குறளும் பொருளும் - 1045 பொருட்பால் – குடியியல் –நல்குரவு நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். Translation: From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow. பொருள்:வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும். Explanation: The misery of poverty brings in its train many (more) miseries. உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா) 1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள். முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... North-West Delhi Cultural Association, Rohini invites you all to their next programme - Dance Recital" by the students of Mrs. Sunita Menon, Kaladarppanam, at Sree Aiswarya Mahaganapathy Temple, Keshav Puram, Delhi - 35 on 11th December 2011, at 7.00 p.m. Ayyappa Pooja at Noida Sector 51 Kendriya Vihar Community Centre on Sunday the 11thDec 2011. Vishnu Sahasranaama Parayanam by VSS Noida in the morning 8 AM followed by Ayappa Bhajans and Sastha Preethi. தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் தில்லி வாழ் தமிழ் மக்கள் நலனிற்காக "தில்லி-கன்யாகுமரி" இடையே தினசரி ரயில் வசதி வேண்டும் என்பதற்காகவும், மேலும் ரயில் பயணிகளுக்குஏற்படும் கடினங்களை முறையாக ரயில் நிர்வாகத்திற்கு எடுத்துரைத்து குறைதீர முயற்சிக்கவும் தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் எனும் ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பற்றி அறியவும், உங்களை இந்த அமைப்புடன் இணைத்துகொள்ளவும் இவ்வமைப்பின் தலைவர் முனைவர். லெனின் ஜோதி அவர்களை 9810941948 ல் தொடர்பு கொள்ளவும். உதயம்.இன் வழங்கும் "மார்கழி உதயம் கோலப்போட்டிகள்" உதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டி விவரங்களை காண http://udhayam.in/node/1207 வலை தளத்தை பார்க்கவும். Bike for Sale BIKE - HERO HONDA PASSION PLUS, MODEL 2006 NOVEMBER, MILEAGE ABOVE 60KMPL, INSURANCE UP TO OCTOBER 2012, COLOR BLUE CONTACT 7827545997 - RAJENDRAN Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment