Monday, April 30, 2012

30-04-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

30-04-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

சித்திரை – ௧௮ (18),திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

உண்மையான புகழ் எந்த சமயத்திலும் தற்செயலாக வருவதில்லை

குறளும் பொருளும் - 1162

காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல்

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும்.

Translation:

I cannot hide this pain of mine, yet shame restrains

When I would tell it out to him who caused my pains.

பொருள்:

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

Explanation:

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

உங்களுக்குத் தெரியுமா?

கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம்.

"நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்...

பக்கத்து வீட்டுப் பச்சை... (மலரும் நினைவுகள் அல்ல..)

நேற்றைய மடலில் பசி நிறம் நிறைந்த உணவுகள், பச்சையாக (வேக வைக்காமல்) உண்ணும உணவுகளின் திறம் பார்த்தோம். நம்மைப் போலவே மிகவும் அறிவு வாய்ந்த அறிஞர்கள் வாழ்த்த நாடு சீனா. உணவுப் பழக்கங்களும் ஓரளவு நம்மைப் போலத்தான். பேச்சு முறைகளும் நம்மைப் போலத்தான். எப்படி இந்தியாவின் வடபகுதியை சேர்ந்தவர்கள் பேசும் மொழியை நாமும், நம் மொழியை அவர்களும் ஒரு வார்த்தை கூட புரிந்து கொள்ளமுடியாத அளவு மொழிகள் தனித் தன்மை கொண்டுள்ளனவோ அதேபோல்தான் சீன மொழியும். புரிந்து கொள்ள முடியாத விஷயத்தில் பேச்சுமுறை நம்மைப் போலத்தான் என்பது தவறல்லவே.... அதேபோல, உருவ வழிபாடு, கறிமசாலா பொருட்களை உணவில் உபயோகித்தல் என பல ஒற்றுமைகள்..

நம் இருவருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை மற்றும் வேற்றுமை தேநீர். ஒற்றுமை தேயிலையை உபயோகித்து பானம் உருவாக்குவதில் இருந்தாலும், அதை உபயோகிக்கும் விதம் மாறுபடுகிறது. நாம் பதப்படுத்தப்பட்ட தேயிலையையும் அதில் உள்ள Tannin நமக்கு கெடுதல் செய்யாமலிருக்க பாலையும் சேர்த்து உபயோகிக்கிறோம்.தேநீருக்கு என தனியாக ஒரு நேரம் ஒதுக்குகிறோம். சீன மக்கள் பச்சை தேயிலை தேநீர் பருகுகிறார்கள் மற்றும் இதற்கென ஒரு தனி நேரமில்லை.

பச்சை தேயிலை தேநீர் நல்லதா? ஆம். இதில் epigallocatechin gallate, (abbreviated EGCG) உள்ளது இது, புற்று நோய் தடுக்கும் சக்தியுள்ளது . இது பச்சை தேயிலையில் அதிகம் உள்ளது. நாம் அருந்தும் தேநீரில் பயன்படுத்தும் பதப்படுத்தப் பட்ட தேயிலையில் இல்லை. ம்..ம்..ம் வருத்தம் தான்.. ஆனால் அதிக வருத்தப்படவும் தேவையில்லை. இந்தியாவின் பல்வேறு சமயங்களும் இறை வழியில் உணவு முறைகளை கட்டுப்படுத்தி, நல்லதை உண்ண வழி வகுக்கிறது. மேலும் மருந்துகளுடன், மரக்கறி உணவு மட்டும் உண்ணும் முறை, பல சமய வழிபாடுகளுடன் மரக்கறி உணவு மட்டும் உண்ணும் முறை என பல வழிகளில் மாமிச உணவுகளைத் தவிர்க்கும் முறையை உண்டுபடுத்தி உள்ளது. பல ஆய்வுகளும் குறைந்த மாமிச உணவுகள், குறைந்த உப்பு உள்ள உணவுகள், அதிக காய், கனி வகைகள், புகையிலை உபயோகிக்காமல் இருத்தல் ஆகியன புற்று நோய் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது என உறுதி செய்துள்ளது. மேலும் நாம் உணவில் சேர்க்கும் மஞ்சள், சீரகம் ஆகியவற்றிற்கு இந்நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.

கிரீன் டீ அருந்தும் முறை நம்மிடம்இல்லாத பட்சத்தில் தெரியாமலோ நம் முன்னேர்கள் இதற்கு ஒரு மாற்று கண்டுபிடித்திருந்தனர். அதுதான் வாழை இலை. வாழை இலையிலும் இந்த EGCG சக்தி உண்டு. இன்றும் கூட சில உணவு வகைகள் வாழையிலையில் மடித்து வைத்து ஆவியில் வேகவைக்கப் படுகின்றன. கடைகளில் உணவு வாங்கும் போது வாழையிலையில் மடித்து தரும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆனால் நாம் குறுக்கிட்டு அலுமினியம் பாயில் போடுங்கள் என, மாடர்ன் என்ற பெயரில் சக்தி தரும் ஒரு முறையை தவிர்க்கிறோம். வாழை இலை ஒரு பண்டிகைக் காலப் பொருளாக மாறிவிட்டது. அதிலும் வாழை இலை போன்ற ஒரு பேப்பர் இலையை பரிமாறி வரும் விருந்தாளிகளை அசத்துவதுபோல் நினைத்து முட்டாளாகிறோம்.

இந்தியாவில் புற்று நோய் நோயாளிகள் அதிகம் இருந்தாலும் புற்று நோய் வகை எனப் பார்க்கும் போது வெற்றிலையுடன் புகையிலை, பீடி, சிகரெட், மது இவற்றால் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களிடையே Cervical Cancer இந்தியாவில் மிக அதிகம் காணப்படுகிறது. Cervical Cancerஇன் புதிய நோயாளிகளில், உலகத்தின் மொத்தத்தில், இந்தியாவில் மட்டும் வருடம் தோறும் 20% நோயாளிகள் உள்ளனர் என ஒரு கணக்கு தெரிகிறது. இதைக் குறைக்க உணவு வகைகளில் மாற்றம் மட்டுமின்றி முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளும் மனப் பக்குவமும் வேண்டும் . என்னால்தான் இந்த குடும்பமே வாழ்கிறது, குடும்பத்தில் அனைவரின் நலத்திற்கும் நான் முக்கியம் என தியாகிகள் போல் எனக்கு ஏதாவது என்றால் ஏன் குடும்பம் எங்கே செல்லும் எனப்பயந்து பரிசோதனைக்கே செல்ல மறுக்கும் பெண்கள் ஏராளம். அவ்வை தமிழ்ச் சங்கம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு செய்திருந்த புற்றுநோய் பரிசோதனை மகளிரிடையே ஒரு பெரும் தோல்வியாக அமைந்தது. யாரும் பரிசோதனைக்கு முன் வரவில்லை. ஒன்றை நம் பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும், எப்படி குடும்பத்தின் நலத்திற்கு நீங்கள் முக்கியம் என கருதுகிறீர்களோ, அதேபோல குடும்பமும் உங்கள் நலம் முக்கியமென கருதுகிறது. தயவு செய்து இதைப் புரிஹ்டு கொண்டு, நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவர் எனில் ஒரு சிறு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வருமுன் காப்பது நலம்.

அதிக கீரை வகைகளும், ஆரஞ்சு நிறம் உள்ள காய் கனிகளும் உணவில் சேருங்கள். விட்டமின் A அவசியமானது. கிரீன் டீ அருந்தப் பழகுங்கள். வாய்ப்பிருந்தால் வாழையிலையில் உணவு உண்ணும் முறையை திரும்ப கொண்டு வாருங்கள்.

இப்பகுதியில் இதுவரை வெளிவந்த கட்டுரைகளை http://atsnoida.blogspot.com எனும் தளத்தில் காணலாம்.

NEW CARNATIC MUSIC TEACHER IN NOIDA

Smt. Vasantha Krishnan, Carnatic vocalist with a teaching experience of over 15 years has recently shifted to NOIDA. Anyone who wants to learn carnatic music can contact her for further details. Her contact details are:

Smt. Vasantha Krishnan, 205, Alpine-C, Grand Omaxe, Sector 93, NOIDA Phone No: 9958280308. Email id: vasantha.krishnan81@gmail.com

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

6-5-2012

Sunday

6 PM

Delhi Tamil Sangam

Bhajan Sandhya by Bhajan Samrat Kalaimamani OS Arun in aid of construction of Sri Ram Mandir at Dwarka , New Delhi

Delhi Bhajana Samaj

Col. M.S.Krishnamurthy (retd)

9312281695

V. Venataraman

9873495963

Advisors around us

· For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com

· For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956.

· HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: