Thursday, February 2, 2012

02-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை – ௧௯ (19),வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி; எழுவதற்கே வீழ்ச்சி

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

ஜேம்ஸ்'ன் குறும்புகள்

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

இடைத் தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா? ஜெயலலிதா சவால் தினமணி

பழநியில் தைப்பூச திருவிழா : இன்று கொடியேற்றத்துடன் துவக்கம் தினகரன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு தின பூமி

சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின்! வெப்துனியா

"சீனாவுடன் மோத இந்தியா தயாராகி வருகிறது'' அமெரிக்க உளவுத்துறை ... தினத் தந்தி

மோடி பிரச்சாரம் செய்யாததால் பாஜகவுக்குப் பாதிப்பில்லை: அத்வானி!

Inneram.com

தெலுங்கானா குறித்த கூட்டம் நடத்தப்படும் மத்திய அரசு அறிவிப்பு தின பூமி

சென்செக்ஸ்' 107 புள்ளிகள் உயர்வு தினமலர்

விடுதலைப் புலிகள் கட்சிப் பதிவு ரத்து தினமணி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது-திகார் சிறையில் ஓராண்டை நிறைவு ...Oneindia Tamil

.குறளும் பொருளும் - 1091

காமத்துப்பால் - களவியல் – குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

Translation:

A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again
.

பொருள்:

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

Explanation:

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

உங்களுக்குத் தெரியுமா?

மலேசியாவில் 1938இல் கண்டறியப்பட்ட பேராக் மனிதன் என்ற எலும்புக்கூடு 11000 ஆண்டுகள் பழமையானது.

முகநூல்நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள்

(http://www.facebook.com/patric123james)

இந்திய அரசியல்வாதி

------------------------------​----

போராட்டம் = செல்வாக்கு

உண்ணாவிரதம் = சும்மா டயட்

அறிக்கை = நாங்களும் ஊர்ல இருக்கொம்ல

ஜெயில் = நண்பர்களை சந்திக்கும் இடம்

தேசபற்று = அப்படின ஓ.................சொத்து குவிப்பு வழக்கில் தெரியும்

5 ஆண்டு ஆச்சியில் பாதி தேசம் அவனதாக இருக்கும்

BOOK Launch

Rain Tree, an imprint of Rupa Publications cordially invites you to the launch of Voice of the Veena-S Balachander A Biography by Vikram Sampath

The book will be released by Dr. Shashi Tharoor,

Guests of Honour: Smt Prathibha Prahlad, Mr.Jawhar Sircar

on Wednesday, 8th February 2012, at 18:30 hrs at India International Centre, Seminar Hall 2 and 3, 40 Max Mueller Marg, New Delhi - 110003

RSVP: Kanika Kalra: 08800998773

House required on Rent

Looking for a one bedroom / twobed room (1BHK or 2BHK) rented accommodation near Sector 40 area. Would like toshift from February 2nd week. Contact Number: 9717222579, Sundar.

நம்மைச் சுற்றி...

SHRI SUBHA SIDDHI VINAYAKA MANDIR SOCIETY Celebrates Shri Thirumazhisai Aazhwar Thirunakshatrotsavam (Thai Magham) with a series of upanyasam (in Tamil) on 9th February 2012 (Thursday) between 5.30 P.M. and 8.30 P.M. by

1. Dr. Kozhiyalam Ananthachariar... Life of Shri Thirumazhisai Aazhwar

2. Shrimad Andavan Thiruvadi Shri N.A. Sudarshanachariar...Shri Thirumazhisai Aazhwar - Shri Venkateshwara

3. Shrimad Andavan Thiruvadi Dr. A.S. Aravamudachariar... Nanmugan Thiruvandadi

At Shri Subha Siddhi Vinayaka Mandir, Main Road, Pocket IV, Mayur Vihar, Phase 1,Delhi 110091

====================

Sunaad cordiallyinvites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road,

09th Feb.

0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan;

0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani.

10th Feb.

0700PM Carnatic vocal by

Padmabhushan TV Sankaranarayanan & Party

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

Wednesday, February 1, 2012

01-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

01-02-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை – ௧௮ (18),புதன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

"இந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு" விழாவின் புகைப்படங்கள்

Jan 28th photos: https://picasaweb.google.com/101078152495302706108/Jan28

Jan 29th Photos: https://picasaweb.google.com/109157745283529369620/DancesOfIndiaFestival201229thJanuary

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

ஜேம்ஸ்'ன் குறும்புகள்

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

ராடியா உரையாடல் பதிவுகள் சிதைக்கப்பட்டவை: உச்ச நீதிமன்றத்தில் ... தினமணி

சபை நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்த தினத் தந்தி

பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்கு மார்ச் 27-க்கு ஒத்திவைப்பு அலைகள்

போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகத் தயார்-தோனி தின பூமி

பதவி விலக தயார்: கேப்டன் டோனி அறிவிப்பு தினகரன்

விண்வெளி திட்டத்தில் பணியாற்ற இந்திய ஆசிரியர் தேர்வு தினமலர்

பிரதமர் பதவியை ஏற்பார் ராகுல்காந்தி : காங்கிரஸ் செயலாளர் Makkal Murasu

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம் Makkal Murasu

சச்சினுக்கு மாற்றாக எந்த வீரரும் உருவாகவில்லை -இம்ரான்கான் சென்னை ஆன்லைன்

20 -க்கு 20 இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரிட்சை தின பூமி

.

Jan 28:

குறளும் பொருளும் - 1090

காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Translation:

The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see!.

பொருள்:

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

Explanation:

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

உங்களுக்குத் தெரியுமா?

தென்னாட்டுப் போர்க்களங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்ற போர் வரலாறுகளை விளக்கும் புத்தகம்.

முகநூல் நண்பர் பேட்ரிக் ஜேம்ஸ்'ன் குறும்புகள்

(http://www.facebook.com/patric123james)

கருப்பு வெள்ளையில்

உன்கண்கள் ...

அதில் நான்

காண்பெதெல்லாம்

கலர் கலராய் கனவுகள்

BOOK Launch

Rain Tree, an imprint of Rupa Publications cordially invites you to the launch of Voice of the Veena-S Balachander A Biography by Vikram Sampath

The book will be released by Dr. Shashi Tharoor,

Guests of Honour: Smt Prathibha Prahlad, Mr.Jawhar Sircar

on Wednesday, 8th February 2012, at 18:30 hrs at India International Centre, Seminar Hall 2 and 3, 40 Max Mueller Marg, New Delhi - 110003

RSVP: Kanika Kalra: 08800998773

House required on Rent

Looking for a one bedroom / twobed room (1BHK or 2BHK) rented accommodation near Sector 40 area. Would like toshift from February 2nd week. Contact Number: 9717222579, Sundar.

நம்மைச் சுற்றி...

Sunaad cordiallyinvites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road,

09th Feb.

0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan;

0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani.

10th Feb.

0700PM Carnatic vocal byPadmabhushan TV Sankaranarayanan & Party

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

The photos of the event Dances of India festival 2012

The photos of the event Dances of India festival2012- An awreness program on Save energy can be seen/downloaded from here.
 
regards,
ATS

Tuesday, January 31, 2012

31-1-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

31-1-2012 Daily Newsletter "Kuralum Porulum"

from Avvai Tamil Sangam    

Is this email not displaying correctly?
View it in your browser.

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

தை – (17) செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org –  avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

 

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.

-சுவாமி ராமகிருஷ்ணானந்தர்

 

 

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

  Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

  Follow on Twitter

 

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

 Forward to a Friend

 

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

 

முக்கியச் செய்திகள்

பஞ்சாப், உத்தரகாண்டில் அமைதியான ஓட்டுப்பதிவு தினத் தந்தி 

கூட்டத்தொடர் பிப்.4 வரை சட்டசபை சபாநாயகர் ஜெயக்குமார் தகவல்தின பூமி

ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை மத்திய கிழக்கு ...தினத் தந்தி

காந்திஜியின் 65-வது நினைவு நாள்: குடியரசுத் தலைவர் அஞ்சலிதினமணி

இந்தியாவில் 35 நகரங்களில் கதிரியக்கத்தை அறியும் அலாரம்தினமணி

அரசுப்பணி தடை ஆணையை திரும்ப பெறுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் ...தினத் தந்தி 

கவிழ்ந்தது டீசல் லாரி : பல்லடத்தில் பரபரப்புதினமலர் 

இரட்டையர் தரவரிசையில் சானியா சாதனைதினமணி 

3 நாடுகள் ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஷான் ...தினத் தந்தி

 

 

குறளும் பொருளும் -  1089

காமத்துப்பால் - களவியல் - தகையணங்குறுத்தல்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து.

Translation:

Like tender fawn's her eye; Clothed on is she with modesty;

What added beauty can be lent; By alien ornament?

பொருள்: பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

Explanation: Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?.

உங்களுக்குத் தெரியுமா?

நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவிற்கு பிரான்ஸ் 1886ஆம் ஆண்டு வழங்கிய அன்பளிப்பாகும்.

நன்றி: முகநூல் நண்பர்கள்


நம்மைச் சுற்றி...

Sunaad cordially invites you for the two day MusicFestival @ The India Habitat Centre –Lodhi Road,

09th Feb.

0700 PM Jugalbandhi Veena: VidushiSaraswati Rajagopalan & Sitar Ustad Saeed Zafar Khan;

0800 PM Flute recital by Padmasri Dr. N.Ramani.

10th Feb.

0700PM Carnatic vocal byPadmabhushan TV Sankaranarayanan & Party

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

 Our Website | Email to us  | forward to a friend 

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com  

 unsubscribe from this list | Join our Google Group