- The photos and video clips of Ramanavami celeberations ar Ramar Kovil , New Delhi can be seen here:-
http://youtu.be/VOlCPg-pQMk tirumanjanam
http://youtu.be/yQqj4p6-oVk tirumanjanam two – with purusha sooktam
http://youtu.be/BlC_IVvRAk4 sita kalyanam tirumangalya dharanam
- RASAANUBHAVA – An enchanting journey into the world of Aesthetics - Bharathnatyam presentationby the Students of Smt. Bhavani Anantharaman (Noida) at Triveni Kala Sangam,205, Tansen marg. New Delhi on 17-4-2011,11 AM onwards.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை 2 (௨ , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் – முக்கியச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என அறியப்படுகிறார். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
தேர்தலில் மக்கள் அமைதி புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர் ஜெயலலிதா ... தினத் தந்தி | வடகிழக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி இல்லை தட்ஸ்தமிழ் | |||||||||||||||
நீரா ராடியா கருத்துக்கு சரத்பவார் மறுப்பு ஸ்பெக்ட்ரம் ஊழல் ... தினத் தந்தி | ||||||||||||||||
வழக்கறிஞர்களுக்கு ரூ.600 கோடியில் நலத்திட்டங்கள்: மாயாவதி தினமணி | ||||||||||||||||
தேர்தல் கமிஷன் அறிவிப்பு தமிழகத்தில் 77.4% வாக்குப்பதிவு தினகரன் | பேரல்கள் வெடித்து சிதறியது கன்டெய்னர் குடோனில் பயங்கர தீ ... தினகரன் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1450 - பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. 1755 - சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார். 1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அதிபரானார். 1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர். 1923 - இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது. 1940 - இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது. 1986 - லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது. 1989 - இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர். 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. 1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. பிறப்புகள் 1452 - லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (இ. 1519) 1707 - லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர் (இ. 1783) 1874 - ஜொகான்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1957) 1896 - நிக்கொலாய் செமியோனொவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (இ. 1986) 1907 - நிக்கலாஸ் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988) இறப்புகள் 1865 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்க அதிபர் (பி. 1809) 1980 - ஜீன்-போல் சார்ட்டெர், நோபல் பரிசினை ஏற்க மறுத்த பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1905) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 861 | ||||||||||||||||
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா | ||||||||||||||||
valiyArkku mA-Raet-Ral ombuga ombA meliyArmel Mega pagai | ||||||||||||||||
With stronger than thyself, turn from the strife away; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். | Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நீ உடலில் அணியும் ஆடையை விட மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஓத்தின்சாலை (பெ) | VOththinsAlai | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
வேதப்பள்ளி | Place for teaching the vedas | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment