| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
| ஏப்ரல் – 01, பங்குனி – 18, ரபியுல் ஆகிர் – 15 | ||||||
| முக்கிய செய்திகள் | ||||||
மும்பை தாக்குதல் வழக்கு: மே 3-ல் தீர்ப்பு | ||||||
| சோமாலிய கடற்கொள்ளையர் வசம் பல கப்பல்கள்: 100 இந்தியர்கள் அவதி | ||||||
கல்வி உரிமைச் சட்டம் இன்று முதல் அமலாகிறது | அம்பாசமுத்திரம் பகுதியில் 8 போலி டாக்டர்கள் கைது | |||||
'அடுத்த தலைவரை கட்சிதான் கூறவேண்டும்' | ||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
| Today in History | ||||||
| 1867 | சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. | |||||
| 1924 | அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார். | |||||
| 1935 | இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. | |||||
| 1937 | யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. | |||||
| 1946 | மலாய் கூட்டமைப்பு உருவானது. | |||||
| 1948 | பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது. | |||||
| 1957 | இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. | |||||
| 1973 | புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது. | |||||
| 1976 | ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது. | |||||
| 1979 | ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது. | |||||
| 1997 | ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது. | |||||
| 2001 | நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது. | |||||
| 2004 | கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. | |||||
| பிறப்புகள் | ||||||
| 1878 | சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958) | |||||
| இறப்புகள் | ||||||
| 1960 | துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895) | |||||
| 2007 | தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (பி. 1926) | |||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||
| 2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
| 2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
| 2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
| Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
| 586 | துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. | |||||
| thuRan-thAr padivaththa raaki iRan-thArAyn-thu ensaeyinum sOrvilathu otRRu. | ||||||
| As monk or devotee, through every hindrance making way, A spy, whate'er men do, must watchful mind display. | ||||||
| பொருள் | Meaning | |||||
| ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர். | He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him. | |||||
| இன்றைய பொன்மொழி | ||||||
| அறிஞர், பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்வர். | ||||||
| இன்றைய சொல் | Today's Word | |||||
| ஏக்கறவு (பெ). | EkkaRavu | |||||
| பொருள் | Meaning | |||||
| 1. இச்சை, ஆசை (ichchai, aasai) | 1. Lust, desire | |||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Thursday, April 1, 2010
Daily news letter 01-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Wednesday, March 31, 2010
Daily news letter 31-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
| மார்ச் – 31, பங்குனி – 17, ரபியுல் ஆகிர் – 14 | ||||||
| முக்கிய செய்திகள் | ||||||
| ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 இந்தியர்களுக்கு உதவி ... | ஏப்ரல் 11-ந்தேதி சானியா-மாலிக் திருமணம் ஐதராபாத்தில் நடக்கிறது | |||||
| தாக்குதல் நடத்த உதவும் ஆள் இல்லாத விமானங்கள் பாகிஸ்தானுக்கு ... | ||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
| Today in History | ||||||
| 1889 | ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. | |||||
| 1918 | ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. | |||||
| 1951 | யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது. | |||||
| 1970 | 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது. | |||||
| 2004 | கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது. | |||||
| 2007 | முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது. | |||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||
| 2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
| 2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
| 2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||
| Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||
| 585 | கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. | |||||
| kadAa uruvodu kaNanjsAthu yANdum ukAmai vallathae otRRu. | ||||||
| Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies. | ||||||
| பொருள் | Meaning | |||||
| சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும். | A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose). | |||||
| இன்றைய பொன்மொழி | ||||||
| நாக்கில் பேச்சையும், சுவை உணர்ச்சியையும் அடக்க வேண்டும். | ||||||
| இன்றைய சொல் | Today's Word | |||||
| ஏக்கழுத்தம் (பெ). | Ekkazuththam | |||||
| பொருள் | Meaning | |||||
| 1. ஆணவம், அகம்பாவம் (aaNavam, akampAvam) | 1. Superciliousness, strutting, arrogant behavior. | |||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||