Saturday, September 12, 2009

Daily news letter 12-09-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

We would like to hear your feedback:
Is the updated format of Daily news letter is readable now?
 
If you have not taken this poll already please complete it to help us know how do you like the new format
click on the following links to vote your response:
Yes, it is better now
No, I can't read this format.
suggestions also are welcome.
 

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

செப்டம்பர்- 12, ஆவணி - 27, ரமலான்- 22

நேற்று: தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். இதை முன்னிட்டு பாரதியாரின் பாடல் தினம் ஒரு குறளில் அனுப்பியுள்ளோம். இந்த பாடலைக் கேட்க விரும்பினால்(video) அவ்வை தமிழ் சங்க இனையதளத்தை பார்க்கவும்.

ஞானப் பாடல்கள் - மனத்தில் உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

 

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவுள் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

 

வானகமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்.

நேற்றைய மின்னஞ்சலில் திருத்தம்: இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சா. ஐயர், வ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்..

Today in Indian History

1905 : Anglo-Japanese treaty provides for Japan to help safeguard India at London.

1994 : UN Secretary General Ghali visits New Delhi.

1998 : India, Malaysia sign an agreement on cooperation in science and technology in Kuala Lumpur.

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.3

கல்லாமை

2.1.3

NON-LEARNING

404

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

kallAthAn otpam kaziyan-anRu aayinum

koLLar aRivudai yAr.

From blockheads' lips, when words of wisdom glibly flow,

The wise receive them not, though good they seem to show.

பொருள்

Meaning

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

இன்றைய பழமொழி

Today's Proverb

மனம் கொண்டது மாளிகை.

 

Manam Kondathu mALikai

Any place is a palace if your heart decides so.

The world is as good as the way you see it. If you are satisfied with your small hut, it feels like a place to live inside it. Like Krishana who thought even a handful of rice (aval) from Sudama is a worthy treat.

 

" A good hope is better than a bad possession."

" A black plum is as sweet as a white."

இன்றைய சொல்

Today's Word

எஃகுப்படு வி(6).

eqkuppadu

பொருள்

Meaning

1. இளகிய தன்மை அடை, உருகு

Ilagiya thanmai adai, urugu

1. melt, be softenend.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: