| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
வைகாசி ௧ய (24) , செவ்வாய்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| தயாநிதி மாறன் கதி என்ன? பிரதமர் நழுவல் தினமணி | இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டாரா? உறுதிப்படுத்த அமெரிக்கா ... தினமணி | |||||||||||||||
| நிருபர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளரை `ஷூ'வால் ... தினத் தந்தி | தமிழகத்திற்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் தினத் தந்தி | |||||||||||||||
| ராம்தேவ் வெளியேற்றம் துரதிர்ஷ்டவசமானது, ஆனால் வேறு வழியில்லை ... தட்ஸ்தமிழ் | மரியம்பிச்சை மரணத்துக்கு காரணமான லாரி பெரம்பலூர் வந்தது நக்கீரன் | |||||||||||||||
| இலங்கையில் கடற்படைத்தளங்களை அமைப்பதற்கு சீனா ... வீரகேசரி | ஜேர்மனி நாட்டு பண்ணையிலே இ -கோலி பிரச்சினை வீரகேசரி | |||||||||||||||
| ஈரோட்டிலிருந்து அயல்நாட்டுக்கு மஞ்சள் முதன்முறையாக ஏற்றுமதி வெப்துனியா | சிலியில் எரிமலை வெடித்தது மக்கள் வெளியேற எச்சரிக்கை! தினகரன் | |||||||||||||||
| மே.இந்தியத் தீவை வீழ்த்தியது இந்தியா தினமணி | வோக்ஸ்வேகன் கார் விலை உயர்வு தினகரன் | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1099 - முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான தாக்குதல் ஆரம்பமானது. 1494 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர். 1654 - பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான். 1863 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது. 1893 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். 1905 - நோர்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது. 1967 - இசுரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர். 1981 - இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன. 1991 - பிலிப்பீன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயாரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன. 2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர். 2007 - கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பிறப்புகள் 1974 - மகேஷ் பூபதி, இந்திய டென்னிஸ் ஆட்டக்காரர் 1975 - ஏலன் ஐவர்சன், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் இறப்புகள் 1906 - பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கையின் சட்டசபை உறுப்பினர் (பி. 1849) 1964 - ஆறுமுகம் ஆச்சாரியார், யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பாசிரியர் (பி. 1890) | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
| குறள் எண் 898 | ||||||||||||||||
| குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. | ||||||||||||||||
| kunRannAr kunRa mathippin kudiyodu n-inRannAr mAyvar n-ilaththu. | ||||||||||||||||
| If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள். | If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth. | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| வைரத்தைக் கொண்டே வைரத்தை அறுக்க வேண்டும். | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Tuesday, June 7, 2011
Daily news letter 7-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Monday, June 6, 2011
Daily news letter 6-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
வைகாசி ௧ய (23) , திங்கட்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| லோக்பால் மசோதா: சட்டரீதியாக தப்பிக்க அரசு ஆராய்கிறது- ராம்தேவ் தினமணி | பயங்கரவாதி இலியாஸ் கொலை: உறுதி செய்தது பாகிஸ்தான் நியூஸ்ஒநியூஸ் | |||||||||||||||
| பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு தினமலர் | இந்தியத் தூதுக்குழுவின் இந்த மாத நடு... தினக்குரல் | |||||||||||||||
| தேர்தல் தோல்வியால் திமுகவின் வலிமை அதிகரிக்கும்: கருணாநிதி தினமணி | தில்லிவாழ் தமிழர்களை ஒன்றாக இணைக்க "தினமணி' பாடுபடும்: தினமணி ... தினமணி | |||||||||||||||
| 100 டன் விதை மஞ்சள் ஏற்றுமதி தினகரன் | ராம்தேவ் கைதைக் கண்டித்து ராஜ்காட்டில் அத்வானி தலைமையில் ... தட்ஸ்தமிழ் | |||||||||||||||
| தினகரன் | கோதுமை கொள்முதல் அரசு புதிய சாதனை தினகரன் | |||||||||||||||
| இரட்டை சதத்தை தவற விட்டார், தில்ஷன் தினத் தந்தி | இந்தியா-வெ.இண்டீஸ் இன்று ஒரு நாள் கிரிக்கெட் தினமலர் | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1508 - புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான். 1644 - கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றினர். 1711 - யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது. 1761 - சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வீனஸ் கோளின் நகர்வு பூமியின் பல இடங்களிலும் அவதானிக்கப்பட்டது. 1808 - நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான். 1844 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது. 1859 - குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் டென்னசியில் மெம்ஃபிஸ் நகரை கூட்டமைப்புப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். 1930 - இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது. 1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டை ஆரம்பமானது. 1971 - சோயுஸ் 11 ஏவப்பட்டது. 1974 - சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது. 1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது. 2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. பிறப்புகள் 1799 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இ. 1837) 1893 - கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இ. 1974) 1901 - சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இ. 1970) 1930 - சுனில் தத், இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2005) 1948 - சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இ. 1987) 1986 - பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை இறப்புகள் 1947 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1866) 1968 - ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1925) 1996 - ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903) 2007 - வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பி. 1939) 2008 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940) 2009 - ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர் சிறப்பு நாள் சுவீடன் - தேசிய நாள் தென் கொரியா - நினைவு நாள் குயின்ஸ்லாந்து நாள் | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
| குறள் எண் 897 | ||||||||||||||||
| வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். | ||||||||||||||||
| vakaimANda vAzakkaiyum vAnporuLum ennAm thakaimANda thakkAr seRin. | ||||||||||||||||
| Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown?. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும். | If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?... | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் பண்ணு. | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||