1-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து தமிழ் மக்கள் சார்பாக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவேண்டும் என வேண்டுகிறோம் . மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறோம் அவ்வை தமிழ்ச் சங்கம் ஆடி -௨௬ (17),புதன் , திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா.. Drama Festival - August 18th and 19th (Saturday & Sunday) 2012, 6 PM Onwards Current Booking Status: 94 seats blocked as of 30-7-2012. Hurry !!! கோடை விழா 2012 – அவ்வை விருதுகள் மற்றும் நாடகத் திருவிழா. Kodai Vizhaa 2012 – Achiver awards & Drama festival , Aug-18/19-2012 6 PM ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday ) To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station) வேண்டுகோள்:- இந்த அரங்கில் 250 இருக்கைகளே உள்ளதால் நாடக விழாவிற்கு வர விரும்புவோர் முன்னமே பதிவு செய்ய வேண்டுகிறோம். உங்கள் விருப்பத்தை avvaitamilsangam@gmail.com எனும் மின் அஞ்சலுக்கு உங்கள் முகவரி மற்றும் தொலைபேசியுடன் (mobile number preferred) எழுதவும். உங்களின் இந்த சிறிய ஒத்துழைப்பு எங்களுக்கு இந்நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் திட்டமிட உதவும். அனுமதி இலவசம் (Entry free). Kindly reserve your seat by sending email to avvaitamilsangam@gmail.com with name, address and telephone number ( Mobile no preferred) SPECIAL EVENT ON INDEPENDENCE DAY (August 15th) Diabetics and BP camp at Trilokpuri இன்றைய பொன்மொழி முயற்சி செய்யாதவனுக்கு கடவுள் கூட உதவி செய்யமாட்டார். குறளும் பொருளும் - 1223 காமத்துப்பால் – கற்பியல் – பொழுதுகண்டிரங்கல் பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். Translation: With buds of chilly dew wan evening's shade enclose; My anguish buds space and all my sorrow grows. பொருள்: பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது. Explanation: The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow. உங்களுக்குத் தெரியுமா? மூன்றாம் இராஜேந்திர சோழன் என்பவனே வரலாற்றில் கடைசியாக அறியப்படும் சோழனாவான்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள் ப. சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர்தினமணி சவுதி அரேபியாவில் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு சிகரெட் ...தினத் தந்தி ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி காஷ்யாப் அடுத்த சுற்றுக்கு தகுதிதினத் தந்தி – வில்வித்தை தனிநபர் போட்டியில் ராகுல் பானர்ஜி, தருண்தீப் ராய் ...தினத் தந்தி - ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 15 வயது பள்ளி மாணவி லிதுவேனியா ...தினத் தந்தி அசாமில் இராணுவத்தின் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ...யாஹூ! - வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்புதினமணி - சிரியா விவகாரம் துருக்கி பிரதமருடன், ஒபாமா முக்கிய ஆலோசனைதினத் தந்தி – உருக்குலைந்த உடல்களை அடையாளம் காண முடியாமல் திணறல்:...தினத் தந்தி - பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை பேரூராட்சி...தினத் தந்தி - டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் போராட்ட பந்தல் ...தினத் தந்தி 2வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதல்தினகரன் விவசாயிகளுக்கு பாதி விலையில் டீசல் மத்திய விவசாய மந்திரி ...தினத் தந்தி "சென்செக்ஸ்' 92 புள்ளிகள் உயர்வுதினமலர் – வாடகைக்கு வீடு .. 3BHK for rent at Ghaziabad sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony front balcony facing road and side balcony facing park near to metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848 1 BHK Flat Available on rent basis at Dwaraka Location: DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145. Flat for Rent in Sec 25 Noida 2/3 BHK with 2 washrooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available prime location of Noida (Sec - 25). Interested South Indians can contact at 096326 96379. Flat for Rent at Dwaraka 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k + xras - Nego.) நம்மைச் சுற்றி..
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
Wednesday, August 1, 2012
1-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment