Tuesday, February 15, 2011

Daily news letter 15-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

மாசி – 3, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042

 

 Good knowledge in Tamil language can you get you a job in Delhi NCR. For job offers with Tamil as a primary requirement please visit  http://atsnoida.blogspot.com/2011/02/job-availability-for-job-seekers.html

 

முக்கிய செய்திகள் – Top Stories

ஜெயலலிதா முன்னிலையில் அமைச்சரின் தம்பி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்  

முஷாப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் பிடியாணை

இனி அ.தி.மு.க.வுக்கு தோல்வியே இல்லை: ஜெயலலிதா  

பால் உற்பத்தியாளர் போராட்டம் வாபஸ்

பாலஸ்தீனத்தில் அமைச்சரவை கலைப்பு: பதவி விலகினார் பிரதமர்  

ஆ. ராசாவுக்கு சிபிஐ காவல் மேலும் நீட்டிப்பு

எகிப்து ஜனாதிபதி தன்னை எதிர்த்த தலைவரை சிறை வைத்தே ஆட்சி ...

கால்பந்து: ரொனால்டோ ஓய்வு!

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

•590 - பாரசீகத்தின்வின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான்.

•1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான்.

•1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.

•1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.

•1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

•1950 - சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

•1994 - ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.

•2005 - யூடியூப் சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

•1564 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642)

•1845 - எலீஹு ரூட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1937)

•1861 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (இ. 1947)

•1861 - சார்ல்ஸ் கில்லோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர், (இ. 1938)

•1873 - ஹான்ஸ் இயூலர்-செல்ப்பின், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர், (இ. 1964)

•1922 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் முன்னாள் சனாதிபதி

•1949 - அனுரா பண்டாரநாயக்கா, இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)

•1956 - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாளர்.

•1984 - மீரா ஜாஸ்மின், மலையாளத் திரைப்பட நடிகை

இறப்புகள்

•1973 - அழகு சுப்பிரமணியம், ஆங்கில எழுத்தாளர், இலங்கையர். (பி. 1915)

•1988 - ரிச்சார்ட் பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1918)

•1999 - ஹென்றி கென்டால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1926)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.9

தீ நட்பு (thee natpu)

2.3.6

Harmful Friendship

It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders.

818

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.

ollum karumam udadtru pavarkeNmai

sOllAdAr Sora vidal.

Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.

பொருள்

Meaning

முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.

இன்றைய பொன்மொழி

கணக்குப் பார்த்தல் பிணக்கு வரும்.   

இன்றைய சொல்

Today's Word

ஒருமை மகளிர்

orumutrirattai orumutrirattai orumutrirattai orumutrirattaorumai magalir  

பொருள்

Meaning

 கற்புடைய மகளிர்

 

1.     faithful women

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Monday, February 14, 2011

PLEASE PASS ON THIS MESSAGE WITHIN YOUR GROUP/FRIENDS:=Job availability for job seekers residing in NCR Delhi & having fluency with Tamil language.

Job availability for job seekers residing in NCR Delhi & having fluency with Tamil language.  Job option 2 has work from Home option as well
Job vacancies in Delhi/Noida for Tamil Language known job seekers.  Good knowledge in spoken Tamil a must. Please give Avvai Tamil Sangam as reference.

1.       Required candidate who knows Tamil & has to keep a track of cultural & political events in India, salary 20-25K, age 20-25 yrs, lady preferred.  Brief job description in the  attached file

Contact:-

Send your resumes to rajaraman.revathy@areva-td.com

 

2.          Urgent  requirement for our research wing Tamil, Telugu, Kannada, Gujarati, Marathi speaking Female and Male candidates  Work from Home option available for those having Internet broadband at Home. ( 40 opportnities available. Please call Bhashir today itself)

Job Profile        :           KPO (Research through CATI)

Job Location     :           Noida

Salary              :           Best in the Industry

Contact            :           Bashir Alam

Mobile              :           9582243583

 

3.             Following vacancy is available preferably for tamil speaking people in and around NCR.

Give the reference of Avvai Tamil Sangam. And contact 9654010541 for more details

No of vacancies             :  2 people

Position                        :  TRM (Tele Relationship Manager)

Qualification                  :  Any Graduate 

Salary Range                :  8 - 10 K

Timing                          :  day shift (6 Days working)

Mandatory                    : 

1.    Candidates must have good Communication Skills.

2.    TAMIL speaking executives, who speak both languages – English & Tamil

3.    We would prefer candidates with good communication skills, strong convincing power & good in public relation.

4.     Prefer sales experience candidates.

 

Note: If any further clarification either call on  # 9654010541 (Shubhra)

Daily news letter 14-2-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 2, திங்கள்  , திருவள்ளுவராண்டு 2042

Good knowledge in Tamil language can you get you a job in Delhi NCR. For job offers with Tamil as a primary requirement please visit  http://atsnoida.blogspot.com/2011/02/job-availability-for-job-seekers.html

 

தமிழ் மொழிமேல்,தமிழிசைமேல் மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் மேல்

காதல் கொண்ட அனைவர்க்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
 

 

முக்கிய செய்திகள் – Top Stories

தேர்தலில் கூடுதல் இடம்பெற திமுகவிடம் காங்கிரஸ் போர்க்கொடி  

12 ஆயிரம் பேர் பங்கேற்ற சென்னை மராத்தானில் கென்யா வீரர் முதலிடம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: வைகோ  

தங்க கிரீடம், வாள் ஏலத்தில் கிடைத்த தொகை: ம.பொ.சி ...

பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி அருண்ஷோரிக்கு சி.பி.ஐ. சம்மன்

இந்தியா கருத்துக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும்: நிருபமா ராவ்

தேர்தலில் கூடுதல் இடம்பெற திமுகவிடம் காங்கிரஸ் போர்க்கொடி  

12 ஆயிரம் பேர் பங்கேற்ற சென்னை மராத்தானில் கென்யா வீரர் முதலிடம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

 

804 - ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சேர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்ஜே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.

1876 - எலீஷா கிறே மற்றும் அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.

1918 - சோவியத் ஒன்றியம் கிரெகோரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

1924 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.

1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.

1956 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.

1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1966 - அவுஸ்திரேலியாவில் முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1989 - ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.

2000 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.

பிறப்புகள்

1483 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)

இறப்புகள்

1779 - ஜேம்ஸ் குக், பிரித்தானிய கப்பற் தளபதி, நாடுகாண்பயணி (பி. 1728)

சிறப்பு நாள்

காதலர் தினம்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.9

தீ நட்பு (thee natpu)

2.3.6

Harmful Friendship

It is wise to part with opportunistic and mean characters who court for gains and desert in dearth, fools and pretenders.

817

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

nagaivagaiya rAgiya natpin pagaivarAl

paththaduththa kOdi uRum.

From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain.

பொருள்

Meaning

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.

இன்றைய பொன்மொழி

கண்ணிலே கனத்து கோடி காணாதது அனந்த கோடி  

இன்றைய சொல்

Today's Word

ஒருமுற்றிரட்டை

orumutrirattai orumutrirattai orumutrirattai orumutrirattaorumutritattai

பொருள்

Meaning

பாடலின் ஓரடி முற்றெதுகையாக அமைதல்

உதாரணம்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

 

1.     verse in which all the feet in the oneline have the same second letter correspondance  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India