| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
ஆனி ௧ய (6) , செவ்வாய், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| லோக்பால் ஆலோசனையில் நீடிக்கிறது முட்டுக்கட்டை தினமலர் | கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு: கருணாநிதி இன்று தில்லி செல்கிறார் தினமணி | |||||||||||||||
| எடியூரப்பாவின் மகன்கள் மீது பங்காரப்பா குற்றச்சாட்டு `கறுப்பு ... தினத் தந்தி | மியான்மாரில் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் சுற்றுப்பயணம் தட்ஸ்தமிழ் | |||||||||||||||
| வட மாநிலங்களில் நிலநடுக்கம் தினமணி | ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை வெப்துனியா | |||||||||||||||
| தினமணி | அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முஷரப் பாகிஸ்தான் ... தினத் தந்தி | |||||||||||||||
| சாத்தூர் அருகே ரயிலைக் கவிழ்க்க சதி தினமணி | அமெரிக்கர்கள் போர் செய்து களைத்து போய்விட்டனர் அமெரிக்க ... தினத் தந்தி | |||||||||||||||
| 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் ஜூலை 8 பிஇ கவுன்சலிங் தினகரன் | ||||||||||||||||
| விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் ரபெல் நடால் வெற்றி தினத் தந்தி | நக்கீரன் | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1788 - நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்காவின் 9வது மாநிலமாக இணைந்தது. 1798 - ஐரியத் தீவிரவாதிகளின் எழுச்சி பிரித்தானியாவினால் முறியடிக்கப்பட்டது. 1898 - குவாம் தீவை ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது. 1970 - பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது. 1990 - மன்னாரில் கொண்டச்சி இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. 1999 - அப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்டது. 2002 - உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது. 2004 - விண்கப்பல் ஒன்று (SpaceShipOne) தனது முதலாவது தனியாரினால் ஆதரவளிக்கப்பட்ட விண்பயணத்தை முடித்துக்கொண்டது. 2006 - புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துணைக்கோள்கள் நிக்ஸ் மற்றும் ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது. பிறப்புகள் 1905 - ஜான் பால் ஸார்ட், பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவவாதி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1980) 1947 - ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர் 1953 - பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இறப்புகள் 1970 - சுகர்னோ, இந்தோனீசியாவின் அதிபர் (பி. 1901) 2001 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (பி. 1918) சிறப்பு நாள் கனடா - தேசிய பழங்குடிகள் நாள் கிறீன்லாந்து - தேசிய நாள் World Humanist Day | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
| குறள் எண் 909 | ||||||||||||||||
| எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். | ||||||||||||||||
| eNsern-tha n-enjath thidanudaiyArkku enjnjAnRum peNsern-thAm pathamai il. | ||||||||||||||||
| Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never found. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள். | The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom. | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| அடி நாக்கில் விஷம்; நுனி நாக்கில் தேன். | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Tuesday, June 21, 2011
Daily news letter 21-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Monday, June 20, 2011
Reqd: Tamil speaking candidates for marketing of Akshaya Projects
1. Candidates should know speak Tamil and English
2. It will go in the favour of the candidate if he is familiar with Delhi too.
3. The candiadate is required by their exclusive channel partner Security Investments Ltd. a company 45 years in financial services business with interst in Wealth Management business,Insurance broking business,Home Loan(DSA of HDFC) and Real Estate business.
Candidates can apply at hr@securityinvestments.in
Daily news letter 20-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
ஆனி ௧ய (5) , திங்கள், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிரத்யேகமாக ரூ.190 கோடி திட்டங்கள் ... | ||||||||||||||||
| பின்லேடன் கொலை பற்றி விசாரணை நடத்த புதிய விசாரணை கமிஷன் ... | ||||||||||||||||
| ஐதராபாத் நகரில் பரபரப்பு தெலுங்கானா ஆதரவாளர்கள் ரோட்டில் ... | ||||||||||||||||
| இந்தியமேற்கிந்தியத் தீவுகள் அணிகளின் டெஸ்ட் போட்டி இன்று ... | ||||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1631 - பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. 1756 - கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். 1791 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது குடும்பமும் வரெனெஸ் நகருக்குத் தப்பியோடினர். 1837 - விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார். 1858 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது. 1862 - ருமேனியாவின் பிரதமர் பார்பு கட்டார்ஜியூ படுகொலை செய்யப்பட்டார். 1877 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார். 1960 - மாலி, செனகல் ஆகிய நாடுகள் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தன. 1990 - யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. 1991 - ஜெர்மனியின் தலைநகரம் பொன் இலிருந்து பேர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. 2001 - பாகிஸ்தானின் அதிபராக பெர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார். 2003 - விக்கிமீடியா அமைப்பு உருவானது. பிறப்புகள் 1969 - சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர். இறப்புகள் 1971 - மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பி. 1927) 2005 - ஜாக் கில்பி, அமெரிக்க மின்னியல் பொறியாளர் (பி. 1923) 2006 - சுரதா, தமிழகக் கவிஞர் சிறப்பு நாள் உலக அகதிகள் நாள் ஆர்ஜெண்டீனா - கொடி நாள் | ||||||||||||||||
| உலக அகதி நாள் (World Refugee Day) : ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும். | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.18 | பெண்வழிச்சேறல் (penvazhich seRal) |
2.3.18 | Being Led by Women | |||||||||||||
| குறள் எண் 909 | ||||||||||||||||
| அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் | ||||||||||||||||
| aRavianiyum AndRa poruLum piRavinaiyum peNEval seivArkaN il. | ||||||||||||||||
| No virtuous deed, no seemly wealth, no pleasure, rests | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது | From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure. | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| அறிவுக்கு ஒழுக்கங்கள் வண்டிக்கு இரு சக்கரங்கள் போல. | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||