Thursday, February 11, 2010

Daily news letter 11-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 11,  தை – 29,  ஸபர் – 26

முக்கிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்தைத் தாண்டும்

தெற்காசிய விளையாட்டு போட்டி இந்திய கராத்தே அணிக்கு 7 பதக்கம்

ஆப்கானிஸ்தான் பனிச்சரிவில் 157 பேர் பலி

இலங்கையிடமிருந்து கிடைக்கவில்லை சி.பி.ஐ. மீண்டும் கூறுகிறது

மெல்போர்ன் விமான நிலையத்தில் இந்திய மாணவர்களை வரவேற்க தனி ...

உலக திருக்குறள் பேரவை வழங்கியது முதல்வருக்கு திருக்குறள் ...

விவசாயி நிலத்தை ஒப்படைக்க ஜனாதிபதி கணவருக்கு உத்தரவு

டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனருடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ...

கல்லூரி முடித்ததும் வேலை கிடைக்க தொழிற் பயிற்சி திட்டம்

சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம்,​​ ​தேர்வுமுறை அறிவிப்பு ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

கிமு 660

 ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.

1809

 ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.

1826

 லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.

1933

 மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

1997

 டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005

 ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1847

தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)

இறப்புகள்

1713

 ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)

1946

 மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

541

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

vAnOkki vAzum ulakellAm mannavan

kOln-Okki vAzung kudi.

All earth looks up to heav'n whence raindrops fall;

All subjects look to king that ruleth all.

பொருள்

Meaning

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

இன்றைய பொன்மொழி

பகுத்தறிவின் மூலம் உன் அறிவை, நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்.

இன்றைய சொல்

Today's Word

எவ்வம்பெ.)

Eluvai

பொருள்

Meaning

1.     துயர், துன்பம் (thuyar, thunpam)

2.     (நோய்)தீராமை (theerAmai)

3.     இழிநிலை (izin-ilai)

4.     சுயமரியாதை(suyamariyAthai)

5.     கபடம்(kapadam)

6.     வெறுப்பு (veRuppu)

1.     Suffering, affliction, distress

2.     Incurability, persistence

3.     Degradation, wretchedness,

4.     Self-respect

5.     Deceitfulness, guile

6.     Dislike, aversion.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users:
Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Wednesday, February 10, 2010

Daily news letter 10-02-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

பிப்ரவரி – 10,  தை – 28,  ஸபர் – 25

முக்கிய செய்திகள்

தெற்காசிய விளையாட்டு நிறைவு: பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்

காஷ்மீரில் பனிப் பாறைகள் மீண்டும் சரிவு:​ 3 பேர் மரணம்

சென்செக்ஸ் 16000ஐ தாண்டியது

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ராஜபட்ச அதிரடி

மாஜி., டி.ஜி.பி.,க்கு கோர்ட் வாசலில் கத்திக்குத்து : ருச்சிகா ...

ஜனாதிபதி நாடு திரும்பினார்

மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சிதம்பரம் நிபந்தனை

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா-துருக்கி கூட்டு பிரகடனம்

46 ஆவது சதமடித்த சச்சின்

மரபணு கத்தரிக்காய்க்கு அனுமதி இல்லை

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1863

அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.

1870

கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).

1897

மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

1914

யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.

1931

புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.17

செங்கோன்மை (sengkOnmai)

2.1.17

Good Governance

The Code of Conduct for rules in a welfare state administration and justice.

541

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

Orn-thukaN NOdAthu iRaipurin-thu yArmAttum

thaern-thusey vaqthae muRai.

Search out, to no one favour show; with heart that justice loves

Consult, then act; this is the rule that right approves.

பொருள்

Meaning

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.

இன்றைய பொன்மொழி

உன் செயலை நல்லதாகவோ, கெட்டதாகவோ செய்வது உனது சித்தமே.

இன்றைய சொல்

Today's Word

எலுவை(பெ.)

Eluvai

பொருள்

Meaning

1.     தோழி (thOzi)

1.     Female companion