அவ்வை தமிழ்ச் சங்கம்
www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com
AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)
ஐப்பசி- ௨௪(24), வியாழன், திருவள்ளுவராண்டு 2042
மனிதன் தோன்றிய காலமாகப் பகுத்தறிவு அவனுக்கு ஆண்டவனைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. அதன் மீதே அத்தனை மதங்களும் எழுப்பியுள்ளன. ராஜாஜி.
குறளும் பொருளும் - 1020
பொருட்பால் – குடியியல் – நாணுடைமை
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
Translation:
'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.
பொருள்: மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.
Explanation: The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string
நாளேடுகளில் இன்று..
கனிமொழி ஜாமீன் மனு: டிசம்பர் 1-க்கு ஒத்திவைப்பு தினமணி
குஜராத் கலவரம்: 31 பேருக்கு ஆயுள் தண்டனை பிபிசி
சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்
தினமலர்
ஐபிஎல் நிதி முறைகேடு: ஷாருக்கானிடம் விசாரணை நியூஇந்தியாநியூஸ்
5 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி தினமணி
பின்லேடனை காட்டிக் கொடுத்தார் ஜவாஹிரி தின பூமி
வாஷிங்டன், நவ. - 10 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்தவர் ஜவாஹிரிதான் என்பது தெரியவந்துள்ளது. பின்லேடன் கடந்த மே மாதம் 2 ம் தேதி பாகிஸ்தானில் உள்ள ...
பாகிஸ்தானிடம் நம்பிக்கை சற்று வளர்ந்து வருகிறது - கிருஷ்ணா தின பூமி
மாலே, நவ.- 10 - பாகிஸ்தானிடம் ஏற்கனவே இருந்த நம்பிக்கையின்மை சற்று குறைந்துள்ளது. அதனால் அந்நாடு இப்போது சற்று நம்பிக்கைக்குரிய வகையில் தோன்றுகிறது என்று இந்திய ...
4 நாடுகள் மகளிர் ஆக்கி இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் `டிரா' தினத் தந்தி
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளுக்கு இடையிலான 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் ஆக்கி போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ...
உங்களுக்குத் தெரியுமா
ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக உரிமைகளின் சட்டம் எனபடுகின்றன.
முகநூல் முத்துக்கள்
இன்றைய தலைமுறை
நம்மைச் சுற்றி...
v "குரு சீதா நாகஜோதி அவர்களின் மாணவி குமாரி.ஷிவானி பெருமாள் அவர்களின் "குச்சிப்புடி ரங்கப்பிரவேசம்" . இடம்: திருவள்ளுவர் அரங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணபுரம். நாள்: 13-11-2011, மாலை 6.30 மணி .
v பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் "10 ம் ஆண்டு கம்பன் விழா" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் "La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com ,
|
No comments:
Post a Comment