Wednesday, February 24, 2010

Daily news letter 24-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 24,  மாசி – 12,  ரபியூலவல் – 9

முக்கிய செய்திகள்

இந்தியாவில் 13 லுஃப்தான்ஸா விமானங்கள் ரத்து!

சீனாவிடமிருந்து திபெத்தை பிரிக்கவேண்டாம்:​ தலாய் லாமா

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

காஷ்மீரில் 18 மணி நேர துப்பாக்கி சண்டை: 5 தீவிரவாதிகள் ...

ஏழாவது ஆண்டாக கட்டண உயர்வு இருக்காது: இன்று ரயில்வே பட்ஜெட் ...

'மே தினச் சின்னம்' அமைக்க குரல் கொடுத்தவர்: கருணாநிதி புகழாரம்

விலைவாசி உயர்வு பிரச்சினை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ...

பெங்களூரு வணிக வளாகத்தில் பயங்கர தீ: 9 பேர் சாவு : தப்ப முயன்ற...

ரூ.1000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1881

 சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1918

 எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.

1920

 நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1942

 வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1886

ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்.

ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

1948

ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர்.

ஜெ. ஜெயலலிதா, தமிழ் நாட்டு அரசியல் தலைவரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.

1955

ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்.

இறப்புகள்

1986

ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)

ருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். பத்மபூஷண் விருது, காளிதாஸ் சம்மன் விருது, சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.18

கொடுங்கோன்மை (kodungkOnmai)

2.1.18

Tyranny of Rule (Cruel Governance)

Cruelty in governance ends up in misery of the people and run of the regime.

554

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

allaRpattu aatRRAthu azuthakaN NIranRae

selvaththaith thaeykkum padai.

His people's tears of sorrow past endurance, are not they

Sharp instruments to wear the monarch's wealth away?.

பொருள்

Meaning

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.

இன்றைய பொன்மொழி

பணம் பேசத் துவங்கும் போது, உண்மை ஊமையாகி விடுகிறது.

இன்றைய சொல்

Today's Word

எழுமலை(பெ.)

ezumalai

பொருள்

Meaning

1.     உதயகிரி (udayakiri)

1.     The eastern mountain from behind which the sun is opposed to rise.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Tuesday, February 23, 2010

Daily news letter 23-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 23,  மாசி – 11,  ரபியூலவல் – 8

முக்கிய செய்திகள்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் இந்தியாவின் ஆதிக்கம் ...

'தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க ...

ராஜ்தாக்கரே கோர்ட்டில் சரண்

குள்ளமானவரின் சாதனை பயணம்

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: 24-ந் தேதி ரயில்வே பட்ஜெட்

ராஜஸ்தான் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி: வசுந்தரா ராஜே ...

டபிள்யூ.ஆர்.வரதராஜன் உடல் கைரேகை மூலம் உறுதியானது

யானை மலையில் சிற்ப நகரம் அமைக்கும் திட்டம் இல்லை: தங்கம்...

சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1893

 ருடொல்ஃப் டீசல் டீசல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1904

 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் உரிமையைப் பெற்றுக் கொண்டது.

1905

 ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1917

 சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரி புரட்சி ஆரம்பமானது.

1941

 புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது.

1947

 அனைத்துலக தரநிர்ணய தாபனம் (ISO)ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1965

மைக்கேல் டெல், டெல் நிறுவனத்த்தை ஆரம்பித்தவர்.

இறப்புகள்

1503

அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1408)

தல்லபாக்கம் அன்னமாச்சாரியார் 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர் மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.18

கொடுங்கோன்மை (kodungkOnmai)

2.1.18

Tyranny of Rule (Cruel Governance)

Cruelty in governance ends up in misery of the people and run of the regime.

554

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

kUzung kudiyum orungkizakkum kOlkOdich

s0055zAthu seyyum arasu.

Whose rod from right deflects, who counsel doth refuse,

At once his wealth and people utterly shall lose.

பொருள்

Meaning

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.

இன்றைய பொன்மொழி

பிச்சைக்காரனுக்கு காசு கொடுப்பதை விட வேலை கொடுங்கள்.

இன்றைய சொல்

Today's Word

எழுபோது(வி.)

ezupOthu

பொருள்

Meaning

1.     உதயகாலம். (uthayakAlam)

1.     Time of sunrise

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India