30-07-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆடி -௧௫ (15),திங்கள், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend கோடை விழா 2012 – அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா. Kodai Vizhaa 2012 – Achiver awards & Drama festival , Aug-18/19-2012 6 PM ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday ) To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html இடம்:- KRIBHCO AUDITORIUM, Secgor-1 Noida ( Near Sec-15 Metro Station) வேண்டுகோள்:- இந்த அரங்கில் 250 இருக்கைகளே உள்ளதால் நாடக விழாவிற்கு வர விரும்புவோர் முன்னமே பதிவு செய்ய வேண்டுகிறோம். உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் (mobile number preferred) எழுதவும். உங்களின் இந்த சிறிய ஒத்துழைப்பு எங்களுக்கு இந்நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் திட்டமிட உதவும். அனுமதி இலவசம் (Entry free). Kindly reserve your seat by sending email to avvaitamilsangam@gmail.com with name, adress and telehone number ( Mobile no preferred) குறளும் பொருளும் - 1221 காமத்துப்பால் – கற்பியல் – பொழுதுகண்டிரங்கல் மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. Translation: Thou art not evening, but a spear that doth devour The souls of brides; farewell, thou evening hour!. பொருள்: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!. Explanation: Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women உங்களுக்குத் தெரியுமா? இரணிய நாடகம் நிகழ்த்தினால் அன்றே மழை வரும் என்ற நம்பிக்கை, தற்போதும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவுகிறது. தினசரிகளில் முக்கியச் செய்திகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 47 பேர் பலி.யாழ் சென்னையில் ப.சிதம்பரம் வீடு முற்றுகை: ஹசாரே ஆதரவாளர்கள் கைது தினமணி பிரான்சில் ரூ.566 கோடிக்கு கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர் தினமலர் விஜேந்தர் சிங், சாய்னா,ஸ்வர்ன் சிங் முன்னேற்றம் Inneram.com சபரிமலை கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை nakkheeran publications HOUSE REQUIRED/AVAILABLE ON RENT 3BHK for rent at Ghaziabad sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony front balcony facing road and side balcony facing park near to metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848 1 BHK Flat Available on rent basis at Dwaraka Location: DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145. Flat for Rent at Sec 25 Noida 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available prime location of Noida (Sec - 25). Interested South Indians can contact at 096326 96379. Flat for Rent at Dwaraka 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k + xras - Nego.) நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 1-8-2012 7.15 AM SHARP | B-10 Shiv Mandhir Sector 34, Noida Performed By Shri Sankaran Sastrigal | Yajur Veda Upakarma | Sri Vishnu Sahasranama Satsangam Noida | | 1-8-2012 First Batch:7 to 9 AM Second Batch:9.30 to 11.30 AM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi | Yajur Veda Upakarma | Sri Somaskanda sasthirikal Sri Sankatahara Ganapathy Temple | (P) 22627778, Mob No.9810485448. 9555275648. | 2-8-2012 7.30 to 11.00 AM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi | Rig Veda Upakarma Gayatri Japam And Homam | Sri Somaskanda sasthirikal Sri Sankatahara Ganapathy Temple | | 5-8-2012 11.00 AM to 5:30 PM | Ramana Kendra, Lodhi Road, New Delhi | Varnam Vocal competition | Ramakrishnapuram South Indian Society | (P) 26517637, ,22620358, rkp.society@gmail.com swamy57@rediffmail.com | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment