குறளும் பொருளும் - 1043 பொருட்பால் – குடியியல் –நல்குரவு தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. Translation: Importunate desire, which poverty men name, Destroys both old descent and goodly fame. பொருள்:வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும். Explanation: Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech. உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா) ஒருமன்னன் பகைநாட்டில் போரிடுமுன் பறையறைந்து, எதிர்நாட்டில் போரிட இயலாதவர்களை வெளியேற வேண்டுவது சங்ககால தமிழரின் போர் மரபு. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் தில்லி வாழ் தமிழ் மக்கள் நலனிற்காக "தில்லி-கன்யாகுமரி" இடையே தினசரி ரயில் வசதி வேண்டும் என்பதற்காகவும், மேலும் ரயில் பயணிகளுக்குஏற்படும் கடினங்களை முறையாக ரயில் நிர்வாகத்திற்கு எடுத்துரைத்து குறைதீர முயற்சிக்கவும் தில்லி தமிழ் ரயில் பயணியர் சங்கம் எனும் ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பற்றி அறியவும், உங்களை இந்த அமைப்புடன் இணைத்துகொள்ளவும் இவ்வமைப்பின் தலைவர் முனைவர். லெனின் ஜோதி அவர்களை 9810941948 ல் தொடர்பு கொள்ளவும். உதயம்.இன் வழங்கும் "மார்கழி உதயம் கோலப்போட்டிகள்" உதயம்.இன் (Traditional Arts gallery) இணைய தளமும் தமிழ் நண்பர்கள் இணைய தளமும் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலத்தை வளர்க்கும் விதமாக மார்கழி மாத கோலப்போட்டிகளை அறிவித்துள்ளது. போட்டி விவரங்களை காண http://udhayam.in/node/1207 வலை தளத்தை பார்க்கவும். Bike for Sale BIKE - HERO HONDA PASSION PLUS, MODEL 2006 NOVEMBER, MILEAGE ABOVE 60KMPL, INSURANCE UP TO OCTOBER 2012, COLOR BLUE CONTACT 7827545997 - RAJENDRAN House available on rent · Jasola (Behind Apollo Hospital, Opp. Sarita Vihar, Via Noida Route) / South Delhi. House is located behind Apollo Hospital, Opp. Sarita Vihar. Rent : 3500 /= inclusive of all. Immediately available . Contact JSV Nair at 011-9810635399. Email ID : jaibusy@gmail.com · A brand new double bedroom flat ( first floor) with all amenities including power back up at Raj Nagar Extension, Ghaziabad is available for rent.. 2 Km from DPS School. 50 meters from GD Goenka School. Around 3 KM from Ghaziabad railway station. Gated community of 100 families. Surrounded by green fields, walking space, park and car park. Natural air.Reasonable rent. Preferably for Govt. /Private sector working Tamil families. For more info contact - Dr.K.Natarajan, Munirka, New Delhi, +91-9871242244, anandhinataraj@yahoo.com House wanted on rent Looking for a two bed room rented accommodation near Ganesh Temple (Vinayagar Kovil), Phase – 3, Mayur Vihar. Would like to shift from January 2nd week. Contact Number: 8130738115. Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment