அண்ணா ஹஜாரே அவர்களின் சமுதாய முன்னேற்றப் போராட்டத்தின்போது ராம் லீலா மைதானத்தில் துணையிருந்தவர்களின் பசி போக்க நல்லுணர்வு கொண்டு பணி புரிந்த வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜத்தை (VESS) சேர்ந்த நல் உள்ளங்களுக்கு எங்கள் நன்றிகள்.
(part of Messsage from Thiru. R.K.Vasan, President, VESS, Delhi: SUPPORT TO ANNA HAZARE AND HIS TEAM:
VESS along with few like minded individuals from Vasundhara Enclave, Kondli and Mayur Vihar took up the task of distributing food to the supporter of Anna Hazare at the Ramlila Ground during all the twelve days. FYI, we distributed morning tea/breakfast; lunch and dinner to more than 5,000 supporters at one time. The cause was well appreciated by the organizers of Anna Camp and we received tremendous support from Kondli market association, NOIDA transport association and Sai Ann Rasoi, Vasundhara Enclave..)
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||||
Best viewed with 1024x768 resolution | ||||
ஆவணி , ௧௩ (13) , செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042 | ||||
உழைக்கவேண்டியது நம் கடமை, பலன் தனக்கு தானே உண்டாகும். | ||||
எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசிய கிரண் பேடி மீதுஉரிமை மீறல் தினமலர் எடியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜர் வெப்துனியா சிங்கப்பூர் ஜனாதிபதியாக டோனி டான் தேர்ந்து எடுக்கப்பட்டார் ... தினத் தந்தி | குறள் எண்: 965 பொருட்பால் – குடியியல் – மானம் குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ பொருள்:மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர். Explanation: Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing. | |||
கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது தான் : எஸ்.எம்.கிருஷ்ணா 4தமிழ்மீடியா சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்வு வெப்துனியா | கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார்: ஜெயலலிதா தினமணி சென்னை, ஆக. 29: மூன்று பேரின் தூக்கு தண்டனை விஷயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். பேரறிவாளன், சாந்தன் ... ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து ... தினகரன் கொச்சி: கொச்சியில் இன்று காலை தரையிறங்கிய கல்ப் ஏர் விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. உயிருக்கு பயந்து விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் காயமடைந்தனர் ... | |||
சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை தமிழ்ச் சங்கம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன் இடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி | அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ள சுள்ளிய சாம்பல் மந்தி(படம்) என்ற குரங்கு, தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறது. | |||
ககன் நரங்குக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா பிபிசி ரூனி ஹாட்ரிக்; ஆர்சனல் அணி படு தோல்வி வெப்துனியா | அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம் நியூஸ்ஒநியூஸ் பின்லேடன் மரணத்திற்கு பின்னர் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் இரண்டாவது புதிய தலைவராக இருந்த அதியா அப்துல் ரகுமான் பாகிஸ்தானில் நேற்று கொல்லப்பட்டார். ... | |||
என்னால் முடியும் நான் யாரைப்பற்றி குறையோ நிறையோ சொல்ல விரும்புகிறோனோ, அவர் அவ்விடத்தில் என்னருகில் இருக்கும் போது மட்டுமே பேசுவேன். இல்லாத பொழுது அவரைப் பற்றி பேச மாட்டேன். இது வதந்திகளை குறைக்கும் எனவும் நம்புகிறேன். | சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை தமிழ்ச் சங்கம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை 6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும் திருமதி. பாக்யலக்ஷ்மி சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை". வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன் இடம்: ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி | |||
Mac book 4.1 for re-sale (at Noida) Mac book configuration as under: Mac book 4., Mac OSX,Vision 10.6,Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD AM,Momery 2 GB 667 Mhz,L2 Cadre 3 MB, All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879 | BOOKS UREGNTLY REQUIRED ON RESALE/ RENT/RETURNBLE LOAN BASIS : 1. NUMERICAL ANALYSIS : MATHEMATICS AND SCIENTIFIC COMPUTATION BY D.KINCAID N W.CHENY
2. NUMERICAL ANALYSIS BY R.L. BURDEN & J.D. FAIRES Contact : Ms R Rajeswari at Mob 9810619978 or email : rrajeshwari@punjlloyd.com Or Mr R Karthik ,at 98714640949 or email : Kartik2311@gmail.com | Wanted suitable bride for boy whose details are as below:-
Telughu Mulakanadu Gothram - Vathoola, Star- Jyeshta (Kettai), DOB - 29.07.1974, Height- 179cms, Edu Qua- MA (Pol Sci) & MA (Socio), Job-GM, Smec India Pvt Ltd, New Delhi, Salary-13 Lakhs PA. Clean habits.
Bride, preferablly well educated good looking from respectable family (Telughu brahmin / Tamil Iyer / Iyengar, and sub sect no bar.
For more details contact boy's father : RV Goplaswamy, Sheikh Sarai, New Delhi Tel 011 2601 3661 or cel : 9871397716
Bride WANTED Wanted suitable bride for 26 years old, Tamil Iyer boy, Koundinya Gothiram, Poosam, MBA, Working in Times of India Contact: Mrs. Alamelu Lakshmanan by forwarding particulars to email id Lakshmanan.alamelu@gmail.com Or Contact: 0120-2431179 Mobile: 9268089643
| ||
டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||||
No comments:
Post a Comment