக்கு திருமணம் ... தினத் தந்தி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.22

மருந்து  

2.3.22

medicine

குறள் எண்  942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

marunthena vendaavaam yaakkaikku arunthiyathu

atRathu potRi uNin

No need of medicine to heal your body's pain,
If, what you ate before digested well, you eat again.

பொருள்

Meaning

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை

No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested.

இன்றைய பொன்மொழி Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

வாழ்க்கை நம்முடைய மரணத்தை தள்ளிப் போடாது; நாம் ஏன் வாழ்வதைத் தள்ளிப் போடா வேண்டும்?  

என்னால் முடியும்... Source: "எண்ணித் துணிக" தொகுப்பு: பா.சீனிவாசன், கோவை

உண்மையான அன்பை எந்தவித நிபந்தனையுமின்றி பரப்புவேன். நெடுநாட்களாக தொடர்பு கொள்ளாமல் இருந்த நண்பர் ஒருவரை தொலைபேசியிலோ அல்லது  நேரிடையாகவோ சந்தித்து கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவு கொள்வேன்.

Member to Members

HOUSE AVAILABLE ON RENT:

2 BHK having 3 balconies is available for rent at 13k with advance 2/3 months

Ist Floor, Sector - 51, Kendriya Apartments, Noida Contact: 011-24621098

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: