அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 02, தை – 20, ஸபர் – 17 | |||||
Photos for the program organized by Avvai Tamil Sangam: Vodafone Presents "Give it Your Best" Click on the following links to see photos of that day : 23-Jan-2010, 24-Jan-2010, 25-Jan-2010, 26-Jan-2010 | |||||
முக்கிய செய்திகள் | |||||
பெட்ரோல், டீசல் விலை உயராது மத்திய மந்திரி முரளி தியோரா ... | கோயில்களில் திருடுபோன 11 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்பு: 7 பேர் கைது | ||||
அம்பேத்கார் புகழை பரப்பிய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு திருமண ... | |||||
தமிழகத்தில் நடந்து வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் விரைந்து ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1790 | வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். | ||||
1880 | முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன. | ||||
1897 | பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது. | ||||
1908 | 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு. | ||||
1946 | ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. | ||||
1989 | செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. | ||||
பிறப்புகள் | |||||
1871 | பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931) அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் ஆவார். சென்னையில் பொறியல் கல்வி கற்ற இவர் தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியற் சொற்களை ஆக்கி பயன்படுத்தியவர் | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.17 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
535 | முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். | ||||
munuRak kAvAthu izukkiyAn thanpizai pinnURu irangi vidum. | |||||
To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring. | |||||
பொருள் | Meaning | ||||
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். | The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் வேலையே நேர்த்தியாக முடிவடையும். | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எல்லீரும் (பெ.) | ellirum | ||||
பொருள் | Meaning | ||||
1. நீங்கள் அனைவரும் (n-EngkaL anaivarum) | 1. You all | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment