| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
வைகாசி ௧ய (20) , வெள்ளிக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| ராம்தேவ் உண்ணாவிரதம்: பலத்த பாதுகாப்பு நக்கீரன் | பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா தினமணி | |||||||||||||||
| கனிமொழி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு-விழாக்களை ரத்து செய்து ... தட்ஸ்தமிழ் | இலவசத் திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படவில்லை: கருணாநிதி தினமணி | |||||||||||||||
| மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் ... தினமணி | இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது 2 ... தினத் தந்தி | |||||||||||||||
| ஹரித்துவாரில் பாகிஸ்தான் உளவாளி கைது வெப்துனியா | பின்லேடனின் முக்கிய கூட்டாளி ஆப்கானிஸ்தானில் கை வெப்துனியா | |||||||||||||||
| ஹெட்லி, ராணா மீதான வழக்கு: வரும் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு தினமலர் | ஐ.சி.சி. நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது பி.சி.சி.ஐ தினமணி | |||||||||||||||
| இலங்கையை காட்டிக் கொடுத்த பீரிஸ் : தேசிய பிக்குகள் முன்னணி தினமணி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடா நிறுவனம் குற்றம் செய்யவில்லை: சிபிஐ தினமணி | எரிபொருள் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு: 60 ஏர் இந்தியா ... வெப்துனியா புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியே தினமணி | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1539 - ஸ்பானிய நாடுகாண் பயணி ஹெர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை ஸ்பெயினுக்காக உரிமை கொண்டாடினான். 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வேர்ஜீனியாவின் ஹனோவர் நகரில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளைத் தாக்கினர். 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படை பாரிஸ் நகரில் குண்டுகளை வீசின. 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் ஜெர்மன் படைகள் வெற்றி பெற்றன. நட்பு அணி நாடுகள் முழுமையாகப் பின்வாங்கின. 1965 - நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார். 1969 - தெற்கு வியட்நாமில் "மெல்பேர்ன்" என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் "எவான்ஸ்" என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது. 1984 - அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர். 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர். 1991 - ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார். 2006 - 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார். 2006 - மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது. 2007 - கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2007 - தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது. பிறப்புகள் 1808 - ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889) 1924 - மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் 1931 - ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர் 1961 - லோறன்ஸ் லெஸிக், அமெரிக்கக் கல்வியலாளர் 1966 - வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர் இறப்புகள் 1657 - வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1578) 1963 - பாப்பரசர் 23ம் ஜோன், (பி. 1881) 1975 - எய்சாக்கு சாட்டோ, ஜப்பானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901) 1989 - அயதொல்லா கொமெய்னி, ஈரானிய மதத் தலைவர் (பி. 1900) 1990 - ராபர்ட் நாய்சு, அமெரிக்கப் பொறியியலாளர் (பி. 1927) 2000 - ஜெய்சங்கர், தமிழ் நடிகர் 2001 - அந்தனி குயின், ஹாலிவுட் நடிகர் (பி. 1915) 2007 - ரத்னமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
| குறள் எண் 895 | ||||||||||||||||
| யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். | ||||||||||||||||
| yANduchchenRu yANdum uLrAkAr vaen-thuppin vaen-thu seRappat tavar. | ||||||||||||||||
| Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது. |
Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go. | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| விதியை மதியால் வெல்லலாம். | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Friday, June 3, 2011
Daily news letter 3-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Thursday, June 2, 2011
Daily news letter 2-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
வைகாசி ௧ய (19) , வியாழக்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| எந்த நிறுவனத்துக்கும் சலுகை காட்டவில்லை: தயாநிதி மாறன் தினமணி | சமூக வலைதளங்களை பயன்படுத்த சீன இராணுவத்தினருக்கு தடை வெப்துனியா | |||||||||||||||
| பாபாவைப் பார்த்து பயந்து சாகும் மத்திய அரசு Bharath News Online | அணுஉலை பாதுகாப்பில் உலகத் தரம் வாய்ந்த தடுப்பு நடவடிக்கைகள் தினத் தந்தி | |||||||||||||||
| மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் ... தினமணி | இலவச அரிசித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா தினமணி | |||||||||||||||
| பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் ... தினத் தந்தி | லிபியா மீது நேட்டோ ராணுவ தீவிர தாக்குதல் தினத் தந்தி | |||||||||||||||
| காமன்வெல்த் ஊழல்மோரீஷஸ் நிறுவனத்திடம் விசாரிக்க சிபிஐ முடிவு தினமணி சச்சின் டெண்டுல்கருக்கு பாலி உம்ரிகர் விருது தட்ஸ்தமிழ் | ஒசாமா மரணம் குறித்து பாகிஸ்தான் விசாரணை தினமலர் புதுவை: தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் நக்கீரன் | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1615 - பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர். 1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார். 1924 - ஐக்கிய அமெரிக்காவில் பிறந்த அனைத்து பழங்குடிகளுக்கும் அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார். 1946 - இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான். 1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. 1965 - வியட்நாம் போர்: முதலாவது தொகுதி அவுஸ்திரேலியத் துருப்புகள் தெற்கு வியட்நாமை அடைந்தது. 1966 - நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும். 1992 - டென்மார்க் மக்கள் மாஸ்ட்ரிக்ட் உடன்பாட்டுக்கு எதிர்த்து வாக்களித்தனர். 1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 2003 - வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது. பிறப்புகள் 1943 - இளையராஜா, இந்திய இசையமைப்பாளர். 1956 - மணிரத்னம், தமிழ் இயக்குனர். 1965 - ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா, ஆஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர்கள். இறப்புகள் 1842 - பி. கந்தப்பிள்ளை, (ஆராய்ச்சிக் கந்தர்), யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை. 1882 - கரிபால்டி, நவீன இத்தாலியை உருவாக்கியவர். (பி. 1807) 1981 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத் தமிழறிஞர் (பி. 1907) | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.17 | பெரியாரைப் பிழையாமை (periyAraip pizaiyAmai) |
2.3.17 |
Offend Not the Great | |||||||||||||
| குறள் எண் 894 | ||||||||||||||||
| கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். | ||||||||||||||||
| kootRRaththaik kaiyAl niLiththatRRAl aatRRuvArkku aatRRAthAr innA seyal. | ||||||||||||||||
| When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள். | The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them). | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| வாழ்வு வரும் முன்னே மதி ஒடி வரும். | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||