Wednesday, January 11, 2012

11-1-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

11-1-2012 Daily Newsletter "Kuralum Porulum"

from Avvai Tamil Sangam    

Is this email not displaying correctly?
View it in your browser.

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

மார்கழி (26) புதன்  , திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

 

தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, காலால் நடப்பதற்குப் பதிலாக தலையால் நடப்பது போன்றது. – எமர்சன்

Yet another initiative by Avvai Tamil Sangam:

We believe that various forms of art are the best medium to influence people and create awareness among them.

Avvai Tamil Sangam & Charitable Society, Noida has planned for a mass awareness program

"Dances of India Festival" with a Social theme of "SAVE ENERGY"

during Jan 28-29, 2012.

To motivate students towards energy conservation and offer them a platform to explore their creativity and imagination, we invite them for a drawing competition on "SAVE ENERGY". Entry is FREE.

Theme for the drawing : Save Energy / Conserve Energy

Best Drawing - will be printed in our Stage (side wings) during the program.   Also the person will be honoured during the program.

 

Completed drawing (hard / soft copy) should reach us on or before 15th January 2012.

 

Scanned / soft copy can be mailed to : avvaitamilsangam@gmail.com

Hard copy can be submitted to our area representatives :

Noida : 9818092191, 9811918315, 9899100243

Mayur Vihar : 9868399027

Ghaziabad : 9810349417, 9312309186




 

 

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

  Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

  Follow on Twitter

 

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

 Forward to a Friend

 

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

 

முக்கியச் செய்திகள்

தமிழ்நாட்டுக்கு ரூ.500 கோடி; மன்மோகன்சிங் அறிவிப்பு

தினத் தந்தி

திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை

தின பூமி

தேர்தல் விதிமுறை மீறல் புகார்: மத்திய மந்திரி சல்மான் ...

தினத் தந்தி 

பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது: தமிழக அரசு

தினமணி

ராமேசுவரத்தில் ராஜபட்ச உறவினர் மீது தாக்குதல்: 7 பேர் கைது

தினமணி

பயிறு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக ரூ.212.5 கோடி செலவில் ...

தினத் தந்தி -

முல்லைப்பெரியாறு பிரச்சினை கோர்ட்டுக்கு வெளியே தீர்வுகாண ...

தினத் தந்தி 

ஆபிரிக்காவில் மகிந்தவின் செல்வாக்கை அசைக்க முடியாது ...

நெருடல் இணையம்

குடியரசு தின விழா: தலைமை விருந்தினர் தாய்லாந்து பிரதமர்

தினமணி -

சென்னை அருகே ரூ.3500 கோடியில் தொழில் நகரியம்

தின பூமி 

தியாகராஜர் ஆராதனை விழா பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி 13-ந் தேதி ...

தினத் தந்தி 

பங்குச் சந்தையில் மிகப் பெரும் எழுச்சி: ஒரே நாளில் 350 புள்ளிகள் ...

தினமணி 

3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட்: யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு

தின பூமி 

சிறந்த கால்பந்து வீரர் விருது 2011 மெஸ்ஸி ஹாட்ரிக்

தினகரன் -

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா" மற்றும் "சக்தியை சேமிப்போம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

நாள்: 28-29, ஜனவரி 2012

 

இடம்: நொய்டா

 

விவரங்கள் விரைவில்..

 

 

குறளும் பொருளும் -  1072

பொருட்பால் குடியியல் கயமை

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்.

Translation:

Than those of grateful heart the base must luckier be,

Their minds from every anxious thought are free!.

பொருள்: எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.

Explanation: The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).

உங்களுக்குத் தெரியுமா?

விவசாயம் முதன் முதலில் தொடங்கியது தாய்லாந்து நாட்டில்தான்.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)


நம்மைச் சுற்றி...

 

1.     THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi  Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi

2. Makara Vilakku Pooja on Sunday 15-1-2012 between 4.00 PM to 8-15 PM at Sree Radhakrishna Mandir Sector-IV, Vaishali.

3.  Makaravilakku Celebrations on Sunday 15th January 2012 between 6.45 AM to 11.00 AM at Sri Ishta Sidhi Vinayakar Temple Mayur Vihar Phase-3, Delhi.

4.    அவ்வை தமிழ்ச் சங்கம்  & அருள்மிகு சுபசித்தி  விநாயகர் கோவில், மயூர் விஹார் PH-1 இணைந்து வழங்கும் சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர் மதுரை மணி ஐயர் பிறந்த நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு  இன்னிசை விருந்தில் குருவாயூர் டாக்டர் T.V. மணிகண்டன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி வயலின் VSK அண்ணாதுரை,மிருதங்கம் ஜெயன் தாஸ் இந்நிகழ்ச்சியில் குமாரி அனகா மற்றும் குமாரி ரிஷா ராமச்சந்திரன் அவர்களின் இன்னிசையும் நடைபெறும். 15-01-2012, மாலை 5.45 மணி முதல் அருள்மிகு சுபசித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் PH-1.

1.     Sri Madhwa Sangha, Delhi, inform / Invite  Music lovers , Students & Devotees  that  Aradhana Mahotsava of the GREAT SAINT / DASARU SRI PURANDARA DASA  will be celebrated on 23rd Jan & on account of this the singing competition has been scheduled to be held  on Sunday, the 15th January, 2012. ( 1pm onwords ) . The songs / Keerthane  to be sung should be the compositions of the Great Saint Sri Purandara Dasaru. We would appreciate if you could kingly register the names of the participants / students of your school at Sri Krishna Mandira, A-2/117, Safdarjung Enclave, New Delhi latest by 12th January, 2012 or e-mail us at madhwasanghadelhi@gmail.com . For further details you may please contact: WEBSITE :WWW:MADHWASANGHADELHI.ORG

 

 

 

 

 

 

 

 








Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

 Our Website | Email to us  | forward to a friend 

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com  

 unsubscribe from this list | Join our Google Group 

 

 

No comments: