அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
பிப்ரவரி – 03, தை – 21, ஸபர் – 18 | |||||
Photos for the program organized by Avvai Tamil Sangam: Vodafone Presents "Give it Your Best" Click on the following links to see photos of that day : 23-Jan-2010, 24-Jan-2010, 25-Jan-2010, 26-Jan-2010 | |||||
முக்கிய செய்திகள் | |||||
அமெரிக்காவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை தலாய்லாமாவை ஒபாமா ... | |||||
டெல்லியில் வரும் 6ஆம் தேதி முதல்வர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின்... | ஒபாமா பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அதிகம் : நிலவுக்கு மனிதன் ... | ||||
இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட `தேஜாஸ்' இலகுரக ... | |||||
முல்லைப் பெரியாறு பிரச்சினை கேரள அரசு புதிய அணை கட்டினால் ... | |||||
சென்னையில் பயங்கர சம்பவம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரில் ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1690 | ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1919 | சோவியத் படையினர் உக்ரேனைப் பிடித்தன. | ||||
1930 | வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. | ||||
1966 | சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. | ||||
இறப்புகள் | |||||
1969 | சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909) அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.17 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.17 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
536 | இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல். | ||||
izukkAmai yArmAttum enRum vazukkAmai vAyin athuvoppathu il. | |||||
Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain. | |||||
பொருள் | Meaning | ||||
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. | There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
விழிப்பதற்கே உறக்கம் வெல்வதற்கே தோல்வி எழுவதற்கே வீழ்ச்சி. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எல்லேமும் (பெ.) | ellamum | ||||
பொருள் | Meaning | ||||
1. நாம் எல்லோரும் (n-Am ellOrum) | 1. We all. | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment