. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
அக்டோபர் - 07, புரட்டாசி - 21, ஷவ்வால் – 17 | ||||
Today in History | ||||
1737 – இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 3,00,000 பேரைக் கொன்றது. 1769 – ஜேம்ஸ் குக் நியூசிலாந்தை கண்டுபிடித்தார். 1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது. 1950 – சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது. 1952 – பார்கோடு (barcode) காப்புரிமம் பெறப்பட்ட நாள். 1959 – சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. 1952 – விளாடிமிர் பூட்டின், ரஷ்ய முன்னாள் அதிபர் பிறப்பு. 1978 – சகீர் கான் , இந்திய வேகபந்து வீச்சாளர் பிறப்பு. 1708 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு இறப்பு(பி. 1666) | ||||
|
| |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.5 | அறிவுடைமை | 2.1.5 | POSSESSION OF WISDOM | |
428 | அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். anjsuva thanjsamai paethaimai anjsuvathu anjsal aRivAr thozil. Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's part. | |||
பொருள் | Meaning | |||
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள். | Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது ainthil vaLaiyAthathu aimbathil vaLaiyAthu | What won't bend at five will not bend at fifty (literal) | |||
பொருள் | ||||
You can't teach an old dog, new tricks. | ||||
இன்றைய சொல் | Today's Word | |||
எடுத்துத்தொடு வி(11) | eduthuththodu | |||
பொருள் | Meaning | |||
1. கற்பனையாகக் கட்டிக்கூறு | 1. Fabricate, concoct. | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment