அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
ஜனவரி – 28, தை – 15, ஸபர் – 12 | |||||
உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு முகாமில் பதிவு செய்த அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் வாழ்த்துக்கள். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எங்களின் நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறோம்!. | |||||
முக்கிய செய்திகள் | |||||
ரயில்வே கிடங்குகள், யார்டுகளில் ரூ. 40 லட்சம் பொருள்கள் திருட்டு | |||||
பத்மபூஷண் விருதை என் இசைப்பணிக்கான அங்கீகாரமாக நான் எடுத்துக் ... | ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிள் பயணம் மதுரையில் இருந்து ... | ||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1882 | சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||
1932 | ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர். | ||||
1935 | ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது. | ||||
பிறப்புகள் | |||||
1925 | ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர் பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் [Indian Institute of Science], ஆணைக் குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் [Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research], இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை [Indian Academy of Sciences (1977)], மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் [Indian Institute of Technology, Bombay (1972)] ஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார். 1990 இல் பாரத அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறை மாநில மந்திரி [Minister of State for Defence] 1997 முதல் ராஜா ராமண்ணா அரசியல் மேல் சபையில் [Rajya Sabha] அங்கத்தினாராக நியமிக்கப் பட்டுள்ளார். | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.16 | பொச்சாவாமை (vizippuNarvu) | 2.1.16 | Guarding Against Complacency | ||
(விழிப்புணர்வு) Not to give any room for sloth, forgetfulness, insouciance, indifference which are harmful to Grace, Honour and Fame. | |||||
531 | இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. | ||||
iRan-tha vekuLiyin theethae siRan-tha uvakai makizchchiyil sOrvu. | |||||
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control. | |||||
பொருள் | Meaning | ||||
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. | More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
மனம் திறந்து பேசு ஆனால் எல்லாவற்றையும் பேசி விடாதே. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எல்(பெ.) | El | ||||
பொருள் | Meaning | ||||
1. ஒளி, ஒளிர்வு, பளபளப்பு (oLI, oLirvu, paLaLappu) 2. சூரியன் (suriyan) 3. பகல் (pakal) 4. திடம் (thidam) 5. இரவு (iravu) | 1. Light, lusture, splendor
2. Sun 3. Daytime 4. Vehemence, strength 5. Night | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment