Thursday, April 8, 2010

Daily news letter 08-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 08,  பங்குனி – 25,  ரபியுல் ஆகிர் – 22

முக்கிய செய்திகள்

நக்சல் லட்சியம் வெற்றி பெற அனுமதிக்க முடியாது : சிதம்பரம்

சட்டசபையில் கடும் அமளி

இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கம் 

இந்திய - சீன பிரதமர்கள் பேச 'ஹாட் லைன்' வசதி 

சென்செக்ஸ் 28 புள்ளிகள் உயர்வு

ராயல்ஸ் அபார வெற்றி

ஒபாமா அக்கறை :ரஷ்யா கண்டிப்பு 

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி தொடக்கம்

காலாவதியான, போலி மருந்து விற்ற வழக்கில் போலீசாருக்கு உள்ள ...

பழனி முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியே 17 லட்சம் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1767

தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு பர்மியரிடம் வீழ்ந்தது.

1867

முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது.

1899

மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற் பெண்.

1929

டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.

பிறப்புகள்

1938

 கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற முன்னாள் ஐக்கிய நாடுகள் அவைப் பொதுச் செயலர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.22

ஊக்கம் உடைமை

(uukkam udaimai)

2.1.22

Motivation

Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life.

592

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

uLLam udaimai udaimai poruLudaimai

n-illAthu n-eengki vidum.

The wealth of mind man owns a real worth imparts,

Material wealth man owns endures not, utterly departs.

பொருள்

Meaning

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

இன்றைய பொன்மொழி

இறக்கமற்ற தன்மையைக் காட்டிலும்  மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை.

இன்றைய சொல்

Today's Word

ஏகதேசம்(பெ.)

Ekaththuvam

பொருள்

Meaning

1.     ஒருபக்கம், ஒரு புடை (oru pakkam, oru pudai)

2.     சிறுபான்மை (siRupAnmai)

3.     அருமை, அபூர்வம் (arumai, apuurvam)

4.     சமமின்மை (samaminmai)

5.     குறைவுடையது, தாழ்ந்தது (kuRaivudaiyathu, thAzn-thathu)

6.     உத்தேசம் (uththesam)

1.     One side, being partial

2.     Small degree

3.     Rareness, scarceness

4.     Unevenness

5.     That which is low, inferior

6.     Being approximate

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Wednesday, April 7, 2010

Daily news letter 07-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 07,  பங்குனி – 24,  ரபியுல் ஆகிர் – 21

இன்று:

உலக சுகாதார நாள்(World Health Day): உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது

முக்கிய செய்திகள்

சோயிப்பிடம் போலீசார் கேட்ட 5 கேள்விகள்

துணை சபாநாயகர் பார்த்து படிக்கலாமா? காங்கிரஸ் கேள்வி 

அமெரிக்காவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 25 பேர் பலி

இந்தியாவின் ரகசிய கம்ப்யூட்டர் ஆவணங்கள் திருட்டு 

சென்னை அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி : வீழ்ந்தது மும்பை அணி

நக்சலைட் தாக்குதல் : மத்திய ரிசர்வ் போலீசார் 75 பேர் பலி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1795

பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

1928

வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1948

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

1964

ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.

2001

மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.22

ஊக்கம் உடைமை

(uukkam udaimai)

2.1.22

Mitivation

Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life.

590

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

Udaiyar enappaduvathu uukkam aqthillAr

udaiyathu udaiyaro matRRu.

'Tis energy gives men o'er that they own a true control;

They nothing own who own not energy of soul.

பொருள்

Meaning

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.

இன்றைய பொன்மொழி

தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமையுள்ளது.

இன்றைய சொல்

Today's Word

ஏகத்துவம் (பெ.)

Ekaththuvam

பொருள்

Meaning

1.     ஒன்றாகிய தன்மை

(onrAkiya thanmai)

1.     Oneness, identity, unity